நம்ப முடியாத தள்ளுபடி விலையில் அமேசானில் அட்டகாசமான வீட்டு அலங்கார பொருட்களை வாங்குங்கள்!

உலோகத்தில் செய்யப்பட்ட இந்த கிருஷ்ணர் சட்டத்தை உங்கள் வீட்டில் வாங்கி வையுங்கள். உங்கள் வீட்டுச் சுவர்களுக்கு அழகான தோற்றத்தைக் கொடுங்கள். பரந்த அளவிலான வண்ணங்கள் மற்றும் வடிவமைப்புகளுடன் உங்கள் சுவர்களை அழகுபடுத்துங்கள்

amazon-sale-2022-get-upto-70-offer-on-home-decor-products

அமேசானில் உங்கள் வீட்டிற்கு தேவையான பொருட்களுக்கான சலுகைகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறன. உங்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் அமேசானில் மிக குறைந்த விலையில் கிடைக்கும். உங்களுக்கு விருப்பமான பொருட்களை பெரும் தள்ளுபடியில் வாங்க இது ஒரு பொன்னான வாய்ப்பு. தொடர்ந்து அமேசான் உங்களுக்கு ஏராளமான சலுகைகளை வழங்குகிறது. அந்தவகையில், தற்போது அமேசான் வீட்டு அலங்காரப் பொருட்களுக்கான பெரும் தள்ளுபடியை வழங்குகிறது. இந்த பொருட்கள் உங்கள் வீட்டின் அழகை மேலும் அதிகரிக்கும். உங்களுக்காக நாங்கள் இப்பதிவில் கொடுத்துள்ள பட்டியலில் இருந்து உங்களுக்குப் பிடித்தமான பொருட்களை இப்போதே ஆடர் செய்யுங்கள்.

Metal Wall Mounted Deer Head

அலுமினியத்தால் செய்யப்பட்ட இந்த மான் கொம்பு உங்கள் வீட்டிற்கு நேர்த்தியை சேர்க்கும். இது கருப்பு மற்றும் தங்க நிறங்களின் கலவையில் செய்யப்பட்டுள்ளது. நீங்கள் அதை சுவரில் எளிதாக மாட்டி வைத்திருக்கலாம். பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும் இந்த மான் கொம்பை அனைவரும் விரும்புவார்கள். அமேசானில் இப்போது 51 சதவீத தள்ளுபடியுடன் ரூ.6399க்கு இந்த அழகிய மான் கொம்பு கிடைக்கிறது. இப்போதே ஆடர் செய்யுங்கள்.

Metal Sports Bullet W-David Bike

உங்கள் வீட்டை அலங்கரிக்க இந்த உலோக புல்லட்டை நீங்கள் வாங்கலாம். இது உங்கள் வீட்டிற்கு ஒரு அற்புதமான மற்றும் வித்தியசமான அழகைக் கொடுக்கும். இதன் மூலம் உங்கள் வீட்டிற்கு வரும் விருந்தினர்களை நீங்கள் ஆச்சரியப்படுத்தலாம். இப்போதே இந்த கைவினைப்பொருளை அமேசானில் 75% தள்ளுபடியில் ரூ.2249க்கு நீங்கள் வாங்கி உங்கள் வீட்டின் தோற்றத்தை மாற்றலாம்.

Vintage Multicolour Iron Harsh 3D Wall Art

இந்த 3டி வால்ட் ஆர்ட் உங்கள் வீட்டின் அழகான சுவர் வடிவமைப்பிற்கு ஏற்றது. இது உங்கள் வீடு மட்டுமல்ல அலுவலகம் அல்லது அறைக்கு தனித்துவமான தோற்றத்தைக் கொடுக்கும். பல வண்ணங்களில் வடிமைக்கப்பட்டுள்ள இந்த வால்ட் ஆர்ட் உங்களை மகிழ்ச்சியான உணர வைக்கும். மேலும், இது உங்கள் வீட்டின் அலங்கார தேவைகளுக்கு ஏற்றவாறு அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்போது அமேசானில் 32 சதவீதம் தள்ளுபடியில் ரூ.1699க்கு நீங்கள் வாங்கலாம்.

Glow in Dark Under UV Light Painting

இந்த நவீன கலை பொருந்திய பருத்தி துணி ஓவியத்தை வீட்டின் சுவர்களில் நீங்கள் மாட்டலாம். இது கையால் செய்யப்பட்ட ஒரு அழகான ஓவியம். இது உங்கள் சுவர்களுக்கு சிறந்த தோற்றத்தை அளிக்க உதவும். தியானம் செய்துகொண்டிருப்பது போன்ற தோற்றத்தை நீங்கள் பார்க்கும்போதெல்லாம், உங்களுக்கு மன நிம்மதி ஏற்படலாம். இப்போது அமேசானில் 71 சதவீதம் தள்ளுபடியில் ரூ.2,200க்கு இந்த அழகான ஓவியத்தை நீங்கள் வாங்கலாம்.

Ethnic Handcrafted Powder Coated Metal Decorative Tree

இது 100% கையால் செய்யப்பட்ட தூய்மையான ராஜஸ்தானிய கலை பொருள். கையால் செய்யப்பட்ட ஈய மர சுவர் கலை மூலம் உங்கள் அறையின் அலங்காரத்தை மேம்படுத்தலாம். ஒரு தனித்துவமான சுவர் அழகை இந்த பொருள் உங்கள் வீட்டிற்கு வழங்கும். பார்ப்பவர்கள் அனைவருக்கும் அழகான தோற்றத்தை கொடுக்கும். இப்போது அமேசானில் 40 சதவீதம் தள்ளுபடியில் ரூ.5999க்கு வாங்குங்கள்.

Metal Krishna Playing Basuri

உலோகத்தில் செய்யப்பட்ட இந்த கிருஷ்ணர் சட்டத்தை உங்கள் வீட்டில் வாங்கி வையுங்கள். உங்கள் வீட்டுச் சுவர்களுக்கு அழகான தோற்றத்தைக் கொடுங்கள். பரந்த அளவிலான வண்ணங்கள் மற்றும் வடிவமைப்புகளுடன் உங்கள் சுவர்களை அழகுபடுத்துங்கள். இது உங்கள் வீட்டு அலங்கார தேவைகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்போது அமேசானில் 30 சதவீத தள்ளுபடியில் ரூ.1599க்கு இந்த அழகான கிருஷ்ணர் சட்டம் கிடைக்கிறது.

ZoveTM Metal Wall Art

உலோகத்தால் செய்யப்பட்ட பல வண்ண வீட்டு அலங்காரமானது உங்கள் வீட்டு அலங்காரத்திற்கு ஏற்றது. சுவர் தொங்கலுக்கான உலோக சுவர் கலை உங்கள் படுக்கை அறை மற்றும் உணவக ஹோட்டல் சுவர்களுக்கு ஏற்ற மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்போது அமேசானில் 48 சதவீத தள்ளுபடியில் ரூ.6799க்கு கிடைக்கிறது.

Inephos Cotton and Wood Night Venice Framed Painting

மர பலகையில் செய்யப்பட்ட இந்த பல வண்ண சுருக்க ஓவியம் உங்கள் சுவருக்கு ஒரு சிறந்த கூடுதல் அழகை தரும். அதிவேகமான பார்வை அனுபவத்திற்காக உயர்தர டிஜிட்டல் ஓவியத்தை வீட்டிற்கு கொண்டு வாருங்கள். கேன்வாஸின் மொத்த அளவு: 85செமீ x 55செமீ x 2செமீ. உறுதியான இறக்குமதி செய்யப்பட்ட மரச்சட்டங்களில் கேன்வாஸ் பொருத்தப்பட்டுள்ளது. இப்போது அமேசானில் 50 சதவீத தள்ளுபடியில் ரூ.2499க்கு கிடைக்கிறது.

Wall Art With Flying Birds

இந்த நவீன பறவை சுவர் கலை உங்கள் வீட்டிற்கு இயற்கையான அழகை சேர்க்கும். உங்கள் வீட்டிலுள்ள குழந்தைகளுக்கு இந்த அலங்கார பொருள் மிகவும் பிடிக்கும். இது உலோகத்தால் ஆனது மற்றும் தங்க நிறத்தில் உள்ளது. இது உங்கள் சுவருக்கு ஆடம்பர தோற்றத்தைக் கொடுக்கும். இப்போது அமேசானில் 42 சதவீத தள்ளுபடியில் ரூ.7499க்கு கிடைக்கிறது.

Casperme Abstract Wall Painting

மல்டிகலரில் உள்ள இந்த நவீன கலை உங்கள் சுவர்களுக்கு அழகான தோற்றத்தைக் கொடுக்கும். இது உயர் வரையறை நவீன அச்சு கலைப்படைப்பாக உள்ளது. மேலும், உயர்தர இறக்குமதி செய்யப்பட்ட அமைப்புத் தாளால் ஆனது. படுக்கையறை, சமையலறை, அலுவலகம், ஹோட்டல், சாப்பாட்டு அறை, அலுவலகம், குளியலறை, பார் போன்றவற்றுக்கு இது ஒரு சிறந்த அலங்கார ஓவியம். இது இப்போது அமேசானில் 49 சதவீத தள்ளுபடியில் ரூ.3149க்கு கிடைக்கிறது.

Disclaimer: Prices are subject to change. We may receive a commission when you click on the affiliate links and make a purchase. Our product recommendations and reviews are fair and balanced.

Best Deals and Discounts
Desktop Bottom Promotion