அமேசானில் 70% தள்ளுபடியில் அழகிய பரிசு பொருட்கள் ... சீக்கிரம் வாங்குங்க...

ஒருவரது முகத்தில் ஒரு அழகான பரிசு புன்னகையைக் கொண்டு வரும். அந்த வகையில் அமேசானில் தற்போது நடந்து கொண்டிருக்கும் விற்பனையில் பல அழகிய பரிசுப் பொருட்கள் அசத்தலான தள்ளுபடியில் உள்ளன.

Amazon Sale: Amazing Offers And Discounts On Wedding Gift Items

ஒருவரது முகத்தில் ஒரு அழகான பரிசு புன்னகையைக் கொண்டு வரும். அந்த வகையில் அமேசானில் தற்போது நடந்து கொண்டிருக்கும் விற்பனையில் பல அழகிய பரிசுப் பொருட்கள் அசத்தலான தள்ளுபடியில் உள்ளன. இந்த பரிசு பொருட்களை திருமணம், பிறந்தநாள் அல்லது பிற நிகழ்ச்சிகளின் போது உங்கள் அன்புக்குரியவர் மற்றும் உறவினர்களுக்கு கொடுத்தால், அவர்களின் முகத்தில் இரட்டிப்பு மகிழ்ச்சியை காணலாம். இந்த பரிசு பொருட்களுக்கு தள்ளுபடி மட்டுமின்றி, உடனடி கேஷ்பேக் மற்றும் கூடுதல் சலுகைகளும் உள்ளன. முக்கியமாக இந்த விற்பனையில் நீங்கள் விரும்பும் அனைத்து பொருட்களையும் வாங்கலாம். உங்களின் வசதிக்காக சில சிறப்பான பரிசுப் பொருட்களை தொகுத்துள்ளோம்.

டைட்டன் பிராக்ரன்ஸின் ஸ்கின்ன் நியூட் அண்ட் ஸ்டீல் பெர்ஃப்யூம்

இந்த நியூட் அண்ட் ஸ்டீல் பெர்ஃப்யூம் நம்பமுடியாத அற்புதமான வாசனையைக் கொண்டது. இதை ஒவ்வொரு முறை ஸ்ப்ரே செய்யும் போதும், லிச்சி மற்றும் ராஸ்ப்பெர்ரியின் வாசனை வரும். மேலும் இவற்றின் வாசனை காதலுணர்வைத் தூண்டி ஈர்க்கும். இந்த பெர்ஃப்யூம்மை நீங்கள் ஒரு திருமணத்திற்கு செல்லும் போது புதுமணத் தம்பதிகளுக்கு பரிசாக வழங்கலாம்.

டைமெக்ஸ் அனலாக் சில்வர் டயல் யுனிசெக்ஸின் வாட்ச் செட்

இந்த டைமெக்ஸ் அனலாக் யுனிசெக்ஸ் வாட்ச் வித் சில்வர் டயல், அதிநவீன தொழில்நுட்பத்துடன் வாட்ச்மேக்கரால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வாட்ச் செட்டில் ஆண் மற்றும் பெண்களுக்கான வாட்ச் இருக்கும். இந்த வாட்ச் கூட ஒரு சிறந்த திருமண பரிசாக இருக்கும்.

செராமிக் கப்

பிரீமியம் செராமிக்கால் செய்யப்பட்ட இந்த அழகான காபி கப்புகள் அன்பையும், அமைதியையும் குறிக்கிறது. நேர்த்தியான மற்றும் தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட இந்த கப் செட், வாழ்க்கைத் துணையுடன் சேர்ந்து காபி குடிக்கும் போது, உங்களின் தருணத்தை அழகாக மாற்றும். மேலும் இந்த கப் அழகான முடியுடன் வருகிறது. இதனால் காபி நீண்ட நேரம் சூடாக இருக்கும். இத்தகைய காபி கப் செட் தம்பதிகளுக்கு கொடுக்க ஏற்ற ஒரு அற்புதமான பரிசுப் பொருளாக இருக்கும்.

வீட்டு அலங்காரத்திற்கான மெட்டல் வால் ஆர்ட்

பாரம்பரிய திறன்களைப் பயன்படுத்தி முற்றிலும் கையால் வடிவமைக்கப்பட்ட ஆஸ்ட்ரோ அப்ஸ்ட்ராக்ட் மெட்டல் வால் ஆர்ட் உங்கள் வீட்டை அழகாக மாற்றும். அழகான இந்த வால் ஆர்ட் உங்கள் வீடு மற்றும் அலுவலகத்திற்கு ஒரு தனித்துவமான மற்றும் பழமையான தோற்றத்தைக் கொடுக்கும். இதன் நீடித்த தன்மை காரணமாக, நீண்ட காலம் வீட்டின் அழகை மேம்படுத்திக் காட்டும்.

இந்தியன் ஆர்ட்-வில்லாவின் வெள்ளி முலாம் பூசப்பட்ட முறுக்கப்பட்ட ஒயின் டம்ளர்கள்

இந்தியன் ஆர்ட்-வில்லாவின் வெள்ளி முலாம் பூசப்பட்ட முறுக்கப்பட்ட ஒயின் டம்ளர்கள் தருணங்களை மறக்க முடியாத ஒன்றாக வைக்கும். இந்த அழகான ஒயின் டம்ளர்கள் ஒரு ஆடம்பர தோற்றத்தைக் கொடுக்கும். இம்மாதிரியான ஒயின் டம்ளர்களை ஒருவரது பிறந்த நாள், திருமண நாள் அல்லது தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்றவற்றின் போது கூட பரிசாக வழங்கலாம்.

ஜோகி வோகியின் சுழலும் கோபுடன் போட்டோ லாம்ப்

அழகான நினைவுகள் எப்போதுமே போற்றப்பட வேண்டும் என்பதற்காகவே சிலர் தங்களின் ஒருசில நினைவுகளை போட்டோவாக எடுத்து அவற்றை ப்ரேம் போட்டு வீட்டில் வைக்கிறார்கள். நீங்கள் உங்களின் நினைவுகளாக எடுத்த சில போட்டோக்களை உங்கள் அன்பானவருக்கு சற்று வித்தியாசமான பரிசாக கொடுக்க நினைத்தால், ஜோகி வோகியின் சுழலும் கோபுடன் போட்டோ லாம்ப் கொடுங்கள். இது நிச்சயம் அவர்களின் முகத்தில் புன்னகையை கொண்டு வரும். இது இரவில் இரவு ஒரு விளக்காகவும் இருக்கும்.

கிப்ட் வாலேவின் போட்டோ ப்ரேம்

உங்கள் அன்புக்குரியவர்களை சிறப்பாக உணரச் செய்ய கிப்ட் வாலேவின் இந்த போட்டோ ப்ரேம் உதவும். ஆர்டர் செய்த 4 மணி நேரத்திற்குள் 12 படங்களை அனுப்பினால் ஒரே போட்டோ ப்ரேம்மில் வைத்து கொடுக்கப்படும். இந்த ப்ரேம் மரம் மற்றும் ஆக்ரிலிக் ஆகியவற்றால் ஆனது. இது 32 x 58 x0.6cm பரிமாணத்தைக் கொண்டுள்ளது. இதில் படியும் தூசி மற்றும் ஈரப்பதத்தைப் போக்க, ஒரு மென்மையான உலர்ந்த துணியால் துடைக்க வேண்டும்.

மி-மோ செராமிக் டின்னர் பிளேட்

மி-மோ-வின் மார்டனான மற்றம் அழகான செராமிக் டின்னர் பிளேட், உங்கள் வீட்டிற்கு வரும் விருந்தினர்களின் கண்களைக் கவரும் வகையில் இருக்கும். மேலும் இந்த டின்னர் பிளேட் ஒரு சிறந்த பரிசுப் பொருளாவும் இருக்கும். இந்த பிளேட் உங்கள் சமையலறைக்கு ஒரு அழகான தோற்றத்தைக் கொண்டு வரும். இதை டிஷ் வாஷரில் மட்டுமின்றி, சாதாரண சோப்பு மற்றும் நீரைப் பயன்படுத்தியும் சுத்தம் செய்யலாம்.

பிலிப்ஸ் 25-லிட்டர் ஓவன் டோஸ்டர் கிரில்

உங்கள் வீட்டில் ஓவன் டோஸ்டர் கிரில் இல்லாவிட்டால், இந்த பிலிப்ஸ் 25-லிட்டர் ஓவன் டோஸ்டர் கிரில் வாங்குங்கள். இது ஒரு ஆப்டி-டெம்ப் தொழில்நுட்பத்துடன் வருகிறது. இது பிரத்தியேகமாக ப்ரீஹீட் முறைகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது பேக்கிங் மற்றும் ட்ரிப் ட்ரே, டாங்ஸ், ரொட்டிசெரி, கிரில்லிங் ரேட் போன்ற பலதரப்பட்ட பொருட்களுடன் வருகிறது. அதோடு, இதன் அனைத்து துணைப் பொருட்களும் துருப்பிடிக்காதவை.

சிஃபா-வின் கையால் நெய்யப்பட்ட பஞ்சு போன்ற ஷாக் கார்பெட்

மென்மையான மற்றும் அடர்த்தியான இந்த மைக்ரோஃபைபர் ஷாக் கார்பெட் பாதங்களுக்கு நல்ல உணர்வைக் கொடுக்கும். கையால் நெய்யப்பட்ட இந்த அழகான கார்கெட் உங்கள் வீட்டின் அழகை இருமடங்கு மேம்படுத்திக் காட்டும். இந்த கார்பெட்டின் மேல் பகுதியில் வெல்வெட் மெட்டீரியல் உள்ளது. இந்த அழகான கார்பெட் குளிர்ச்சியான தரையில் இருந்து பாதங்களைப் பாதுகாக்கிறது. நிச்சயமாக இது குளிர்காலத்தில் உங்களுக்குத் தேவையான ஒன்றாக இருக்கும். மேலும் இதை ஒரு பரிசுப் பொருளாகவும் வாங்கி வழங்கலாம்.

Disclaimer: Prices are subject to change. We may receive a commission when you click on the affiliate links and make a purchase. Our product recommendations and reviews are fair and balanced.

Best Deals and Discounts
Desktop Bottom Promotion