அமேசானில் 60% தள்ளுபடியில் புதிய தாய்மார்களுக்கான அத்தியாவசிய பொருட்கள்!

அமேசானில் மிகப்பெரிய விற்பனை நடந்து கொண்டிருக்கிறது. இந்த விற்பனையில் புதிய தாய்மார்களுக்குத் தேவையான பொருட்களும் உள்ளன. அதுவும் 60% தள்ளுபடியில் உள்ளன. பயோ-ஆயில், கர்ப்பகால தலையணைகள் முதல் மகப்பேறு பேடுகள் வரை அமேசானில் ஏராளமான மகப்பேறு பொருட்கள் உள்ளன. உங்களால் வெளியே சென்று வாங்க முடியாத காரணத்தினால், அமேசான் இந்த பொருட்களை உங்கள் வீட்டிற்கே பெரிய தள்ளுபடியுடன் டெலிவரி செய்கிறது. உங்களின் வசதிக்காக சில பொருட்களை பட்டியலிட்டுள்ளோம். ஸ்டாக் முடிவதற்குள் வாங்கிக் கொள்ளுங்கள்.

தழும்கள், ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் மற்றும் வயதான சருமத்திற்கான பயோ-ஆயில்

இந்த அற்புதமான பயோ-ஆயில் சருமத்தில் உள்ள தழும்புகள் மற்றும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை மறையச் செய்வதற்கும், சருமத்திற்கு ஈரப்பதத்தை அளிப்பதற்கும், சீரற்ற சருமத்தை சரிசெய்வதற்கும், சருமம் விரைவில் வயதான தோற்றம் பெறுவதைத் தடுக்கவும் உதவுகிறது. முக்கியமாக இது அனைத்து வகையான சருமத்திற்கும் ஏற்றது மற்றும் இதில் வைட்டமின் ஏ, ஈ, கேலண்டுலா எண்ணெய், லாவெண்டர் எண்ணெய், ரோஸ்மேரி எண்ணெய், சீமைச்சாமந்தி எண்ணெய் ஆகியவையும் உள்ளது.

Bio-Oil 200 ml (Specialist Skin Care Oil - Scars, Stretch Mark, Ageing, Uneven Skin Tone)
₹840.00 (₹420.00 / 100 ml)
₹1,200.00
30%

தி மாம்ஸ் கோ. குழந்தைகளுக்கான அனைத்தும் நிறைந்த சூட்கேஸ் கிப்ட் பாக்ஸ்

இந்த அழகான சூட்கேஸ் பாக்ஸில் 7 குழந்தைப் பராமரிப்பு பொருட்களான பேபி வாஷ், பேபி மசாஜ் ஆயில், டயப்பர் ராஷ் க்ரீம், பேபி பவுடர், பேபி லோஷன், பேபி ஹேர் ஆயில் மற்றும் பேபி ஷாம்பு ஆகியவை உள்ளன. அனைத்துப் பொருட்களுமே இயற்கையானவை மற்றும் நச்சுத்தன்மையற்றலை மற்றும் குழந்தைகளின் மென்மையான சருமத்திற்கு பாதுகாப்பானவை. இந்த பேபி சூட்கேஸ் கிப்ட் பாக்ஸ் புதிதாக குழந்தை பிறந்தவர்களுக்கு பரிசாக வழங்க ஏற்ற ஒரு அற்புதமான பொருளும் கூட.

The Moms Co. Everything for Baby with Suitcase Gift Box and 7 Skin and Hair Care Baby Products
₹1,655.00
₹2,399.00
31%

U-வடிவிலான கர்ப்பகால தலையணை

இந்த வசதியான U வடிவ கர்ப்பகால தலையணை வயிற்றில் உள்ள குழந்தையை ஆதரிக்கவும், கர்ப்பமான பெண்கள் வசதியுடன் ஓய்வெடுக்கவும் உதவும். இதுவும் ஒரு கர்ப்பிணி பெண்ணிற்கு பரிசளிக்க ஏற்ற பொருள். மேலும் இந்த கர்ப்பகால தலையணை முதுகு மற்றும் கழுத்து வலியைப் போக்க உதவும். இந்த தலையணையை சுத்தம் செய்வது ஈஸி.

Hiputee U Shaped Pregnancy Pillow for Sleeping, Full Body Pillow for Pregnant Women with Washable Holland Velvet Cover (Grey-Blue)
₹1,699.00
₹2,799.00
39%

புதிய மற்றும் எதிர்பார்க்கும் தாய்மார்களுக்கான கிப்ட் பாக்ஸ்

இந்த பயனுள்ள புதிய மற்றும் எதிர்பார்க்கும் தாய்மார்களுக்கான கிப்ட் பாக்ஸில் கர்ப்ப காலத்தில் யோனி பகுதியை சுத்தம் செய்யும் வாஷ் க்ரீம், சரும தொற்றுக்களைத் தடுக்கும் டீ-ட்ரீ ஹெர்பல் ஆயில், தழும்புகளைக் குறைக்கும் ஸ்ட்ரெட்ச் மார்க் க்ரீம், களைப்பான கால்களுக்கான ஜெல் மற்றும் நிப்பிள் க்ரீம் போன்றவை உள்ளன. ஒரு சிறப்பான விஷயம் என்னவென்றால், இவை அனைத்துமே இயற்கையானவை மற்றும் பாதுகாப்பானவை.

Cipla Mamaxpert Complete Care Gift Box for New and Expecting Moms (4 Items in the set) with Intimate Wash, Stretch Mark Cream, Soothing Nipple Cream, Legs Relaxing Gel
₹999.00 (₹249.75 / count)
₹1,177.00
15%

பேபி'ஸ் 6 இன் 1 காம்போ

இந்த உயர் தரமான மற்றும் காட்டன் துணியால் ஆன பேபி காம்போ செட்டில் பிறந்த குழந்தைக்கான சட்டைகள், மேட்ச்சான நாப்கின்கள், தொப்பிகள், பிளாஸ்டிக் மாற்றும் தாள்கள், கொசு வலைப் படுக்கைகள், தூங்கும் பைகள், U வடிவ தலையணைகள் மற்றும் பல குழந்தைக்கான பொருட்கள் உள்ளன. இந்த காம்போ குழந்தைக்கு தேவையான அனைத்தையும் உள்ளடக்கி இருப்பதால், புதிதாக குழந்தை பிறந்தவர்களுக்கு கொடுக்க ஏற்ற சிறந்த பரிசுப் பொருளாகவும் இது இருக்கும்.

Fareto Baby's 6 in 1 Combo of Daily Needs Items in Single Packet (Multicolour, 0-6 Months) -Set of 45 Items
₹1,999.00
₹3,999.00
50%

கூடுதல் மென்மையான மகப்பேறு பேடுகள்

இந்த கூடுதல் மென்மையான மகப்பேறு பேடுகள் ஒரு பாக்கெட்டில் 8 பேடுகளைக் கொண்டு வருகின்றன மற்றும் இது எலாஸ்டிக் பக்கங்களைக் கொண்டுள்ளன. இது 750 மில்லி திரவத்தை உறிஞ்சும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. குழந்தை பிரசவத்திற்குப் பிறகு ஏற்படும் கடுமையான இரத்தப்போக்கை சமாளிக்க புதிய தாய்மார்களுக்கு இது ஒரு அற்புதமான பரிசாக இருக்கும்.

PEESAFE Maternity Pads - Pack Of 8 | Absorbs Up To 750ML Fluid, Extra Soft Surface With Elastic Sides | Best Suited for Urinary Incontinence & Heavy Flow, 480mm
₹248.00 (₹31.00 / count)
₹299.00
17%

காட்டன் மகப்பேறு உள்ளாடைகள்

இந்த காட்டன் மகப்பேறு உள்ளாடைகள் கர்ப்பிணிப் பெண்களுக்கு சிறந்த வசதியை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளாடைகள் மென்மையான துணியால் ஆனவை மற்றும் வயிற்றில் அழுத்தத்தைக் கொடுக்காதவை, இடுப்பை ஆதரிப்பவை மற்றும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் அசௌகரியத்தை குறைக்கவும் உதவும்.

Fashiol Present Cotton Maternity Underwear Pack of 2 | High Waist Pregnancy Underwear Women | Maternity Panties Over Bump(Assorted Colour) (7-10 Months)
₹615.00
₹999.00
38%

மகப்பேறு பிரா

இந்த மகப்பேறு பிரா பாலூட்டும் தாய்மார்களின் பாலூட்டும் அனுபவத்தை வசதியான ஒன்றாக மாற்றும். அவை 80 சதவீதம் பருத்தியால் ஆனவை மற்றும் மிகவும் மென்மையாக இருக்கும். பிராவின் அற்புதமான வடிவமைப்பு மார்பகங்களை நல்ல முறையில் ஆதரிக்க உதவுவதோடு, தொந்தரவின்றி குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க உதவுகிறது.

Mylo Essentials Maternity Bra - Non-Wired & Non-Padded Bra Combo Pack of 3 with Free Bra Extender - Nursing Bra for Feeding Women - Soft Cotton Bra for Daily Use - Breathable Breasfeeding Bra Combo (Sandalwood, Persian Blue & Dark pink) 38 B
₹449.10
₹599.00
25%

Disclaimer: Prices are subject to change. We may receive a commission when you click on the affiliate links and make a purchase. Our product recommendations and reviews are fair and balanced.

Best Deals and Discounts