அமேசானில் 80% தள்ளுபடியில் தனித்துவமான வீட்டு அலங்காரப் பொருட்கள்.. மிஸ் பண்ணிடாதீங்க...

அமேசான் விற்பனை அதன் உறுப்பினர்களுக்காக மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த விற்பனையில் பிரீமியம் ஹோம் பர்னிஷிங் தயாரிப்புகளில் இருந்து உங்களுக்குப் பிடித்த பொருட்களை வாங்கி மகிழுங்கள்.

Amazon Sale 2022: Get Up to 80% off on Home Furnishing Products

அமேசான் விற்பனை அதன் உறுப்பினர்களுக்காக மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த விற்பனையில் பிரீமியம் ஹோம் பர்னிஷிங் தயாரிப்புகளில் இருந்து உங்களுக்குப் பிடித்த பொருட்களை வாங்கி மகிழுங்கள். முக்கியமாக இந்த விற்பனையில் பொருட்கள் அனைத்தும் அதிக தள்ளுபடி விலையில் கிடைக்கும். குறிப்பாக மிகவும் வசதியான மெத்தைகள், திவான் செட், வசதியான தலையணைகள் முதல் விரிப்புகள் மற்றும் தரைவிரிப்புகள் வரை, உங்கள் வீட்டிற்கு தேவையான அனைத்தும் உள்ளன. கீழே உங்களின் வசதிக்காக தனித்துவமான பிரீமியம் ஹோம் பர்னிஷிங் தயாரிப்புகளை பட்டியலிட்டுள்ளோம். ஸ்டாக் முடிவதற்குள் வேண்டியதை உடனே வாங்குங்கள்.

ஷப்னம் ஜியோமெட்ரிக் டிசைன் மலர் தரைவிரிப்பு

ஷப்னம்-இன் ஜியோமெட்ரிக் டிசைன் மலர் தரைவிரிப்புகள் உங்கள் வீட்டின் தோற்றத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், நீண்ட காலம் உழைக்கக்கூடியது. இந்த அழகான தரைவிரிப்பு அடர் நிறங்களைக் கொண்டுள்ளதால், அனைத்து வகையான வீட்டிற்கும் ஏற்றதாக இருக்கும். இது கம்பளியில் இருந்து வடிவமைக்கப்பட்டுள்ளதால், மிகவும் உறுதியாக இருக்கும் மற்றும் பல அளவுகளிலும் கிடைக்கிறது. எனவே உங்கள் வீட்டிற்கு தேவையான அளவில் ஒன்றை வாங்கலாம்.

வெல்வெட் திரைச்சீலைகள்

ரெய்னா டெக்கோரில் இருந்து வரும் இந்த அழகான மற்றும் நேர்த்தியான திரைச்சீலைகள் உங்கள் வீட்டை அழகாக மாற்றிக் காட்டும். இந்த பிராண்ட்டைச் சேர்ந்த ஒவ்வொரு திரைச்சீலையும் ஒரு நேர்த்தியான தோற்றத்திற்காக துருப்பிடிக்காத எஃகால் செய்யப்பட்ட 8 ஐலெட்டுகளைக் கொண்டுள்ளது. முக்கியமாக இந்த திரைச்சீலை அனைத்து தீம்களுக்கும் எதிராக நன்கு வேலை செய்யும் மற்றும் உங்கள் வீட்டின் வாயிலை அழகாக காண்பிக்கும்.

ப்ளோரல் எம்பிராய்டரி சாட்டின் டபுள் சைஸ் பெட்டிங் செட்

நமஸ்தே இந்தியா ராஜஸ்தான் வழங்கும் ப்ளோரல் எம்பிராய்டரி சாட்டின் டபுள் சைஸ் பெட்டிங் செட் உங்கள் படுக்கையறைக்கு ஒரு நவீன மற்றும் அழகான தோற்றத்தைத் தரும். இது பிரீமியம் தரமான துணியால் ஆனது. ஆகவே இது தொடுவதற்கு மிகவும் மென்மையாக இருக்கும். எனவே நீங்கள் ஒரு அட்டகாசமான டபுள் சைஸ் பெட்டிங் செட் வாங்க நினைத்தால், இதை வாங்கலாம்.

கம்லாம் டபுள் சைஸ் பெட்டிற்கான ரிவர்சிபிள் கம்ஃபார்ட்டர்

கம்லாம் கொண்டு வந்துள்ள இந்த டபுள் சைஸ் பெட்டிற்கான ரிவர்சிபிள் கம்ஃபார்ட்டர் இரவு நேரத்தில் நல்ல தூக்கத்தைப் பெற உதவும். ஏனெனில் இது தூங்கும் போது நல்ல அரவணைப்பையும், ஆறுதலையும் தரும். மைக்ரோஃபைபர் கம்ஃபர்ட்டர்கள் 100% பீச் செய்யப்பட்ட மைக்ரோஃபைபர் 110 ஜிஎஸ்எம் துணியிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. எனவே இவை மென்மையாகவும் வசதியாகவும் இருக்கும். இயந்திரத்தால் தைக்கப்பட்டால், இது நீடித்து நிலைத்திருக்கும். முக்கியமாக இதை வாஷிங் மெஷினில் துவைக்கலாம்.

ஜெக்ஸ்மாம் கோல்ட் பிரிண்டட் சாட்டின் டபுள் சைஸ் பெட்டிங் செட்

ஜெக்ஸ்மாம் வழங்கும் இந்த கோல்ட் பிரிண்டட் சாட்டின் டபுள் சைஸ் பெட்டிங் செட் புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு ஏற்றது. இந்த பெட் செட் மிகவும் மென்மையானது மற்றும் படுக்கை அறைக்கு அழகான மற்றும் நவீன தோற்றத்தைக் கொடுக்கும். இந்த பெட் செட் அதிக வலிமை கொண்ட மைக்ரோ ஃபைபர் நூல்களால் ஆனது. இது அடர் நிறத்தைக் கொண்டதால், அனைத்து வகையான படுக்கை அறைக்கும் அழகை வழங்கும்.

ஆஷியான சஜோனா குஷன் கவர்

ஆஷியான சஜோனா வழங்கும் இந்த கையால் செய்யப்பட்ட குஷன் கவர் இயற்கை பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது. இந்த போஹோ தலையணைகள் ஒரு ஸ்டேட்மென்ட் பீஸ் ஆக இருக்கும், மேலும் அவை கண்ணைக் கவரும் வகையிலும் இருக்கும். இது உங்கள் ட்ராயிங் ரூம், டைனிங் ஏரியா மற்றும் உங்கள் படுக்கையறைக்கு கூடுதல் அழகைக் கொடுக்கும். இதை வெந்நீரில் நனைத்த துணியால் சுத்தம் செய்யலாம். கடினமான கறைகளுக்கு ப்ளீச்சிங் செய்யாத சோப்பு அல்லது வெள்ளை பெட்ரோலை தெளிக்கவும்.

வேக்ஃபிட் ஹாலோ ஃபைபர் ஸ்லீப்பிங் பில்லோ செட்

வேக்ஃபிட் கொண்டு வந்துள்ள ஹாலோ ஃபைபர் ஸ்லீப்பிங் பில்லோ செட் உங்கள் முதுகுத் தண்டிற்கு நல்ல ஆதரவை வழங்கி, அதன் மென்மையைத் தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது. ஒவ்வொரு முறையும் நீங்கள் உறங்கச் செல்லும் போது சரியான தூக்கத்தைப் பெற இது உதவும். இது உங்களுக்கு அதிகபட்ச வசதியை அளிக்கும் மற்றும் உங்கள் தூக்க தரத்தை மேம்படுத்தும்.

பான்ச்மார்க் ஹோம் பர்னிஷிங்கின் டபுள் பெட் ஷீட் மற்றும் குஷன் செட்

பான்ச்மார்க் ஹோம் பர்னிஷிங் வழங்கும் இந்த டபுள் பெட் ஷீட் மற்றும் குஷன் செட் உங்கள் படுக்கையறைக்கு நுட்பமான தோற்றத்தைத் தரும். முக்கியமாக இதன் நிறம் மற்றும் ப்ளோரல் எம்பிராய்டர் பார்டர் இதன் அழகை மேம்படுத்திக் காட்டும். இது 100 சதவீதம் பருத்தியால் ஆனது மற்றும் நீடித்து உழைக்கக்கூடியது. இதை அன்புக்குரியவர்களுக்கு பரிசாகவும் வழங்கலாம்.

S9 ஹோம் 6 சீட்டர் ப்ளோரல் டேபிள் கவர்

S9 ஹோம் கொண்டு வந்துள்ள அக்குவா மற்றும் பழுப்பு நிறங்களைக் கொண்ட ப்ளோரல் டேபிள் கவர், உங்கள் வீட்டின் டைனிங் டேபிளுக்கு கூடுதல் அழகைத் தரக்கூடியது. பட்டு உணர்வைத் தரும் பிரீமியம் தரமான பாலியஸ்டரில் இருந்து தயாரிக்கப்பட்ட இந்த டேபிள் கவர், வழுக்காதது. நீங்கள் உங்கள் வீட்டு டைனிங் டேபிளுக்கு ஒரு அழகான டேபிள் கவர் வாங்க நினைத்தால், இதை வாங்கலாம்.

வோம்ஸர் 8 பீஸ் திவான் செட்

வோம்ஸர் வழங்கும் 8 பீஸ் திவான் செட் உங்கள் வீட்டின் ஹாலுக்கு ஒரு அட்டகாசமான தோற்றத்தைத் தரும். இந்த திவான் செட் மென்மையானது மட்டுமின்றி, தொடும் போது மென்மையான உணர்வையும் தரும். முக்கியமாக இது நிறம் மங்காது, சுருங்காது மற்றும் நீண்ட காலம் நீடிக்கக்கூடியது.

Disclaimer: Prices are subject to change. We may receive a commission when you click on the affiliate links and make a purchase. Our product recommendations and reviews are fair and balanced.

Best Deals and Discounts
Desktop Bottom Promotion