அமேசானில் அசத்தலான தள்ளுபடியில் ஹேர் ஸ்டைலிங் பொருட்கள்.. ஸ்டாக் முடிவதற்குள் வாங்குங்க...
பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஹேர் ஸ்டைலிங் பொருட்களான ஹேர் ட்ரையர், ஐப்ரோ ட்ரிம்மர், ஹெட் ஸ்பா கேப், நோஸ் ஹேர் ட்ரிம்மர், ஸ்ட்ரெய்ட்னிங் பிரஷ் போன்றவை அற்புதமான தள்ளுபடியில் அமேசானில் உள்ளன.

அமேசானில் தள்ளபடியில் நிறைய பொருட்கள் விற்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஹேர் ஸ்டைலிங் பொருட்களான ஹேர் ட்ரையர், ஹேர் டிஃப்பியூசர், பெண்களுக்கான எபிலேட்டர், ஐப்ரோ ட்ரிம்மர், ஹெட் ஸ்பா கேப், நோஸ் ஹேர் ட்ரிம்மர், ஸ்ட்ரெய்ட்னிங் பிரஷ் போன்றவை அற்புதமான தள்ளுபடியில் அமேசானில் உள்ளன. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி உங்களுக்கு வேண்டியதை தாமதம் செய்யாமல் ஸ்டாக் முடிவதற்குள் சீக்கிரம் வாங்குங்கள்.
1. வேகா மிஸ் வெர்சடைல் ஸ்டைலிங் செட்
நீங்கள் உங்கள் தலைமுடி பராமரிப்பிற்கு நல்ல தரமான ஹேர் ஸ்டைலிங் செங் வாங்க நினைத்தால், வேகா மிஸ் வெர்சடைல் ஸ்டைலிங் செட் வாங்குங்கள். இது பல ஆண்டுகளாக நீடித்து உழைக்கும். இந்த செட்டில் ஹேர் ட்ரையர், ஸ்ட்ரெய்ட்னர் மற்றும் கர்லர் போன்றவை வருகிறது. முக்கியமாக இவை அனைத்தும் எளிதில் கையாள ஏற்றது. மேலும் இது செராமிக் கோட்டிங் செய்யப்பட்ட கைப்பிடிகளைக் கொண்டது. இந்த வேகா மிஸ் வெர்சடைல் ஸ்டைலிங் செட் அமேசானில் ரூ. 2,111-க்கு கிடைக்கிறது.
2. பிலிப்ஸ் ஹேர் ஸ்ட்ரெயிட்னிங் பிரஷ்
நீங்கள் ஒரு அற்புதமான மற்றும் எளிதாக ஹேர் ஸ்ட்ரெயிட்னிங் செய்யக்கூடிய கருவியை வாங்க நீண்ட நாட்களாக ஆசை கொண்டிருந்தால், அமேசானில் பிலிப்ஸ் ஹேர் ஸ்ட்ரெயிட்னிங் பிரஷ் வாங்குங்கள். இது கெரட்டின் உட்செலுத்தப்பட்ட டூர்மலைன் செராமிக் கோட்டிங் உடன் வருகிறது. இது உங்கள் தலைமுடி மென்மையாகவும் இயற்கையாகவே பளபளப்பாகவும் இருப்பதை உறுதி செய்யும். முக்கியமாக இது 5 நிமிடத்தில் நேரான தலைமுடியைப் பெற உதவும். இதில் உள்ள தெர்மோப்ரோடெக்ட் தொழில்நுட்பம், அளவுக்கு அதிகமாக வெப்பமடைவதைத் தடுக்கிறது. மேலும், சில்க் ப்ரோகேர் முடிக்கு ஏற்படும் வெப்ப சேதத்தை குறைக்கும். இந்த பிலிப்ஸ் ஹேர் ஸ்ட்ரெயிட்னிங் பிரஷ் அமேசானில் ரூ. 3,099-க்கு கிடைக்கிறது.
3. ஹேவெல்ஸ் வாட்ஸ் ஏர் கேர் ஸ்டைலர்
அழகாக இருப்பது ஒருவரது தன்னம்பிக்கையை அதிகரிக்கும். அந்த அழகை மேம்படுத்த ஹேவெல்ஸ் வாட்ஸ் ஏர் கேர் ஸ்டைலர் உதவி புரியும். இந்த ஸ்டைலர் இருந்தால், எங்கு வேண்டுமானாலும் கொண்டு சென்று, தங்கள் முடியை அழகாக வெளிக்காட்டலாம். இந்த ஹேவெல்ஸ் வாட்ஸ் ஏர் கேர் ஸ்டைலர் அமேசானில் ரூ. 2,450-க்கு கிடைக்கிறது.
4. டைசன் ஏர்வ்ராப் மல்டி-ஸ்டைலர்
டைசன் உங்களின் எல்லா தேவைகளுக்கும் ஏற்ற வகையில் ஏர்வ்ராப் மல்டி-ஸ்டைலரை கொண்டு வந்துள்ளது. இந்த ஸ்டைலரில் ஹேர் ட்ரையர், கர்லர், ஸ்ட்ரெயிட்னர், ஸ்மூத்னர் போன்றவை உள்ளன. இந்த ஸ்டைலர் இருந்தால், அழகு நிலையங்களுக்கு செல்ல வேண்டிய அவசியமே இருக்காது. இந்த டைசன் ஏர்வ்ராப் மல்டி-ஸ்டைலர் அமேசானில் ரூ. 45,900-க்கு கிடைக்கிறது.
5. வேகா ப்ரோ-எக்ஸ்பர்ட் 2200 டிஃப்பியூசருடன் ஹேர் ட்ரையர்
வேகா நல்ல தரமான ஹேர் ஸ்டைலிங் தயாரிப்புகளுக்கு பெயர் பெற்றது. இந்த வேகா ப்ரோ-எக்ஸ்பர்ட் 2200 ஹேர் ட்ரையர் டிஃப்பியூசருடன் வருகிறது. இதன் சக்திவாய்ந்த ஏசி மோட்டார் மற்றும் வேகமான காற்றோட்டம், எந்த நேரத்திலும் அழகான ஹேர் ஸ்டைலைப் பெற உதவும். நீங்கள் இந்த மாதிரியான ஒன்றை வாங்க நினைத்துக் கொண்டிருந்தால், உடனே அமேசானில் வாங்குங்கள். ஏனெனில் தற்போது இது அமேசானில் ரூ.2,349-க்கு கிடைக்கிறது.
6. பெண்களுக்கான பிரவுன் எபிலேட்டர்
பெண்களுக்கான பிரவுன் எபிலேட்டர் என்பது 50+ ஆண்டுகால ஜெர்மன் நிபுணத்துவத்துடன் வரும் கேஜெட்டாகும். இது உடலில் உள்ள முடிகளை மென்மையாகவும், திறமையாகவும் அகற்றவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 40% அகலமான ஹெட், பிவோட்டிங் ஹெட், சென்சோ ஸ்மார்ட் கைடு, ஸ்மார்ட் லைட் மற்றும் 100% வாட்டர்ப்ரூப் உடன் வருகிறது. பரந்த, சுழலும் தலை கொண்ட பெண்களுக்கான எபிலேட்டர், எளிதாகவும் திறமையாகவும் உடலில் உள்ள முடிகளை அகற்றும். இந்த எபிலேட்டர் அமேசானில் ரூ. 5,267-க்கு கிடைக்கிறது.
7. தெர்மல் ஹெட் ஸ்பா கேப்
ஜேஎம் ஹேர் கேர் தெர்மல் ஹெட் ஸ்பா கேப் வீட்டிலேயே சலூன் கண்டிஷனிங் சிகிச்சையைப் பெற உதவுகிறது. இந்த ஹேர்கேர் ஸ்பா கேப், ஃப்ளேம் ரிடார்டன்ட் எலக்ட்ரானிக் டெம்பரேச்சர் கன்ட்ரோல் செயல்பாடு கொண்டதால் பாதுகாப்பான கருவியாகும். உங்களால் அழகு நிலையங்களுக்கு சென்று ஹேர் ஸ்பா செய்ய நேரமில்லாவிட்டால், இந்த தெர்மல் ஹேர் ஸ்பா கேப் வாங்கி வீட்டிலேயே பயன்படுத்தலாம். இதன் விலை வெறும் ரூ. 299 மட்டுமே.
8. பிலிப்ஸ் ஸ்மார்ட் பியர்ட் டிரிம்மர்
நீண்ட நாட்களாக உங்களுக்கு ஒரு நல்ல பிராண்ட்டட் டிரிம்மர் வாங்க ஆசை உள்ளதா? அப்படியானால் பிலிப்ஸ் BT3231/15 டிரிம்மர் வாங்க இதுவே சிறந்த நேரம். இந்த டிரிம்மரில் 20 செட்டிங் உள்ளது மற்றும் ஒருமுறை சார்ஜ் செய்தால் 60 நிமிடம் வரை பயன்படுத்தலாம். இந்த டிரிம்மர் 3 வருட வாரண்டியுடன் வருகிறது. இது அமேசானில் ரூ.1,536-ல் தற்போது கிடைக்கிறது.
9. பிலிப்ஸ் மூக்கு, காது மற்றும் புருவ டிரிம்மர்
நீங்கள் உங்கள் மூக்கு, காது முடியை நீக்க மற்றும் புருவ முடியை சரிசெய்ய ஒரு நல்ல டிரிம்மரை வாங்க நினைத்துக் கொண்டிருந்தால், இந்த பிலிப்ஸ் மூக்கு, காது மற்றும் புருவ டிரிம்மர் வாங்கலாம். இதில் நிலையான டிரிம்மிங் செயல்திறனுக்கான பவர்அடாப்ட் சென்சார் உள்ளது. இந்த டிரிம்மர் 3 வருட வாரண்டியுடன் வருகிறது. இதன் விலை தற்போது அமேசானில் வெறும் ரூ. 1,184 மட்டுமே.
Disclaimer: Prices are subject to change. We may receive a commission when you click on the affiliate links and make a purchase. Our product recommendations and reviews are fair and balanced.



Click it and Unblock the Notifications







