அமேசானில் 70% தள்ளுபடியில் குளிர்கால அத்தியாவசிய வீட்டுப் பொருட்கள்!

அமேசான் கிரேட் இந்தியன் விற்பனை நடந்து கொண்டிருக்கிறது. இதில் அனைத்து குளிர்கால அத்தியாவசிய பொருட்களுக்கும் 70% வரை தள்ளுபடி உள்ளது.

Amazon Sale 2021: Up To 70% Discounts On Winter Essentials And Appliances

அமேசான் கிரேட் இந்தியன் விற்பனை நடந்து கொண்டிருக்கிறது. இதில் அனைத்து குளிர்கால அத்தியாவசிய பொருட்களுக்கும் 70% வரை தள்ளுபடி உள்ளது. அதுவும் குளிர்காலத்திற்கு தேவையான வாட்டர் ஹீட்டர்கள், பெட் வார்மர்கள், போர்வைகள் முதல் விரிப்புகள் மற்றும் தரைவிரிப்புகள் வரை உங்கள் அனைத்து பொருட்களும் உள்ளன. உங்கள் வீட்டில் இந்த பொருட்களை வாங்க நீங்கள் திட்டமிட்டிருந்தால், ஸ்டாக் முடிவதற்குள் உடனே வாங்கி போடுங்கள்.

வாட்டர் ஹீட்டர்

குளிர்காலத்தில் சுடுநீரில் குளிப்பது என்பதே ஒரு அற்புதமான அனுபவமாகும். நீங்கள் உங்கள் வீட்டில் நீண்ட நாட்களாக ஒரு வாட்டர் ஹீட்டர் வாங்க நினைத்தால், இந்த கிராம்ப்டன் வாட்டர் ஹீட்டர் சரியாக இருக்கும். இது அனைத்து உயரமான கட்டிடங்களுக்கும் ஏற்றது மற்றும் 6.5 கிலோ/செமீ2 வரை அழுத்தத்தை தாங்கும். இது நீடித்தது மற்றும் துருப்பிடிக்காத உடலுடன் வருகிறது. இது ஸ்மார்ட் ஹெல்த் பாதுகாப்பு மற்றும் ஆன்டி-சிஃபோன் தொழில்நுட்பத்துடன் உட்செலுத்தப்பட்டுள்ளது. ஆகவே இது தொட்டியில் இருந்து நீர் திரும்புவதைத் தடுக்கிறது.

Crompton Bliss 3-L Instant Water Heater (Geyser) with Advanced 4 Level Safety (White)

சூப்பர் சாப்ட் கிளேஸ் காட்டன் கிங் சைஸ் கம்ஃபார்ட்டர்

இந்த சூப்பர் சாப்ட் கிளேஸ் காட்டன் கிங் சைஸ் கம்ஃபார்ட்டர் மிகவும் இனிமையானது மற்றும் நேர்த்தியாக தயாரிக்கப்பட்டது. இந்த மாதிரியான கம்ஃபார்ட்டர் நிச்சயம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டும். இது படுக்கை அறையை கவர்ச்சிகரமானதாக மாற்றுவதோடு, நல்ல தூக்கத்தையும் பெற உதவும். அதோடு இது பரிசாகவும் வழங்க ஏற்றது.

THE HOME STYLE Super Soft Glace Cotton King Size AC Comforter/Blanket/Duvet for Double Bed for All Weathers/Seasons (Design 26) (Pastel Palette) (Only Comforter), fade resistant,
₹1,179.00
₹4,999.00
76%

உஷா குவார்ட்ஸ் 800 வாட் ரூம் ஹீட்டர்

இந்த உஷா குவார்ட்ஸ் 800 வாட் அறை ஹீட்டர் வேகமான மற்றும் ஆற்றல் சேமிப்பு வெப்பமூட்டும் தீர்வுகளுக்கான லேட்டஸ்ட் ஒளி தொழில்நுட்பத்துடன் வருகிறது. இது சிறிய அறைகள் மற்றும் சிறிய குடும்பங்களுக்கு ஏற்றது. அரிப்பைத் தடுக்க பவுடர் பூசப்பட்ட பூச்சுடன் வருகிறது. இது குறைந்த மின்சாரத்தைப் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு வெப்பமூட்டும் நிலைகள் உள்ளன, அதை நீங்கள் உங்கள் வசதிக்கேற்ப பயன்படுத்தலாம்.

USHA Quartz Room Heater with Overheating Protection (3002, Ivory, 800 Watts)

ராஜஸ்தான் கிராஃப்ட்ஸ் மைக்ரோஃபைபர் கம்ஃபார்ட்டர் போர்வை

நீங்கள் ஒரு வசதியான மற்றும் பராமரிப்பதற்கு எளிதான ஒரு போர்வையை தேடுகிறீர்கள் என்றால், ராஜஸ்தான் கிராஃப்ட்ஸ் மைக்ரோஃபைபர் கம்ஃபார்ட்டர் போர்வை சரியாக இருக்கும். பிரீமியம் தரமான நெசவு காரணமாக, இந்த ரிவர்சிபிள் போர்வை சுருக்கம், கறை மற்றும் நிறம் மங்குதல் ஆகியவற்றை எதிர்க்கும். குளிர்காலத்தில் அனைவருக்குமே சற்று வெதுவெதுப்பான மற்றும் வசதியான இடத்தில் தூங்க வேண்டுமென்று தான் விரும்புவோம். அப்படிப்பட்ட வெதுவெதுப்பான உணர்வை இந்த கம்ஃபார்ட்டர் போர்வை வழங்கும்.

Rajasthan crafts Soft Microfibre Comforter Blanket Lightweight Reversible Quilt Duvet All Weather, 200 GSM Double Bed, Maroon and Dark Grey Color
₹1,440.00

கேண்டஸ் ரூம் ஹீட்டர்

இந்த புதிய கேண்டஸ் ரூம் ஹீட்டர் மூலம் உங்கள் அறையை குளிர்காலத்தில் சூடாகவும், வசதியாகவும் வைத்திருக்கலாம். இது வேகமான மற்றும் விரைவான வெப்பமாக்கலுக்கான லேட்டஸ்ட் டெக்னாலஜியுடன் வருகிறது. இதில் ஒரு விசிறி ஹீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இரண்டு வெப்ப அமைப்புகளான தெர்மோஸ்டாட் மற்றும் கூல் ப்ளோ செயல்பாட்டைக் கொண்டுள்ளது. எல்லா அறைகளுக்கும் ஏற்றது. இது சரிசெய்யக்கூடிய வெப்பநிலை கட்டுப்பாட்டு விருப்பத்துடன் வருகிறது.

எக்ஸ்பிரஷன்ஸ் எலக்ட்ரிக் பெட் வார்மர்

வானிலை மாற்றம் குறிப்பாக அதிகப்படியான குளிர்ச்சியான காலநிலையில் சிலரால் சமாளிப்பது கடினமாக இருக்கும். எனவே உங்கள் வாழ்க்கையை வசதியாகவும் எளிதாகவும் மாற்ற விரும்பினால், இந்த எக்ஸ்பிரஷன்ஸ் டபுள் எலக்ட்ரிக் போர்வை உங்கள் வீட்டில் இருக்க வேண்டும். இது பயன்படுத்த எளிதானது. இதை உங்கள் வீட்டு மெத்தையின் மேல் அதை விரித்தால் போதும், உங்கள் படுக்கை சூடாகவும் வசதியாகவும் மாறும்.

ஜியா மைக்ரோஃபைபர் ஷாக் ஏரியா ரக் கார்பெட்

அழகான ஜியா மைக்ரோஃபைபர் ஷாக் ஏரியா ரக் கார்பெட் உங்கள் வீட்டிற்கு ஆடம்பரத்தை சேர்க்கும். இது கையால் செய்யப்பட்ட மைக்ரோஃபைபரால் ஆனது மற்றும் இது வீட்டிற்கு ஒரு கவர்ச்சியான தோற்றத்தை சேர்க்கும். முக்கியமாக இதை சுத்தம் செய்ய மற்றும் பராமரிக்க எளிதானது. உங்கள் வீட்டில் ஒரு வசதியான சூழ்நிலையை நீங்கள் அனுபவிக்க விரும்பினால், இது கண்டிப்பாக இருக்க வேண்டும்.

zia carpets Premium Shag Collection Non-Shedding Living Room Bedroom Entryway Plush 2-inch Thick Area Rug 5 x 8 feet
₹7,221.00
₹16,991.00
58%

ஹாரி ஹேண்டி அட்ஜஸ்டபிள் செராமிக் ரூம் ஹீட்டர்

நீங்கள் குளிர்காலத்தில் உங்கள் அறையை உடனடியாக சூடாக்கும் ரூம் ஹீட்டரை தேடுகிறீர்கள் என்றால், இந்த ஹாரி ஹேண்டி அட்ஜஸ்டபிள் செராமிக் ரூம் ஹீட்டர் சரியாக இருக்கும். இந்த சக்திவாய்ந்த பீங்கான் ஹீட்டர் 250 சதுர அடி இடத்தை சூடாக்கும் திறனைக் கொண்டுள்ளது மற்றும் கேரேஜ்கள், படுக்கையறைகள், குளியலறைகள் மற்றும் பலவற்றிற்கு ஏற்றது. வேகமாக சூடாகும். சரிசெய்யக்கூடிய தெர்மோஸ்டாட் 60 முதல் 90 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கும். இது சிறியது மற்றும் எங்கு சென்றாலும் உடன் எடுத்துச் செல்லலாம்.

ஷாகி மாடர்ன் கம்பளம்

உங்கள் வீட்டின் ஹாலை அழகாகவும், மாடர்னாகவும் மாற்ற நினைத்தால், இந்த ஷாகி மாடர்ன் கம்பளம் சரியாக இருக்கும். இது வீட்டு ஹாலின் தோற்றத்தை உயர்த்தவது மட்டுமல்லாமல், குழந்தைகள் விளையாடும் பகுதிகளுக்கு சிறந்த தேர்வாக அமையும். ஒவ்வொரு முறையும் நீங்கள் உங்கள் கால்களை அதன் மீது வைக்கும் போது, ​​இது பாதங்களுக்கு மென்மையான உணர்வை அளிக்கும்.

Carpet collection Shaggy Modern Rug Soft Handwoven Plain California Premium Shag Collection with 3x5 feet (90 x 150 cm) Plain Color 5 cm Pile Height for Living Room|Home and Bedroom
₹2,249.00
₹5,499.00
59%

பல பாதுகாப்புக்களைக் கொண்ட வாட்டர் ஹீட்டர்

பஜாஜ்ஜின் இந்த வாட்டர் ஹீட்டர் டைட்டானியம் கவசம் மற்றும் சுழல் ஓட்டம் தொழில்நுட்பத்துடன் வருகிறது. இது 10 லிட்டர், 15 லிட்டர் மற்றும் 25 லிட்டர் கொள்ளளவில் வருகிறது மற்றும் பெரிய மற்றும் சிறிய குடும்பங்களுக்கு ஏற்றது. இது டைட்டானியம் கிளாஸ்-லைன்ட் எனாமல் பூசப்பட்ட மைல்டு ஸ்டீல் டேங்குடன் வருகிறது, இது உறுதியானதாக இருக்கும். இது குழந்தை பாதுகாப்பு முறை மற்றும் தீ தடுப்பு கேபிள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஆகவே இது அனைவருக்கும் பாதுகாப்பானது.

Bajaj New Shakti Neo 15L Vertical Storage Water Heater| Star Rated Heater| Water Heating with Titanium Armour & Swirl Flow Technology| Glasslined Tank| Wall Mounting| 1-Yr Warranty by Bajaj| White
₹5,499.00
₹13,150.00
58%

Disclaimer: Prices are subject to change. We may receive a commission when you click on the affiliate links and make a purchase. Our product recommendations and reviews are fair and balanced.

Best Deals and Discounts
Desktop Bottom Promotion