அமேசானில் 60% தள்ளுபடியில் அத்தியாவசிய வீட்டு பொருட்கள்.. மிஸ் பண்ணாம உடனே வாங்கி போடுங்க...

உங்கள் வீட்டின் அழகை மேம்படுத்த அமேசானில் அதிரடி தள்ளுபடியில் வீட்டிற்கு தேவையான பொருட்கள் விற்கப்படுகின்றன. அமேசான் கிரேட் இந்தியன் சேல் 60% தள்ளுபடியில் அத்தியாவசிய பொருட்களை வழங்குகிறது.

Amazon Great Indian Sale: Upto 60% Discount On Home And Kitchen Items

உங்கள் வீட்டின் அழகை மேம்படுத்த அமேசானில் அதிரடி தள்ளுபடியில் வீட்டிற்கு தேவையான பொருட்கள் விற்கப்படுகின்றன. அமேசான் கிரேட் இந்தியன் சேல் 60% தள்ளுபடியில் அத்தியாவசிய பொருட்களை வழங்குகிறது. இதில் ஃபைபர் தலையணை, ட்ராலி, டஃபிள் பேக், மெத்தை, வாட்டர் பியூரிஃபையர் மற்றும் டோஸ்டர் என அனைத்துமே உள்ளன. இந்த பொருட்கள் அனைத்துமே ஒவ்வொருவரின் வீட்டிற்கும் மிகவும் அத்தியாவசியமான பொருட்கள் என்பதால், இந்த பொன்னான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த ஷாப்பிங்கில், ஆக்சிஸ் வங்கி, சிட்டி வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மற்றும் இஎம்ஐ ஆகியவற்றில் 10% சேமிப்பைப் பெற முடியும். இச்சலுகை அக்டோபர் 25 வரை மட்டுமே செல்லுபடியாகும்.

வேக்ஃபிட் ஹோலோ ஃபைபர் தலையணை

வேக்ஃபிட்டில் இருந்து வரும் இந்த தலையணை மூலம் நல்ல நிம்மதியான ஆழ்ந்த தூக்கத்தைப் பெற முடியும். இதில் உள்ள தொழில்நுட்பம் நீண்ட காலத்திற்கு அதன் மென்மைத்தன்மை தக்க வைத்து, முதுகெலும்பை ஆதரிக்கும். நீங்கள் உங்கள் வீட்டில் இதுப்போன்ற தலையணையை வாங்க நினைத்துக் கொண்டிருந்தால், அமேசான் வழங்கும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Wakefit Microfiber Height Adjustable Hollow Fibre Sleeping Pillow With Zip | Set of 2 (White And Grey, 27 X 16 Inches)
₹721.00
₹1,141.00
37%

பிரஸ்டீஜ் ஐஆர்ஐஎஸ் எல்பிஜி கேஸ் ஸ்டவ்

இந்த ஸ்டைலான பிரஸ்டீஜ் ஐஆர்ஐஎஸ் கேஸ் ஸ்டவ்வில் நல்ல சுவையான உணவுகளை சமைக்கலாம். இதன் அழகான வடிவமைப்பு, எளிதில் கையாளக்கூடியவாறும், நன்றாக பராமரிக்கக்கூடியவாறும் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்டவ்வின் மேல் உள்ள கடினமான கருப்பு கண்ணாடி, இந்த அடுப்பின் தோற்றத்தை அழகாகவும் ஸ்டைலாகவும் வெளிக்காட்டுகிறது. நீங்கள் புதிய கேஸ் ஸ்டவ் வாங்க நினைத்தால், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Prestige IRIS Toughened Glass-Top 2 Brass Burner LPG Gas Stove | Black | Spill Proof | Ergonomic Knobs | Tri-Pin Brass Burners |Open
₹2,624.00
₹5,850.00
55%

3D அச்சிடப்பட்ட விண்டேஜ் கார்பெட்

உங்கள் வீட்டின் அலங்காரத்திற்கு நேர்த்தியை சேர்க்க இந்த 3D அச்சிடப்பட்ட விண்டேஜ் கார்பெட்டை வாங்கலாம். இது ஈரப்பதமான நிலையில் கூட வழுக்காதவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் இது செல்லப்பிராணிகளுக்கும் ஏற்றது. முக்கியமாக இது சுத்தம் செய்வதற்கும், பராமரிப்பதற்கும் எளிதாக இருக்கும்.

Status Contract 3D Printed Vintage Persian Carpet Rug Runner for Bedroom/Living Area/Home with Anti Slip Backing (4X 6 Feet-Medium , Multi)-Pack of 1
₹1,249.00
₹6,999.00
82%

ஸ்கைபேக்ஸ் ரூபிக் பாலியஸ்டர் ட்ராலி

இந்த ஸ்கைபேக்ஸ் ரூபிக் பாலியஸ்டர் ட்ராலி 660 லிட்டர் கொள்ளளவு, 4500 கிராம் எடை, 46.5 செமீ x 31.5 செமீ x 68.5 செமீ (LxWxH) பரிமாணங்களைக் கொண்டுள்ளது. ஒரு எண் பூட்டும் உள்ளது. இது ஒரு புஷ்-பட்டன் ட்ராலி மற்றும் அதன் சிறிய அளவு காரணமாக, அதை எங்கும் எடுத்துச் செல்லலாம். இது ஒவ்வொரு பயண ஆர்வலரின் சிறந்த நண்பராக இருக்கும்.

Skybags 68 cms Medium Check-in Polyester Soft Sided 4 Wheels Spinner Luggage/Suitcase/Trolley Bag- Blue
₹4,530.00
₹7,790.00
42%

யுரேகா ஃபோர்ப்ஸ் ரோபோ வேக் அண்ட் மாப்

உங்கள் வீடு முற்றிலும் சுத்தமாக இருக்க இந்த 3-இன் -1 யுரேகா ஃபோர்ப்ஸ் ரோபோ வேக் அண்ட் மாப் உதவும். இந்த வேக் அண்ட் மாப்பை ரிமோட் கண்ட்ரோல் கொண்டு ஒவ்வொரு செயல்பாடுகளையும் தேர்ந்தெடுக்கலாம். இந்த ரோபோ வேக் அண்ட் மாப் கொண்டு தரைவிரிப்புகள், மர மற்றும் பளிங்கு தரைகள் என அனைத்தையும் சுத்தம் செய்யலாம்.

Eureka Forbes Robo Vac N Mop with Powerful Suction, 3 in 1 Robotic Vacuum Cleaner (Dry Suction+Mopping+UV Action+Remote Control), Works on on Tiles, Carpets and Wooden Floors (Black)

நீர்ப்புகாத ஸ்ட்ரோலி டஃபிள் பேக்

இந்த நீர்ப்புகாத ஸ்ட்ரோலி டஃபிள் பேக் மழைக்காலங்களிலும் பயணத்தின் போது கொண்டு செல்லும் வகையில் நைலான் துணியால் ஆனது. இந்த நீடித்த மற்றும் நீர்ப்புகாத பேக், சுற்றுலா, ஜிம், மலையேற்றம் போன்றவற்றின் போது கொண்டு செல்ல வசதியானது மற்றும் இதில் நம்பகமான ஜிப்பர்களும் உள்ளன. உங்களிடம் இதுப்போன்ற பேக் இல்லாவிட்டால், உடனே வாங்குங்கள்.

M MEDLER Epoch Nylon 55 litres Waterproof Strolley Duffle Bag- 2 Wheels - Luggage Bag - (Navy Blue)
₹449.00
₹2,999.00
85%

பீஜியனின் எலக்ட்ரிக் கெட்டில்

இந்த பீஜியனின் எலக்ட்ரிக் கெட்டில் மூலம் எவ்வித சிரமமும் இல்லாமல் உடனடியாக மூலிகை டீ மற்றும் சூப்புகளைத் தயாரிக்கலாம். இது சூட்டைத் தாக்கும் பிளாஸ்டிக் கைப்பிடியுடன் வருகிறது. இது 0.7 லிட்டர் நீர் கொள்ளளவைக் கொண்டுள்ளது. எனவே, ஒவ்வொரு முறையும் நீங்கள் சிரமமின்றி உணவு தயாரிக்கலாம். உங்கள் வீட்டில் எலக்ட்ரிக் கெட்டில் இல்லாவிட்டால் அமேசானில் அட்டகாசமான தள்ளுபடியில் உடனே வாங்குங்கள்.

Pigeon by Stovekraft Swell Electric Kettle with Stainless Steel Body, 0.7 Litre boiler for Water, instant noodles, soup etc

பிலிப்ஸ் HD6975/00 25 லிட்டர் டிஜிட்டல் ஓவன் டோஸ்டர் கிரில்

பரந்த அளவிலான இந்திய சமையல் குறிப்புகளுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த பிலிப்ஸ் 25 லிட்டர் டிஜிட்டல் ஓவன் டோஸ்டர் கிரில் உங்களுக்கு சரியான துணையாக இருக்கும். இது 25-லிட்டர் கொள்ளளவுடன் வருகிறது மற்றும் உங்கள் உணவுக்கு அற்புதமான அமைப்பு, சரியான சுவையைக் கொடுக்கும். இது சமைக்கும் போது எண்ணெயைப் பயன்படுத்தாததால், உங்கள் உணவு ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்யும். இது பிரீஹீட் முறைகளுடன் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Philips HD6975/00 Digital Oven Toaster Grill, 25 Litre OTG, 1500 Watt with Opti Temp Technology, Chamber light and 10 preset menus, Inner Lamp (Grey)
₹10,205.00
₹11,995.00
15%

யுரேகா ஃபோர்ப்ஸ் அக்வாசூர்

யுரேகா ஃபோர்ப்ஸின் அக்வாசூர் ஒவ்வொரு முறையும் நீங்கள் முற்றிலும் ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான நீரைக் குடிப்பதை உறுதி செய்யும். இது RO+UV+UF தொழில்நுட்பத்துடன் உட்செலுத்தப்பட்டுள்ளது. நீங்கள் குடிக்கும் நீர் வைரஸ் & பாக்டீரியா மாசுபாட்டிலிருந்து பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்கிறது. மின்சாரம் இல்லாவிட்டாலும் 7 லிட்டர் நீரை சேமிக்கும் திறன் கொண்டது.

Sure From Aquaguard Amaze RO+UV+UF+Taste Adjuster(MTDS),7L water purifier,7 stages purification,Suitable for borewell,tanker,municipal water(Grey) from Eureka Forbes

டூரோஃப்ளெக்ஸ் குயின் சைஸ் மெத்தை

இந்த டூரோஃப்ளெக்ஸ் குயின் சைஸ் மெத்தை ஒவ்வொரு முறையும் உங்களுக்கு நல்ல தரமான தூக்கம் கிடைப்பதை உறுதி செய்யும். இதில் உள்ள FPS அடுக்கு உங்கள் உடலின் ஐந்து மண்டலங்களுக்கு வேறுபட்ட ஆதரவை வழங்குகிறது, இது உங்கள் முதுகெலும்பை சரியாக சீரமைத்து நீண்ட காலத்திற்கு தோரணையை சரிசெய்கிறது. இந்த மெத்தை அமேசானில் அதிரடி தள்ளுபடியில் இருப்பதால், ஸ்டாக் முடிவதற்குள் வாங்குங்கள்.

duroflex Back Magic - Orthopaedic Certified 5 Inch Queen Size Coir Mattress (Firm, 78 X 60 X 5)

Disclaimer: Prices are subject to change. We may receive a commission when you click on the affiliate links and make a purchase. Our product recommendations and reviews are fair and balanced.

Best Deals and Discounts
Desktop Bottom Promotion