அமேசானில் ஆடைகள் மற்றும் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி.. லேட் பண்ணாம உடனே வாங்குங்க...

நீங்கள் ஒரு ஆடை மற்றும் காலணி பிரியரா? அடிக்கடி ஆடைகள் மற்றும் காலணிகளை வாங்க விரும்புவீர்களா? அப்படியானால் ஒரு அற்புதமான வாய்ப்பை அமேசான் வழங்குகிறது. ஆம், அமேசான் ஆடைகள் மற்றும் காலணிகளுக்கு 70% தள்ளுபடியை வழங்குகிறது.

நீங்கள் ஒரு ஆடை மற்றும் காலணி பிரியரா? அடிக்கடி ஆடைகள் மற்றும் காலணிகளை வாங்க விரும்புவீர்களா? அப்படியானால் உங்களுக்கான ஒரு அற்புதமான வாய்ப்பை அமேசான் வழங்குகிறது. ஆம், அமேசான் ஆடைகள் மற்றும் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடியை வழங்குகிறது. உங்களின் வசதிக்காக, அனைத்து விஷயங்களுக்கும் ஃபேஷனைத் தேடுபவர்களுக்காக, ஒருசில முக்கியமான பொருட்களின் பட்டியலை கீழே கொடுத்துள்ளோம். இந்த பட்டியல் நிச்சயம் உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என நம்புகிறோம்.

Amazon India Sale: Huge Discounts On Attires, Eyewear, Masks And Footwear

GoSriKi பெண்களுக்கான காட்டன் குர்தா

பூ பிரிண்ட் போடப்பட்ட குர்தா வாங்க திட்டமிட்டிருந்தால், இந்த குர்தா அதற்கு சரியானதாக இருக்கும். இந்த காட்டன் குர்தா கட்டம் போடப்பட்ட ட்ரௌசர்களுடன் வருகிறது. இந்த குர்தாவை கையால் தான் துவைக்க வேண்டும் மற்றும் இது அனைத்து சந்தர்ப்பத்திலும் அணிய ஏற்றது. முக்கியமாக இந்த குர்தா செட் அலுவலகத்திற்கு அணிய ஏற்றதாக இருக்கும்.

Intellilens® ப்ளூ கட் ஜீரோ பவர் நேவிகேட்டர் கண்ணாடிகள்

மூக்கில் எவ்வித வடுக்களையும் ஏற்படுத்தாத தட்டுகளுடன், இந்த ஸ்டைலான சதுர வடிவ கண்ணாடிகள் மார்டன் தோற்றத்தைக் கொடுப்பதோடு மட்டுமல்லாமல், கண்கள் கூசுவதைத் தடுக்கும். நீங்கள் நீண்ட நேரம் லேப்டாப், டிவி, மொபைலைப் பயன்படுத்துபவராயின், இந்த கண்ணாடியை கட்டாயம் வாங்குங்கள். முக்கியமாக இந்த கண்ணாடி அனைத்து ஆடைகளுக்கும் பொருத்தமாக இருக்கும்.

ஹாப்ஸ்காட்ச்-சின் சிறுவர்களுக்கான காட்டன் பிளேஸர்

உங்கள் குழந்தையை பிறந்தநாள் விழா அல்லது திருமண விழாவிற்காக அழகாக அலங்கரிக்க விரும்பினால், இந்த அற்புதமான பிளேஸர் செட் சரியதானதாக இருக்கும். சாம்பல் நிற பிளேஸர் செட் 95% காட்டன் மற்றும் 5% ஸ்பான்டெக்ஸிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது ஒரு மென்மையான, நீட்டிக்கக்கூடிய மற்றும் வசதியாக அணிய ஏற்றது.

QUARANT 4 அடுக்கு பாதுகாப்பான அறுவை சிகிச்சை மாஸ்க்

தற்போது அனைவருக்குமே மாஸ்க் அவசியமான ஒன்றாக உள்ளது. நீங்கள் ஒரு சரியான மற்றும் பாதுகாப்பான ஃபேஸ் மாஸ்க் செட்டைத் தேடுகிறீர்களானால், மிகவும் மென்மையாகவும், எளிதில் சுவாசிக்க ஏற்றதாகவும் இந்த QUARANT ஃபேஸ் மாஸ்க் இருக்கும். மேலும் இது பாக்டீரியா மற்றும் வைரஸ்களுக்கு எதிராக 99% செயல்திறனை வழங்குகிறது.

Bourge-இன் ஆண்களுக்கான ரன்னிங் ஷூ

நீங்கள் தினமும் ஜாக்கிங் அல்லது ரன்னிங் போவீர்களா? அதற்காக சரியான ஷூக்களை தேடுகிறீர்களா? அப்படியானால் Bourge-இன் ஆண்களுக்கான ரன்னிங் ஷூக்களை கண்டிப்பாக வாங்க வேண்டும். இந்த அழகிய ஷூக்கள் 90 நாட்கள் வாரண்டியுடன் வருகிறது. இந்த ஷூ நேவி ப்ளூ தவிர, வேறு பல வண்ணங்களிலும் உள்ளன.

FASHIMO பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான பூட்

நீங்கள் ஒரு உன்னதமான மற்றும் வசதியான, அதே வேளை விலை மலிவான ஒரு ஜோடி பூட்ஸை வாங்க விரும்பினால், இந்த ஃபாஷிமோ பூட்ஸ் சரியானதாக இருக்கும். ரப்பர் சோல் மற்றும் லேஸ்-அப் மூடுதலைக் கொண்ட இந்த பூட்ஸ், தினசரி அணிவதற்கு ஏற்றது.

Istyle Can-இன் பெண்களுக்கான டாப்

நீங்கள் உங்கள் அலமாரியில் ஒரு அழகான மற்றும் ஸ்டைலான ஒரு டாப் இருக்க வேண்டுமென நினைத்தால், Istyle Can-இன் டாப்ஸ் வாங்குங்கள். க்ரீப் துணியால் ஆன இந்த டாப் அழகிய போல்கா டாட்ஸ் கொண்டது. இதை நீங்கள் டெனிம்ஸ், ஷார்ட்ஸ் மற்றும் ஸ்கர்ட் ஆகியவற்றுடன் அணியலாம். முக்கியமாக இந்த டாப் பல வண்ணங்களிலும், டிசைனிலும் உள்ளது.

GoSriKi-யின் பெண்களுக்கான ஜூட் பட்டுப்புடவை

மலிவான விலையில் ஜூட் பட்டுப்புடவை கிடைத்தால், அதை வாங்க யோசிக்கக்கூடாது. ஜார்ஜெட் துணியால் ஆன இந்த புடவை பண்டிகைக் காலங்களில், திருமண நிகழ்ச்சிகளில் அணிய ஏற்றது. இந்த 6-கெஜம் புடவையை கையால் மட்டுமே துவைக்க வேண்டும்.

Dennis Lingo-வின் ஆண்களுக்கான சட்டை

நீங்கள் ஒரு அழகான தோற்றத்தைத் தரக்கூடிய சட்டையை வாங்க நினைத்தால், இந்த பாட்டில் பச்சை நிற சட்டை சரியாக இருக்கும். இந்த சட்டை அலுவலகத்திற்கு அணிய ஏற்றது. இந்த சட்டை 100% காட்டனால் ஆனது மற்றும் இது காலருடன் ஃபுல் ஸ்லீவ் கொண்டது.

Elegante-வின் பெண்களுக்கான செவ்வக வடிவ சன்கிளாஸ்கள்

இந்த Elegante-வின் பெண்களுக்கான செவ்வக வடிவ சன்கிளாஸ்கள் நல்ல தரமான பாலிகார்பனேட் லென்ஸ்கள் மூலம் தயாரிக்கப்படுகிறது. மேலும் இந்த சன்கிளாஸ்கள் சூரியனிடமிருந்து நல்ல பாதுகாப்பளிக்கக்கூடியது. இந்த விண்டேஜ் கண்ணாடிகள் நிச்சயமாக கண்களைக் கவரும் வகையில் மிகவும் அழகாக இருக்கும்.

Disclaimer: Prices are subject to change. We may receive a commission when you click on the affiliate links and make a purchase. Our product recommendations and reviews are fair and balanced.

Best Deals and Discounts
Desktop Bottom Promotion