அமேசானில் 70% தள்ளுபடியில் சமையலறைப் பொருட்கள்.. சீக்கிரம் வாங்குங்க...

அமேசான் விற்பனையில் உங்களுக்குப் பிடித்த மற்றும் உங்கள் வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களையும் அட்டகாசமான தள்ளுபடியில் காணலாம். குறிப்பாக சமையலறைப் பொருட்களுக்கு 70% வரை தள்ளுபடி உள்ளது.

Amazon Great Indian Sale 2021: Great Offers, Discounts On Kitchen Appliances

2021 அமேசான் கிரேட் இந்தியன் விற்பனை அக்டோபர் இறுதி வரை மட்டுமே இருக்கும். இந்த விற்பனையில் உங்களுக்குப் பிடித்த மற்றும் உங்கள் வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களையும் அட்டகாசமான தள்ளுபடியில் காணலாம். குறிப்பாக சமையலறைப் பொருட்களுக்கு 70% வரை தள்ளுபடி உள்ளது. இதனால் உங்கள் வீட்டின் சமையலறையை நேர்த்தியாக மாற்றுவதற்கு, அமேசான் வழங்கும் இந்த பொன்னான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த அமேசான் விற்பனையில் டோஸ்டர், கிரில்லர், சாண்ட்விச் மேக்கர், எஸ்பிரெசோ மேக்கர் மற்றும் கேஸ் ஸ்டவ் ஓவன், இண்டக்ஷன் குக்டாப் என அனைத்தும் கிடைக்கும். முக்கியமாக ஐசிஐசிஐ வங்கி, கோடக் மற்றும் ரூபே கிரெடிட்/டெபிட் கார்டுகள் & EMI ஆகியவற்றில் 10% உடனடி தள்ளுபடியைப் பெறுங்கள். இந்த விற்பனை விரைவில் முடிவடையவுள்ளது. உடனே முந்துங்கள்.

உஷா ஜானோம் ட்ரீம் ஸ்டிட்ச் ஆட்டோமேட்டிக் ஜிக்-ஜாக் மின்சார தையல் இயந்திரம்

உங்கள் வீட்டில் உள்ள ஆடைகளை தைப்பதற்கு அடிக்கடி வெளியே செல்லாமல் வீட்டிலேயே அதை சரிசெய்ய இந்த உஷா ஜானோம் ட்ரீம் ஸ்டிட்ச் ஆட்டோமேட்டிக் ஜிக்-ஜாக் மின்சார தையல் இயந்திரம் உதவியாக இருக்கும். இந்த தையல் இயந்திரத்தில் லேஸ் ஃபிக்சிங், கில்டிங், ஸ்மோக்கிங் மற்றும் ரோல்டு ஹெமிங் உள்ளிட்ட ஏழு பயன்பாடுகள் உள்ளன. 550SPM வரையிலான தையல் வேகத்தைக் கொண்ட இந்த தையல் இயந்திரம் ஒவ்வொருவரின் வீட்டிலும் கட்டாயம் இருக்க வேண்டிய ஒன்று. எனவே உடனே வாங்குங்கள்.

Usha Janome Dream Stitch Automatic Zig-Zag Electric Sewing Machine || 7 Built-In-Stitches || 14 Stitch Function (White & Blue)with complementary Sewing Lessons in Nine languages
₹12,650.00

ப்ரீத்தி ஜோடியாக் MG 218 750-வாட் மிக்சர் கிரைண்டர்

இந்த ப்ரீத்தி ஜோடியாக் MG 218 750-வாட் மிக்சர் கிரைண்டர் மூலம் மசாலா பொருட்களை அரைப்பது முதல், பழச்சாறு, இறைச்சிகளை துண்டாக்குவது அல்லது காய்கறிகள் மற்றும் பழங்களைத் துண்டாக்குவது வரை அனைத்தையும் நொடியில் செய்யலாம். இந்த மிக்சர் கிரைண்டர் சக்திவாய்ந்த மோட்டாரில் இயங்குகிறது மற்றும் ஓவர்லோட் ப்ரொடக்டருடன் வருகிறது. இது சுத்தம் செய்வதற்கும் பராமரிப்பதற்கும் எளிதானது.

Preethi Zodiac MG-218 mixer grinder, 750 watt, Black/Light Grey, 5 jars - 3 In 1 insta fresh juicer Jar & Master chef food processor Jar, Vega W5 motor with 5yr Warranty & Lifelong Free Service
₹8,886.00
₹10,535.00
16%

பிலிப்ஸ் HD6975/00 25 லிட்டர் டிஜிட்டல் ஓவன் டோஸ்டர் கிரில்

வலுவான மற்றும் ஸ்டைலான, இந்த பிலிப்ஸ் 25 லிட்டர் டிஜிட்டல் ஓவன் டோஸ்டர் கிரில் கொண்டு உங்களுக்கு விரும்பியதை சமையத்து சாப்பிடலாம். இது உங்கள் உணவுகளுக்கு அற்புதமான சுவையை தருவதோடு, விரைவில் சமைக்க உதவும். முக்கியமாக இதில் சிறிதும் எண்ணெய் இல்லாமல் சமைக்கலாம். இதில் சமைக்கும் முறைகள், நேரம் மற்றும் வெப்பநிலைக் கட்டுப்பாடு ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்க டிஜிட்டல் டிஸ்ப்ளே பேனல் உள்ளது.

Philips HD6975/00 Digital Oven Toaster Grill, 25 Litre OTG, 1500 Watt with Opti Temp Technology, Chamber light and 10 preset menus, Inner Lamp (Grey)
₹10,205.00
₹11,995.00
15%

போரோசில் சூப்பர் ஜம்போ 2000-வாட் கிரில் சாண்ட்விச் மேக்கர்

வீட்டிலேயே நல்ல சுவையான சாண்ட்விச் செய்ய இந்த போரோசில் சூப்பர் ஜம்போ 2000-வாட் கிரில் சாண்ட்விச் மேக்கர் உதவும். இதில் அதிகப்படியான எண்ணெய் மற்றும் வெண்ணெயை வெளியேற்றும் ஆயில்-ட்ரிப் கலெக்டர் தட்டு உள்ளது. முக்கியமாக இது எளிதில் சாண்ட்விச் தயாரிக்க உதவுகிறது. உங்கள் வீட்டில் இம்மாதிரியான சாண்ட்விச் மேக்கர் இல்லாவிட்டால், உடனே அமேசானில் வாங்குங்கள்.

Borosil Super Jumbo 2000-Watt Grill Sandwich Maker, Black
₹4,536.00
₹6,990.00
35%

பியாலெட்டி மோகா எக்ஸ்பிரஸ் 3 கப் எஸ்பிரெசோ மேக்கர்

இந்த பியாலெட்டி மோகா எக்ஸ்பிரஸ் 3 கப் எஸ்பிரெசோ மேக்கர் மூலம் ஒரு சுவையான காபியை தயாரிக்கலாம். இது ஒரு உன்னதமான வடிவமைப்பில் வருகிறது மற்றும் ஒவ்வொரு முறை அற்புதமான காபியை அனுபவிப்பதை உறுதி செய்யும். அலுமினியம் பாத்திரம் எட்டு பக்க வடிவத்தைக் கொண்டது. இது காபியின் நறுமணத்தை அதிகரிக்க வெப்பத்தை சரியாகப் பரப்ப அனுமதிக்கிறது. உங்கள் வீட்டில் இம்மாதிரியான காபி மேக்கர் இல்லாவிட்டால், உடனே வாங்குங்கள்.

Bialetti Moka Express 3 Cup Espresso Maker: Italian Made; Moka Pot/Percolator/Coffee Maker/Mocha Pot for an Authentic Italian Coffee-06799
₹3,990.00
₹5,100.00
22%

பட்டர்ஃபிளை ஸ்மார்ட் கிளாஸ் 3 பர்னர் கேஸ் ஸ்டவ்

பட்டர்ஃபிளை ஸ்மார்ட் கிளாஸ் 3 பர்னர் கேஸ் ஸ்டவ் மூலம் சிரமமின்றி சமைக்கலாம். இது ஸ்மார்ட் லாக் பான் சப்போர்ட் மற்றும் ஸ்பில் ட்ரேயுடன் வருகிறது. முக்கியமாக இது சுத்தம் செய்வதற்கும் பராமரிப்பதற்கும் எளிதானது மற்றும் இது உங்கள் நேரத்தையும் சக்தியையும் மிச்சப்படுத்தவும் உங்கள் சமையலறைக்கு நவீன பரிமாணத்தை சேர்க்கவும் உதவும்.

Butterfly Smart Glass 3 Burner Gas Stove, Black, Manual Ignition
₹2,799.00
₹6,495.00
57%

பீஜியன் குரூஸ் 1800 வாட் இண்டக்ஷன் குக்டாப்

பீஜியன் குரூஸ் 1800 வாட் இண்டக்ஷன் குக்டாப் மூலம் பிடித்த உணவுகளை சமைக்கலாம். இது உங்கள் சமையறையில் இருக்க வேண்டிய மற்றொரு முக்கிய பொருளாகும். இதன் மூலம் சமைக்கும் நேரத்தை மிச்சப்படுத்தலாம். இது டூயல் ஹீட் சென்சார் தொழில்நுட்பத்துடன் வருகிறது மற்றும் தொந்தரவில்லாத சமையலுக்கு மெனுக்களை எளிதாக தேர்வு செய்ய எல்இடி டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

Pigeon by Stovekraft Cruise 1800 watt Induction Cooktop With Crystal Glass,7 Segments LED Display, Auto Switch Off - Black
₹1,599.00
₹3,193.00
50%

யூஃபி ரோபோவாக் ஜி30 ஹைப்ரிட்

உங்கள் மொபைல் போனில் இருந்து உங்களின் அனைத்து துப்புரவுத் தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ளலாம். அது இந்த யூஃபி ரோபோவாக் ஜி30 ஹைப்ரிட் மூலம் மட்டுமே சாத்தியம். இந்த சாதனம் ஸ்மார்ட் டைனமிக் நேவிகேஷன் 2.0 அம்சத்துடன் வருகிறது. இது உங்கள் வீட்டின் அனைத்து மேற்பரப்புக்களையும் சுத்தம் செய்வதை உறுதி செய்யும். இது துடைப்பது மட்டுமின்றி, தூசியை உறிஞ்சும் திறன் ஆகிய இரண்டையும் கொண்டுள்ளது. இது உங்கள் வீட்டில் இருந்தால், சிரமமின்றி வீட்டை சுத்தம் செய்யலாம்.

Eufy Robovac G30 Hybrid Robot Vacuum Cleaner,Smart Dynamic Navigation 2.0 Robot Vauum,Robotic Vacuum Cleaner With 2-In-1 Sweep&Mop,2000Pa Suction,Wi-Fi,Boundary Strips,Ideal For Pet Owners,Black

பிலிப்ஸ் HR3705/10 300-வாட் ஹேண்ட் மிக்சர்

பிலிப்ஸ் உங்களுக்காக எடை குறைவில் ஒரு வசதியான ஹேண்ட் மிக்சரை வழங்குகிறது. இது பொருட்களை எளிதாகவும், வசதியாகவும் கலக்குவதற்கு உதவுகிறது. இதன் தயாரிப்பாளர்கள் அதை கூம்பு வடிவ பீட்டர்களால் உட்செலுத்தியுள்ளனர், இதனால் அது வேகமாக வேலை செய்கிறது. முக்கியமாக இது சுத்தம் செய்து பராமரிப்பது எளிது.

Philips HR3705/10 300 Watt Lightweight Hand Mixer, Blender with 5 speed control settings, stainless steel accessories and 2 years warranty(black color)
₹2,479.00
₹2,595.00
4%

பீஜியன் பேசிக் இன்டக்சன் அல்லாத நான்-ஸ்டிக் அலுமினியம் சமையல் பாத்திரங்கள்

அனைத்து சுவையான ஆரோக்கியமான உணவுகளையும் எந்த நேரத்திலும் சமைப்பதற்கு இந்த பீஜியன் பேசிக் இன்டக்சன் அல்லாத நான்-ஸ்டிக் அலுமினியம் சமையல் பாத்திரங்கள் உதவும். இதில் ஒரு கண்ணாடி மூடியுடன் கூடிய 1 நான்ஸ்டிக் கடாய் (24cm), 1 நான்ஸ்டிக் ஃப்ரை பான் (24cm) மற்றும் 1 நான்ஸ்டிக் பிளாட் தவா (25cm) உள்ளது. இந்த பாத்திரத்தில் சமைக்கும் போது எண்ணெய் அதிகம் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் இம்மாதிரியான பாத்திரத்தை வாங்க நினைத்திருந்தால், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Pigeon by Stovekraft Basics Aluminium Non-stick Cookware Set, Set of 3 (With one lid), Pink

Disclaimer: Prices are subject to change. We may receive a commission when you click on the affiliate links and make a purchase. Our product recommendations and reviews are fair and balanced.

Best Deals and Discounts
Desktop Bottom Promotion