அமேசானில் மிகப்பெரிய தள்ளுபடியில் கவர்ச்சிகரமான விளக்குகள்.. சீக்கிரம் வாங்குங்க...

நீங்கள் வீட்டை அழகாக வைத்துக் கொள்ள பல அழகான பொருட்களை வாங்குபவரா? அப்படியானால் வீட்டின் அழகை மேம்படுத்தும் பல அழகான கவர்ச்சிகரமான விளக்குகள் அமேசானில் மிகப்பெரிய தள்ளுபடியில் கிடைக்கின்றன.

Amazon Sale 2022: Huge Discounts On Lamps and Lights

மிகவும் பிரபலமான ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான அமேசானில் தற்போது பல பொருட்கள் தள்ளுபடியில் உள்ளன. நீங்கள் வீட்டை அழகாக வைத்துக் கொள்ள பல அழகான பொருட்களை வாங்குபவரா? அப்படியானால் வீட்டின் அழகை மேம்படுத்தும் பல அழகான கவர்ச்சிகரமான விளக்குகள் அமேசானில் மிகப்பெரிய தள்ளுபடியில் கிடைக்கின்றன. இந்த விளக்குகள் உங்கள் வீட்டின் அழகை அதிகரிக்கும். கீழே உங்களின் வசதிக்காக சில பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

1. LED ஏஞ்சல் விங் நைட் லைட்

இந்த LED ஏஞ்சல் விங் நைட் லைட் இரவு நேரங்களில் வீட்டை அழகாக காட்டும். திருமணம், பார்ட்டி மற்றும் சிறப்பு நிகழ்வுகளின் போது அலங்கரிப்பதற்கு இந்த நைட் லைட் சிறந்ததாக இருக்கும். முக்கியமாக இது நீண்ட நேர பயன்பாட்டிற்கு பிறகு சூடாகாமல் இருக்கும். இது USB பவர் சப்ளையில் இயங்குகிறது. இது குறைந்த மின் நுகர்வு மற்றும் நீண்ட ஆயுள் கொண்டது. இந்த லைட் அமேசானில் 60% தள்ளுபடியில் ரூ.1,999-க்கு விற்கப்படுகிறது.

2. பிரவுன் பாடி LED சாண்டிலியர் தொங்கும் விளக்கு

உங்கள் சொந்த வீட்டில் கண்களைக் கவரும் ஒரு அழகான தொங்கும் விளக்கை வாங்க நீண்ட நாட்களாக ஆசைப்பட்டிருந்தால், தற்போது அமேசானில் உள்ள பிரவுன் பாடி LED சாண்டிலியர் தொங்கும் விளக்கை வாங்குங்கள். இது அமேசானில் ரூ.2,899-க்கு விற்கப்படுகிறது. இந்த தொங்கும் விளக்கை வீட்டின் ஹால் மற்றும் டைனிங் டேபிள் உள்ள அறையில் தொங்கவிட்டால் அழகாக இருக்கும். இந்த விளக்கு உயர்தர பொருட்களைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது.

3. தொங்கும் நியான் ஆர்ட் வால்

இந்த ஆர்ட் வால் உங்கள் படுக்கை அறையை மேலும் ரொமான்டிக்காக மாற்ற உதவும். அதுமட்டுமின்றி இது திருமண பார்ட்டி, ரொமான்டிக் டின்னர் போன்ற தருணங்களின் போது அலங்கரிக்க உதவியாக இருக்கும். இந்த ஆர்ட் வால் அமேசானில் ரூ. 2,249-க்கு கிடைக்கிறது.

4. வழங்கும் U-வடிவ நிறத்தை மாற்றும் விளக்கு

மற்றொரு அற்புதமான ஒன்று தான் ஹவுஸ் ஆஃப் குயிர்க் வழங்கும் U-வடிவ நிறத்தை மாற்றும் RGB கார்னர் விளக்கு. இது 49 இன்ச் உயரமுள்ள மியூசிக் சிங்க் எல்இடி லைட்டுடன் இருப்பதால், இதை வீட்டின் ஹால், படுக்கை அறை போன்ற இடங்களில் வைக்கலாம். இது தவிர பார்ட்டிகளின் போதும் இதை பயன்படுத்தலாம். இதன் விலை ரூ.4,299 மட்டுமே. புளூடூத் ஆப்பான 'ஹோம்லிங்க்' மூலம் உங்களுக்குப் பிடித்த நிறத்தைத் தேர்ந்தெடுக்கலாம். ரிமோட் கண்ட்ரோல் மூலம் எல்இடி விளக்கை எளிதாகக் கட்டுப்படுத்தலாம்.

5. ஹோம்சேக்கின் தொங்கும் விளக்கு

ஹோம்சேக் வழங்கும் இந்த தொங்கும் விளக்கு படுக்கை அறை, ஹால், பால்கனி, டைனிங் டேபிள் அறை போன்ற இடங்களில் வைக்க ஏற்றது. இந்த விளக்கு உயர்தரமான பொருட்களால் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. இந்த விளக்கில் எவ்வளவு உயரம் மற்றும் நீளத்தில் வைக்கலாம் என்பதை சரிசெய்யலாம். இந்த விளக்கு அமேசானில் ரூ.999-க்கு கிடைக்கிறது.

6. பென்டென்ட் தொங்கும் விளக்கு

ஹோம்சேக் வழங்கும் இந்த கோல்டன் நிற பென்டென்ட் தொங்கும் விளக்கை படுக்கை அறை மற்றும் ஹாலில் தொங்கவிடலாம். இதன் விலை ரூ.3900-க்கு அமேசானில் கிடைக்கிறது. இது கிளாசிக் வடிவமைப்பில் செய்யப்பட்டுள்ளது மற்றும் நிறுவுவதற்கு எளிதானது.

7. கிரிஸ்டல் கிளாஸ் தொங்கும் விளக்கு

உங்கள் வீட்டிற்கு ஆடம்பரத்தை சேர்க்க இந்த கிரிஸ்டல் கிளாஸ் தொங்கும் விளக்கு உதவும். இது அமேசானில் ரூ. 4,750-க்கு கிடைக்கிறது. இந்த விளக்கு கோல்டன் கருப்பு நிறத்தில் வருகிறது. இந்த மார்டன் விளக்கில் பவுடர் கோட்டிங் உள்ளது.

8. ஃபயர்ஃபிளை சாண்டிலியர் ஆம்பர் கிளாஸ் LED சீலிங் தொங்கும் விளக்கு

உங்கள் வீட்டை அழகாக வெளிக்காட்டுவதில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்தால், இந்த ஃபயர்ஃபிளை சாண்டிலியர் ஆம்பர் கிளாஸ் LED சீலிங் தொங்கும் விளக்கை வாங்கலாம். இது ரூ. 15,999-க்கு அமேசானில் கிடைக்கிறது. இந்த விளக்கு வீட்டின் ஹால், படுக்கை அறையின் அழகை மேம்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. இந்த விளக்கை சமையலறை, டைனிங் ஹால் போன்ற இடங்களிலும் வைக்கலாம்.

9. நிறம் மாறும் மூன் நைட் ரிச்சார்ஜபிள் விளக்கு

இந்த நிறம் மாறும் மூன் நைட் ரிச்சார்ஜபிள் விளக்கை பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் படுக்கை அறையில் வைக்கலாம். வீட்டில் கரண்ட் போன சமயத்தில் இதை பயன்படுத்தலாம். இந்த விளக்கை சார்ஜ் செய்ய USB சார்ஜிங் கேபிள் உள்ளது. இது 3 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் ஆகும் மற்றும் குறைந்த வெளிச்சத்தில் 12 மணிநேரம் மற்றும் முழு பிரகாசத்தில் 4 மணிநேரம் வரை நீடிக்கும். இந்த லைட் 3டி தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அற்புதமான விளக்கு அமேசானில் ரூ. 999-க்கு கிடைக்கிறது.

10. பழமையான தொங்கும் விளக்கு

நீங்கள் பழமையான பொருட்களை அதிகம் விரும்புபவரா? அப்படியெனில் இந்த தொங்கும் விளக்கு உங்கள் வீட்டிற்கு பழமையான தோற்றத்தைத் தரும். இந்த விளக்கில் பிளாஸ்டிக் அல்லது கண்ணாடி என்று எதுவும் இல்லை. இது முற்றிலும் உலோகத்தால் ஆனது. இந்த அற்புதமான தொங்கும் விளக்கு அமேசானில் ரூ. 799-க்கு கிடைக்கிறது.

Disclaimer: Prices are subject to change. We may receive a commission when you click on the affiliate links and make a purchase. Our product recommendations and reviews are fair and balanced.

Best Deals and Discounts
Desktop Bottom Promotion