அமேசானில் 60% தள்ளுபடியில் சோபாக்கள், மெத்தைகள் மற்றும் அலமாரிகள்.. சீக்கிரம் வாங்குங்க..

அமேசானில் அதிக தள்ளுபடியில் உங்கள் வீட்டை அலங்கரிக்கும் வகையிலான ஃபர்னிச்சர்கள் உள்ளன. இதில் வசதியான மெத்தைகள் மற்றும் சோபாக்கள் முதல் டின்னர் செட்டுகள் மற்றும் சாய்வான நாற்காலிகள் வரை அனைத்துமே அடங்கும்.

Amazon Great Indian Sale: Huge Discounts On Recliners, Sofas, Wardrobes & More

அமேசானில் அதிக தள்ளுபடியில் உங்கள் வீட்டை அலங்கரிக்கும் வகையிலான ஃபர்னிச்சர்கள் உள்ளன. இதில் வசதியான மெத்தைகள் மற்றும் சோபாக்கள் முதல் டின்னர் செட்டுகள் மற்றும் சாய்வான நாற்காலிகள் வரை அனைத்துமே அடங்கும். உங்களின் வசதிக்காக இவை அனைத்தையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஸ்டாக் முடிவதற்குள் வேண்டியதை உடனே வாங்குங்கள்.

ஷீஷாம் வூட் டைனிங் செட்

உங்கள் வீட்டில் ஒரு டைனிங் டேபிள் வாங்க நீண்ட நாட்களாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் இந்த ஷீஷாம் வூட் டைனிங் செட் சரியாக இருக்கும். இந்த டைனிங் செட்டை வீட்டில் மட்டுமின்றி, பார், உணவகம் அல்லது எந்த வணிக இடத்திலும் பயன்படுத்தலாம். இந்த அற்புதமான கிச்சன் டேபிள் செட் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும், உங்கள் நண்பர்களுக்கும் ஏற்றதாக இருக்கும்.

CIZEN Sheesham Wood Dining Set 6 Seater | for Home & Dining Room | Wooden Dinning Table with 6 Vintage Curved Chairs | Dining Room Set | Included Cushions | Natural Teak
₹23,999.00
₹49,999.00
52%

காபி டேபிள்

அதிக இடம் மற்றும் ஸ்டைலான காபி டேபிள் வேண்டுமென நினைப்பவர்களுக்கு ஏற்றது தான் இது. நீங்கள் உங்கள் வீட்டில் ஒரு நேர்த்தியான காபி டேபிள் வாங்க திட்டமிட்டிருந்தால், அமேசானில் உடனே அதிக தள்ளுபடியில் இந்த காபி டேபிளை வாங்குங்கள்.

CUSTOM DECOR Wooden Coffee Table with 4 Stools for Living Room | Matt Polish Finish, with Cushion
₹9,799.00
₹20,000.00
51%

சோபா கம் பெட்

இந்த 3 சீட்டர் சோபா மற்றும் பெட், உங்கள் சிறிய வீட்டிற்கு ஏற்றதாக இருக்கும். அதுவும் இந்த சோபாவை எளிதாக இரவு நேரத்தில் பெட் போன்று மாற்றி பயன்படுத்தலாம். உயர் தரமான துணி மற்றும் பாதுகாப்பு மற்றும் தர சோதனைகளில் தேர்ச்சி பெற்றது. முக்கியமாக நீண்ட காலம் நீடிக்கக்கூடியது.

Amazon Brand - Solimo Holmes 3 Seater Sofa cum Bed (Fabric, Blue)

ஸ்டோரேஜ் பாக்ஸ் உடன் கூடிய கிங் பெட்

நீடித்த மற்றும் ஈரப்பதத்தை எதிர்க்கும் ஐரோப்பிய தரமான பலகையால் ஆன இந்த கட்டில் வளைவான விளிம்புகளைக் கொண்டது. கிங் சைஸ் மெத்தை வைப்பதற்கு ஏற்றது. இதில் உள்ள ஸ்டோரேஜ் பாக்ஸில் உடைகள், பொம்மைகள் என அனைத்தையும் வைத்துக் கொள்ளலாம். மேலும் இதற்கு 3 வருட வாரண்டி உள்ளது.

Amazon Brand - Solimo Canes Engineered Wood King Bed with Box Storage (Wenge finish)

ஆர்த்தோபீடிக் ஹை டென்சிட்டி மெத்தை

டியூரோஃப்ளெக்ஸின் பேக் மேஜிக் என்பது நேஷனல் ஹெல்த் அகாடமி சான்றிதழுடன் வரும் இந்தியாவின் ஒரே தரமான மெத்தை. இது எலும்புகளுக்கு ஆதரவைத் தருமாறான மேற்பரப்பைக் கொண்டது. கூடுதலாக, FPS அடுக்கு உங்கள் உடலின் ஒவ்வொரு மண்டலத்திற்கும் வெவ்வேறு ஆதரவை வழங்குகிறது. முக்கியமாக நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற உதவுகிறது.

duroflex Back Magic - Doctor Recommended Orthopedic High Density Coir, 5 Inch Single Size Firm Mattress for Back Support and Posture Alignment (72 X 36 X 5 Inches)

வேக்ஃபிட் ஆர்த்தோபீடிக் மெமரி ஃபோம் கிங் சைஸ் மெத்தை

வேக்ஃபிட் ஆர்த்தோபீடிக் மெமரி ஃபோம் கிங் சைஸ் மெத்தை உயர் தரமான மெமரி ஃபோம்மை கொண்டது. லேட்டஸ்ட் டெக்னாலஜி மூலம் முதுகிற்கு ஆதரவை வழங்குகிறது. கூடுதலாக, இது அகற்றக்கூடிய வெளிப்புற கவருடன் வருகிறது மற்றும் இது வாஷிங் மெஷனில் அலச ஏற்றது.

Wakefit Orthopedic Memory Foam Mattress 8-Inch King Size 78x72x8 Inches White
₹13,631.00
₹18,996.00
28%

மர காபி டேபிள்

இந்த காபி டேபிள் உறுதியானது மற்றும் மேலே எடை குறைவான MDF உள்ளது. இது எளிதில் சேதமடையாது. இந்த டேபிளின் மெட்டல் அடித்தளம் இந்த டேபிளுக்கு உறுதியை அளிக்கிறது. இது நேர்த்தியான மற்றும் வட்ட வடிவத்தைக் கொண்டதால், எங்கு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்.

PRITI Golden Dreamer Morgan Coffee Table Iron Wooden Table Side Table End Table Living Room Table
₹2,621.00
₹4,599.00
43%

டபுள் டோர் அலமாரி

இந்த டபுள் டோர் அலமாரி நீடித்தது, உறுதியானது மற்றும் அனைத்து உடைகளையும் வைக்க தேவையான இடத்தைக் கொண்டது. கூடுதலாக, இதன் வடிவமைப்பு அலமாரியை எங்கும் எளிதில் நகர்த்த அனுமதிக்கிறது மற்றும் இது கண்ணாடியுடன் வருகிறது.

BLUEWUD Andrie Engineered Wood 2 Door Wardrobe with Mirror and Drawer, (Wenge)
₹10,999.00
₹24,249.00
55%

டெல்பி 3 சீட்டர் லெதரெட் சாய்வு நாற்காலி

உயர்தர லெதர் துணியாலான இந்த சாய்வான சோபா நீண்ட ஆயுளைக் கொண்டது. இந்த லெதரெட் காலப்போக்கில் மங்காது. இது செயல்திறன் மற்றும் கடுமையான ஐரோப்பிய பாதுகாப்பு தேவைகளுக்காக ஐரோப்பிய தரநிலை EN 1728 ஐ சந்தித்துள்ளன மற்றும் இது 3 ஆண்டு வாரண்டியைக் கொண்டது.

Amazon Brand - Solimo Delphi 3 Seater Leatherette Recliner (Brown)

ஷீஷாம் வூட் காம்பாக்ட் 4 சீட் டைனிங் டேபிள்

வலிமை மற்றும் நிலைத்தன்மைக்காக இது ஷீஷாம் மரத்தில் இருந்து (ரோஸ்வுட்) தயாரிக்கப்பட்டது. இந்த டைனிங் டேபிள் 1 வருட வாரண்டியைக் கொண்டுள்ளது. இந்த டைனிங் டேபிளை தனித்துவமான அழகுடன் வெளிக்காட்டுவதற்கு இது தேக்கு பினிஷில் ஒரு பாதுகாப்பு அரக்கு மூலம் மெருகூட்டப்பட்டுள்ளது. உங்களுக்கு ஒரு வித்தியாசமான தோற்றத்தைத் தரும் டைனிங் டேபிள் வேண்டுமானால், இது சரியாக இருக்கும்.

Ikiriya Sheesham Wood Compact 4 Seat Dining Table Set - Cushioned Chairs - (Teak Finish ; Ivory Velvet)

Disclaimer: Prices are subject to change. We may receive a commission when you click on the affiliate links and make a purchase. Our product recommendations and reviews are fair and balanced.

Best Deals and Discounts
Desktop Bottom Promotion