அமேசானில் அசத்தலான தள்ளுபடியில் பிராண்ட்டட் மேக்கப் பொருட்கள்.. சீக்கிரம் வாங்குங்க...

நீங்கள் மேக்கப் போடுபவரா? நல்ல பிராண்டட் மேக்கப் பொருட்களை வாங்கி பயன்படுத்துபவரா? தற்போது அமேசானில் நடக்கும் விற்பனையில் பிராண்டட் மேக்கப் பொருட்கள் அற்புதமான தள்ளுபடியில் விற்கப்படுகின்றன.

Amazon Sale 2022: Amazing Discount On Top Makeup Brands

நீங்கள் மேக்கப் போடுபவரா? நல்ல பிராண்டட் மேக்கப் பொருட்களை வாங்கி பயன்படுத்துபவரா? தற்போது அமேசானில் நடக்கும் விற்பனையில் பிராண்டட் மேக்கப் பொருட்கள் அற்புதமான தள்ளுபடியில் விற்கப்படுகின்றன. இதில் மேபெல்லைன், லேக்மீ, எல்.ஏ கேர்ள், வெட் அன் வைல்ட் போன்ற பிராண்டுகளின் மேக்கப் பொருட்கள் உள்ளன. உங்களுக்கு வேண்டியதை ஸ்டாக் முடிவதற்குள் சீக்கிரம் வாங்குங்கள்.

Maybelline New York Eyeshadow Palette, 12 Highly Blendable Shades, Matte and Sheen Colours, The Blushed Nudes, 9g
₹649.00
₹905.00
28%

1. மேபெல்லைன் நியூயார்க் தி ப்ளஷ்டு நியூட்ஸ் பேலட்

மேபெல்லைன் ப்ளஷ்டு நியூட்ஸ் ஐ ஷேடோ பேலட்டில் பல மென்மையான ஷேடுகள் உள்ளன. இந்த பேலட்டில் 12 நியூட் ஷேடுகள் உள்ளன. இந்த ஷேடுகளைக் கொண்டு உங்கள் கண்களுக்கு வேண்டிய பல அழகான ஐஷேடோக்களை உருவாக்கலாம். இது அமேசானில் ரூ.703-க்கு மட்டுமே கிடைக்கிறது.

Lakmé Absolute Spotlight Eye Shadow Palette, Smokin Glam, 12 g
₹575.00
₹995.00
42%

2. லேக்மீ அப்சொல்யூட் ஸ்பாட்லைட் ஐஷேடோ பேலட்

ஐஷேடோக்கள் கண்களின் அழகை மேம்படுத்திக் காட்டலாம். ஆனால் லேக்மீ அப்சொல்யூட் ஸ்பாட்லைட் ஐஷேடோ பேலட் ஒரு புதிய தோற்றத்தைத் தரும். இதில் 48 ஷிம்மர்கள் மற்றும் இன்டன்ஸ் மேட்டுகள் இதை சரியான காம்போவாக ஆக்குகின்றன. இதில் உள்ள 4 அல்ட்ரா-லைட் வெல்வெட்டி டெக்ஸ்சர் கண் இமைகளில் அழகாக ஜொலிக்கும். இந்த லேக்மீ ஐஷேடோ பேலட் அமேசானில் ரூ.959-க்கு கிடைக்கிறது. சீக்கிரம் வாங்குங்கள்.

Makeup Revolution London Ultra 32 Eyeshadow Palette, Flawless 2, 20g

3. மேக்கப் ரெவல்யூஷன் லண்டன் அல்ட்ரா 32 ஐஷேடோ பேலட்

மேக்கப் ரெவல்யூஷன் லண்டன் அல்ட்ரா 32 ஐஷேடோ பேலட் 22 பேர்ல் & 10 மேட் ஷேட்களைக் கொண்டுள்ளது. இந்த பேலட் ஒரு பெரிய கண்ணாடியுடன் வருகிறது. எனவே இது பயணம் மேற்கொள்ளும் போது கொண்டு செல்ல ஏற்றது. இது பல ஷேடுகளிலும் கிடைக்கிறது. இது அமேசானில் ரூ.1,400-க்கு கிடைக்கிறது.

Lakme Absolute Infinity Eye Shadow Palette|| Coral Sunset|| 12 g
₹942.00
₹1,050.00
10%

4. லேக்மீ அப்சொல்யூட் இன்ஃபினிட்டி ஐஷேடோ பேலட்

லேக்மீ அப்சொல்யூட் இன்ஃபினிட்டி ஐஷேடோ பேலட் கலெக்ஷன் கண்களுக்கு அழகாக மேக்கப் போட விரும்புவோருக்கு ஏற்றது. இதில் 6 மேட் ஷேடுகள், 6 ஷிம்மரி ஷேடுகள் என 12 ஷேடுகள் உள்ளன. இந்த ஐஷேடோ பேலட் ரூ. 675-க்கு அமேசானில் கிடைக்கிறது.

Makeup Revolution Forever Flawless, Allure, Eyeshadows Palette| Long wearing and Easily Blendable Eye makeup Palette with Shimmary & Matte finish-19 g
₹783.00
₹1,450.00
46%

5. மேக்கப் ரெவல்யூஷன்

இந்த மேக்கப் ரெவல்யூஷனில் உள்ள 18 மேட், ஷிம்மர் மற்றும் மார்பிள் பிரஸ்டு மின்னும் ஐஷேடோக்ள் பிரமிக்க வைக்கும். இதில் உள்ள ஒவ்வொரு ஷேடோவும் தனித்துவமான தோற்றத்தைக் கொடுக்கும். இது அமேசானில் ரூ.1,054-க்கு கிடைக்கிறது. ஸ்டாக் முடிவதற்குள் சீக்கிரம் வாங்குங்கள்.

Makeup Revolution London Sugar And Spice Ultra Blush Palette, Multi-Color, 13g with highly blendable shades | Pigmented Blusher for a Natural Flush-30 g
₹999.00
₹1,350.00
26%

6. மேக்கப் ரெவல்யூஷன் லண்டன் சுகர் அண்ட் ஸ்பைஸ் அல்ட்ரா ப்ளஷ் பேலட்

மேக்கப் ரெவல்யூஷன் லண்டனின் அல்ட்ரா ப்ளஷ் பேலட் ஆபீஸ் செல்வோருக்கு ஏற்றது. இந்த பேலட்டில் 8 ஷேடுகள் உள்ளன. ஒவ்வொன்றும் தனித்துவமான ஷேடுகள். ஒவ்வொரு பேலட்டுகளிலும் மேட் மற்றும் ஷிம்மர் ஷேடுகள், ஹைலைட் செய்யும் பொடிகள் மற்றும் டச்-அப்களுக்கான சிறிய கண்ணாடி ஆகியவை உள்ளன. இந்த ப்ளஷ் பேலட் அமேசானில் ரூ. 1,062-க்கு கிடைக்கிறது.

L.A GIRL Beauty Brick Nudes Eyeshadow Palette 12g | High Pigmented 12 Colors Eyeshadow Palette Long Wearing And Easily Blendable Eye Makeup Palette Matte, Shimmery And Metallic Finish - Multicolor
₹808.00
₹950.00
15%

7. எல்.ஏ. கேர்ள் ஐஷேடோ பேலட்

ஆபிஸ் செல்லும் பெண்கள் தங்கள் ஹேண்ட்பேக்கில் ஒரு ஐஷேடோ பேலட்டு வைத்துக் கொள்ள நினைத்தால், அதற்கு இந்த எல்.ஏ. கேர்ள் ஐஷேடோ பேலட் சரியான தேர்வாக இருக்கும். இந்த எல்.ஏ. கேர்ள் ஐஷேடோ பேலட் அமேசானில் ரூ.672-க்கு கிடைக்கிறது.

Makeup Revolution Re-Loaded Palette Velvet Rose, Shimmery & Velvet Finish
₹629.00
₹699.00
10%

8. மேக்கப் ரெவல்யூஷனின் ரீலோடட் பேலட் வெல்வெட் ரோஸ், ஷிம்மரி & வெல்வெட் ஃபினிஷ்

மேக்கப் ரெவல்யூஷனின் ரீலோடட் பேலட் வெல்வெட் ரோஸ், ஷிம்மரி & வெல்வெட் ஃபினிஷ் தற்போது அதிகம் விற்பனையாகும் பேலட் ஆகும். இதில் 15 வகையான ஷேடுகள் உள்ளன. நாம் எதிர்பார்க்கும் அனைத்து ஷேடுகளையும் எளிதில் பெற இந்த பேலட் உதவும். இதன் விலை அமேசானில் ரூ. 787 மட்டுமே. சீக்கிரம் வாங்குங்கள்.

Makeup Revolution Revolution Forever Flawless Decadent, Shimmery & Matte Finish, Multicolor, 19g
₹1,276.00
₹1,450.00
12%

9. மேக்கப் ரெவல்யூஷனின் ரெவல்யூஷன் ஃபார்எவர் ப்ளாலஸ் டிகாடண்ட்

நீங்கள் ஐஷேடோவை புதிதாக பயன்படுத்துபவராயின், இந்த மேக்கப் ரெவல்யூஷனின் ரெவல்யூஷன் ஃபார்எவர் ப்ளாலஸ் டிகாடண்ட் வாங்குங்கள். இது 18 ஷேடுகளை கொண்டுள்ளது மற்றும் நீண்ட நேரம் நிலைத்திருக்கக்கூடியது. இது அமேசானில் ரூ. 999-க்கு கிடைக்கிறது. ஸ்டாக் காலியாவதற்குள் வாங்குங்கள்.

Wet n Wild Color Nude Awakening Icon 10 Pan Palette, (Multicolour, Matte, Shimmery Finish, 10 g)

10. வெட் அன் வைல்ட் கலர் ஐகான் 10 பான் பேலட்-நியூட் அவேக்கனிங்

வெட் அன் வைல்ட் கலர் ஐகான் 10 பான் பேலட்-நியூட் அவேக்கனிங்-ல் உள்ள ஷேடுகள் அனைத்தும் அடர் நிறத்தில் இருந்தாலும், இது சிறப்பான தோற்றத்தைத் தரும். முக்கியமாக இந்த ஷேடுகளை ஒன்றிணைத்து போடுவது மிகவும் சுலபம். இந்த தயாரிப்பு தோல் மருத்துவ ரீதியாக சோதிக்கப்பட்டது என்பது பாதுகாப்பானவை. இது அமேசானில் தற்போது வெறும் ரூ.400-க்கு கிடைக்கிறது.

Disclaimer: Prices are subject to change. We may receive a commission when you click on the affiliate links and make a purchase. Our product recommendations and reviews are fair and balanced.

Best Deals and Discounts
Desktop Bottom Promotion