அமேசானில் 60% தள்ளுபடியில் சமையலறைப் பொருட்கள்.. வாங்கி என்ஜாய் பண்ணுங்க..

சமையலறைக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு அதிக செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் அமேசானில் நடக்கும் சிறப்பு விற்பனையில் வீட்டு சமையலறைக்கு தேவையான பொருட்கள் அசத்தலான தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளில் உள்ளன. அதுவும் அமேசானில் மசாலா ரேக் கண்டெய்னர்கள், கிச்சன் ஸ்டோரேஜ் கண்டெய்னர் செட், இண்டக்ஷன் குக்டாப், செராமிக்/பீங்கான் தட்டுகள் முதல் ரைஸ் குக்கர் மற்றும் காபி மக் ஆர்கனைசர் வரை உங்களுக்கு தேவையான அனைத்தும் உள்ளன. 60% தள்ளுபடியில் உள்ள அத்தியாவசிய சமையலறை பொருட்களை ஸ்டாக் முடிவதற்குள் உடனே வாங்குங்கள்.

மசாலா ரேக் கண்டெய்னர்கள்

உங்கள் வீட்டு சமையலறையை இன்னும் அழகாக மாற்ற நினைக்கிறீர்களா? அப்படியானால் 360 டிகிரி சுழலும் 18 கண்டெய்னர் செட் சரியாக இருக்கும். இதில் நீங்கள் தினமும் பயன்படுத்தும் மசாலா பொருட்களை வைத்து பயன்படுத்தலாம். இது நிச்சயம் உங்கள் வீட்டு சமையலறை அலமாரியின் அழகை மேம்படுத்திக் காட்டும்.

PRAMUKH FASHION Multipurpose Spice Rack Spice Containers for Storage Plastic Stackable and Space Savvy Dining Table Spice Rack for Kitchen (Spice Rack) Set of 18 Greay Color

பிளாஸ்டிக் கிச்சன் ஸ்டோரேஜ் கண்டெய்னர் செட்

காற்று புகாத மற்றும் கசிவு இல்லாத இந்த பிளாஸ்டிக் கிச்சன் ஸ்டோரேஜ் கண்டெய்னர் செட் உங்கள் சமையலறை இடத்தை சேமிப்பதற்கு அறிவியல் பூர்வமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது BPA ஆதார பிளாஸ்டிக் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது மற்றும் இதில் உணவு பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் இருக்கும். இது சிலிகான் முத்திரையுடன் கூடிய 4 பக்க லாக்கிங் சிஸ்டம் உள்ளது. முக்கியமாக இது உலர்ந்த மற்றும் ஈரமான உணவுகளை சேமிப்பதற்கு ஏற்றது. மேலும் இது மைக்ரோவேக் பாதுகாப்பானது மற்றும் எங்கு சென்றாலும் கொண்டு செல்ல ஏற்றது.

EMPORIUM Plastic Kitchen Jar - 1500 ml, Set of 6, Transparent
₹849.00
₹1,860.00
54%

பிலிப்ஸ் இண்டக்ஷன் குக்டாப்

சிரமமில்லாமல் சமைக்க இந்த பிலிப்ஸ் இண்டக்ஷன் குக்டாப் உதவும். இந்த குக்டாப் இந்திய சமையலுக்கு ஏற்றவாறு திட்டமிடப்பட்டது. இது மின்காந்த தூண்டல் தொழில்நுட்பத்துடன் உட்செலுத்தப்பட்டுள்ளதால், இது அதிக வெப்ப செயல்திறனை உறுதி செய்கிறது மற்றும் இது கேஸ் அடுப்பை விட வேகமாக உணவை சமைக்கும். முக்கியமாக இது உணவில் இருந்து ஊட்டச்சத்துக்கள் இழப்பதைத் தடுக்கும்.

Philips Viva Collection HD4928/01 2100-Watt Induction Cooktop (Black)
₹2,998.00
₹4,420.00
32%

மைக்ரோவேவ் மற்றும் டிஷ்வாஷரில் பயன்படுத்துமாறான பீங்கான் தட்டுகள்

அற்புதமான வட்ட வடிவ பீங்கான் தட்டுகளில் சுவையான உணவை வழங்குவதன் மூலம் உங்கள் வீட்டிற்கு வந்துள்ள விருந்தினர்களை கவரலாம். இந்த தட்டுகள் ஈயம் இல்லாதவை மற்றும் சைடு தட்டுகளாகவும் இவற்றைப் பயன்படுத்தலாம். இந்த பேக்கேஜ்ஜில் 6 தட்டுகள் உள்ளன. முக்கியமாக இந்த தட்டுகள் கையால் செய்யப்பட்டவை மற்றும் தனித்துவமானவை மற்றும் வண்ணமயமானவை.

ExclusiveLane Ceramic Plates For Kitchen Serving Plates and Quarter Plates Set Of 6 - Multicolour
₹1,757.00
₹3,195.00
45%

கட்லரி ஹோல்டர்/ஸ்டாண்ட்

உங்கள் வீட்டில் உள்ள கத்தி, ஸ்பூன் போன்றவற்றை அழகாக வைத்து பயன்படுத்த இந்த கட்லரி ஹோல்டர் உதவியாக இருக்கும். இது ஒவ்வொரு வீட்டு சமையலறையிலும் இருக்க வேண்டிய முக்கியமான கருவியாகும். இதில் முன்று பகுதிகள் உள்ளன. இது வழுக்கி விழாமல் இருப்பதற்காக பட்டன்களைக் கொண்டுள்ளது. உங்கள் வீட்டில் இதுமாதிரியான ஸ்டாண்ட் இல்லாவிட்டால், உடனே வாங்குங்கள்.

KITOME Plastic Self Draining Tableware Storage Box - Spoon, Knife, Fork, Chopstick, Cutlery Holder/Organizer Stand for Kitchen, Dining Table (White)
₹569.00
₹999.00
43%

வால் மவுண்ட் மார்டன் கிச்சன் டிஷ் ரேக்

இந்த சுவற்றில் பொருத்தக்கூடிய மார்டன் கிச்சன் டிஷ் ரேக் உங்கள் சமையலறையில் பாத்திரங்கள் ஒழுங்காக வைத்து பராமரிக்க உதவும். இந்த டிஷ் ரேக் பிரீமியம் தரமான ஸ்டீலால் ஆனது. இதில் உங்களின் ஈரமான பாத்திரங்களை கவலையின்றி வைத்து சேமிக்கலாம். மேலும் இது கட்லரி மற்றும் கண்ணாடி பாத்திரங்களை பாதுகாப்பான முறையில் வைப்பதற்கான கூடுதல் பகுதிகளுடன் வருகிறது. முக்கியமாக இது 60 தட்டுகள் அல்லது 50 கிண்ணங்களை வரை வைக்கும் அளவில் இடத்தைக் கொண்டுள்ளது.

Home Creations 5 Layer 30X30 inch Wall Mount Modern Kitchen Utensils Dish Rack Stainless Steel Kitchen Rack Kitchen Storage Rack/Utensils Rack with Plate & Cutlery Stand
₹2,199.00
₹3,699.00
41%

இண்டக்ஷன் பேஸ் நான்-ஸ்டிக் அலுமினியம் பேக் குக்வேர் செட்

செல்லோ இண்டக்ஷன் பேக் குக்வேர் செட் எல்பிஜி அடுப்பு அல்லது இண்டக்ஷனில் வைத்து சமைக்க ஏற்றது. இதில் உறுதியான கைப்பிடி உள்ளதால், வசதியாக கையாளலாம். அலுமினியத்தால் ஆன இது மிகவும் நீடித்தது மற்றும் தினசரி பயன்பாட்டிற்கு போதுமான நம்பகமானது.

Cello Prima Induction Base Non-Stick Aluminium Pan Cookware Set, 3-Pieces, Cherry Red
₹1,399.00
₹2,599.00
46%

நான்-ஸ்டிக் 8-பீஸ் குக்வேர் செட்

அமேசான் பேசிக்ஸ் 8 பீஸ் நான்-ஸ்டிக் குக்வேர் செட் அதிக எண்ணெய் சேர்த்து சமைக்க வேண்டிய அவசியமில்லை. மேலும் சமைத்த உணவு பாத்திரத்தில் ஒட்டாமல் இருக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்கள் வீட்டில் ஒரு நல்ல நான்-ஸ்டிக் குக்வேர் செட் இல்லாவிட்டால், உடனே அமேசானில் இதை வாங்குங்கள்.

AmazonBasics Non-Stick 8-Piece Cookware Set
₹2,659.00
₹5,000.00
47%

பிரெஸ்டீஜ் எலக்ட்ரிக் ரைஸ் குக்கர்

பிரெஸ்டீஜ் ரைஸ் குக்கர் டபுள் பாட் உயர்தரமான எஃகு மூலம் தயாரிக்கப்படுகிறது. இது தானியங்கி சமையலுக்கு உதவும் சுவிட்ச் லீவருடன் இணைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள அலுமினிய பாத்திரங்கள் உணவை சமைக்க சமமான வெப்பத்தை விநியோகம் செய்கின்றன. உங்கள் வீட்டில் எலக்ட்ரிக் ரைஸ் குக்கர் இல்லாவிட்டால், அமேசானின் இந்த பொன்னான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Prestige PRWO 1.8-2 700-Watts Delight Electric Rice Cooker with 2 Aluminium Cooking Pans - 1L, Grey
₹2,199.00
₹2,695.00
18%

வால் மவுண்டட் காபி மக் ஆர்கனைசர்

உங்கள் வீட்டு சமையலறையின் அழகை மேன்மேலும் கூட்டுவதற்கு இந்த பிபி டிகோர் கார்ட் காபி மக் ஸ்டோரேஜ் ஆர்கனைசரை வாங்குங்கள். இது வட்ட வடிவமானது மற்றும் இது தரமான இரும்பினால் ஆனது மற்றும் இது உங்கள் வீட்டை இன்னும் கொஞ்சம் ஒழுங்கமைக்கும். ஒவ்வொரு வரிசைக்கும் இடையே நிறைய இடைவெளி உள்ளது மற்றும் இதில் உள்ள கொக்கியில் அனைத்து அளவிலான கப்புகளையும் வைக்கலாம்.

BB DECOR CART 3- Tier Wall Mounted Coffee Mug Storage Rack Organizer Heavy Quality Iron Tea Cups Stand for Home and Kitchen, Wrought Iron, Black
₹385.00
₹999.00
61%

Disclaimer: Prices are subject to change. We may receive a commission when you click on the affiliate links and make a purchase. Our product recommendations and reviews are fair and balanced.

Best Deals and Discounts