மெத்தை வாங்க நினைக்கிறீங்களா? அப்ப அமேசானில் 60% தள்ளுபடியில் உடனே வாங்குங்க...

தற்போது அமேசான் கிரேட் இந்தியன் சேல் நடந்து கொண்டிருக்கிறது. இந்த மிகப்பெரிய விற்பனையில் நல்ல மென்மையான மற்றும் வசதியான மெத்தைகள் அற்புதமான தள்ளுபடியில் விற்கப்படுகின்றன.

Amazon Great Indian Sale: Get up to 60% off on Cool And Comfy Mattresses

தற்போது அமேசான் கிரேட் இந்தியன் சேல் நடந்து கொண்டிருக்கிறது. இந்த மிகப்பெரிய விற்பனையில் உங்கள் வீட்டிற்குத் தேவையான அனைத்துப் பொருட்களுமே உள்ளன. குறிப்பாக நல்ல மென்மையான மற்றும் வசதியான மெத்தைகள் அற்புதமான தள்ளுபடியில் விற்கப்படுகின்றன. அனைத்து வகையான மெத்தைகளுக்கும் 60% வரை தள்ளுபடியுடன், வீட்டில் இருந்தபடியே வாங்கலாம். முக்கியமாக இந்த மெத்தைகள் படுக்கும் போது நல்ல வசதியை உணர வைப்பதோடு மட்டுமின்றி, வீட்டிற்கும் நல்ல அழகையும் தருகின்றன. நீங்கள் உங்கள் வீட்டில் உள்ள மெத்தையை மாற்ற நினைத்தால், ஸ்டாக் முடிவதற்குள் அமேசானில் வாங்குங்கள்.

வேக்அப் ஆர்த்தோபீடிக் கிங் சைஸ் மெமரி ஃபோம் மெத்தை

இந்த வேக்அப் ஆர்த்தோபீடிக் கிங் சைஸ் மெமரி ஃபோம் மெத்தையில் படுத்தால், நல்ல தூக்கம் வருவதோடு, உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் எழலாம். இந்த மெத்தையின் சிறப்பம்சம் என்னவென்றால், உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இது உயர்தர பாலியூரிதீன் நுரை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது, அதனால் தான் மென்மையான உணர்வைப் பெறுகிறீர்கள். நீங்கள் தூங்கி எழுந்ததும் உடல் வலியை அனுபவிப்பவராயின், இந்த மெத்தையை வாங்குவது சிறந்தது.

வேக்-அப் மீடியம் ஃபிர்ம் குயின் சைஸ் பாக்கெட் ஸ்பிரிங் மெத்தை

அழகான, ஸ்டைலான மற்றும் நீடித்த இந்த வேக்-அப் மீடியம் ஃபிர்ம் குயின் சைஸ் பாக்கெட் ஸ்பிரிங் மெத்தையில் நீங்கள் ஒவ்வொரு முறை தூங்கி எழும் போதும் நல்ல நேர்மறையான உணர்வைப் பெறுவீர்கள். வடிவமைப்பாளர்கள் முனைப்பகுதிகள் நல்ல ஆதரவை வழங்குவதற்கு பாக்கெட்-ஸ்பிரிங் சுருள்களுடன் இதை வடிவமைத்துள்ளனர். இதில் உள்ள உயர்தரமான பஞ்சு ஒரு அமைதியான தூக்க சூழலை உருவாக்குகிறது.

ஸ்லீப்எக்ஸ் டூயல் சிங்கிள் பெட் கம்ஃபோர்ட் மெத்தை

பருவ காலங்களுக்கு ஏற்ப நமது தூங்கும் பழக்கமும் மாறும். ஆனால் இந்த ஸ்லீப்எக்ஸ் டூயல் சிங்கிள் பெட் கம்ஃபோர்ட் மெத்தை எந்த பருவத்திலும் உங்களுக்கு நல்ல தூக்கத்தை வழங்கும். இது ஏர்மேஷ் துணியில் மேம்படுத்தப்பட்ட காற்று சுழற்சியுடன் வருகிறது. இதற்கு 7 வருட வாரண்டி உள்ளது. சிறந்த அம்சம் என்னவென்றால், இருபுறமும் பயன்படுத்தக்கூடிய மேற்பரப்புடன் வருகிறது. இதில் ஒருபுறம் ஓரளவு மென்மையும், மறுபுறம் மிகவும் மென்மையான உணர்வையும் தரும். இந்த மெத்தையை வீட்டில் வைத்திருந்தால், தூங்கும் போது விரும்பிய பக்கத்தை தேர்வு செய்து தூங்கலாம்.

தி ஸ்லீப் கம்பெனி ஸ்மார்ட்கிரிட் ஆர்த்தோ மீடியம் ஃபர்ம் கிங் சைஸ் மெத்தை

இந்த தி ஸ்லீப் கம்பெனி ஸ்மார்ட்கிரிட் ஆர்த்தோ மீடியம் ஃபர்ம் கிங் சைஸ் மெத்தை புதுமையான ஸ்மார்ட்கிரிட் அடாப்டிவ் தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளதால், இது ஒவ்வொருவரின் உடல் வடிவத்திற்கும் ஏற்றதாக இருக்கும். முக்கியமாக முதுகிற்கு உறுதியான ஆதரவை வழங்குவதற்காக அறிவியல் பூர்வமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முக்கியமாக மிகவும் மென்மையான துணியால் பின்னப்பட்டுள்ளது.

அமோர் மெடிகோ யூரோடாப் போனெல் ஸ்பிரிங் கிங் சைஸ் மெத்தை

இந்த அமோர் மெடிகோ யூரோடாப் போனெல் ஸ்பிரிங் கிங் சைஸ் மெத்தை தூங்கும் போது மிகவும் வசதியான உணர்வைக் கொடுக்கக்கூடியது. முக்கியமாக இதில் உள்ள பஞ்சு உடலில் உள்ள தனிப்பட்ட அழுத்த புள்ளிகளை அழுத்தி நல்ல தூக்கத்தைப் பெற உதவும். இந்த மெத்தை 5 வருட வாரண்டியைக் கொண்டது மற்றும் நீண்ட காலத்திற்கு உங்களுடன் இருக்கும்.

டியூரோஃப்ளெக்ஸ் பேக் மேஜிக் - ஆர்த்தோபீடிக் ஹை டென்சிட்டி கொயர் குயின் சைஸ் மெத்தை

இந்த டியூரோஃப்ளெக்ஸ் பேக் மேஜிக் - ஆர்த்தோபீடிக் ஹை டென்சிட்டி கொயர் குயின் சைஸ் மெத்தை நல்ல ஆரோக்கியமான மற்றும் ஆழ்ந்த தூக்கத்தைப் பெறுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது நேஷனல் ஹெல்த் அகாடமியால் பரிந்துரைக்கப்படுகிறது. இதன் FPS அடுக்குகள் உடலின் ஐந்து மண்டலங்களுக்கும் வேறுபட்ட ஆதரவை வழங்குகிறது. இது முதுகெலும்பிற்கு நல்ல ஆதரவை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது உறுதியானது மற்றும் இதில் உள்ள தென்னை நார் உறுதியான ஆதரவை வழங்குகிறது மற்றும் காற்றோட்டத்தை அனுமதித்து புத்துணர்ச்சியை மற்றும் சுகாதாரத்தை அளிக்கிறது. இதனால் மெத்தை நீண்ட காலம் சிறப்பாக இருக்கும்.

தி ஸ்லீப் கம்பெனி ஸ்மார்ட்கிரிட் ஆர்த்தோ மீடியம் ஃபர்ம் கிங் சைஸ் மெத்தை

இந்த தி ஸ்லீப் கம்பெனி ஸ்மார்ட்கிரிட் ஆர்த்தோ மீடியம் ஃபர்ம் கிங் சைஸ் மெத்தையில் உள்ள ஸ்மார்ட்கிரிட் ஆர்த்தோ டெக்னாலஜி நல்ல வசதியான உணர்வை வழங்குகிறது. இந்த மெத்தையின் பல அடுக்குகள் நன்கு யோசித்து அறிவியல் பூர்வமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மெத்தையில் படுப்போரை குளிர்ச்சியாகவும், வசதியாகவும் வைத்திருக்க, இதில் டெம்பரேச்சர் நியூட்ரல் டெக்னாலஜி உள்ளது.

ஸ்லீப்வெல் ஸ்டார்லைட் டிஸ்கவர் ஃபர்ம் சிங்கிள் சைஸ் மெத்தை

சரியான விலையில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற இந்த ஸ்லீப்வெல் ஸ்டார்லைட் டிஸ்கவர் ஃபர்ம் சிங்கிள் சைஸ் மெத்தை உதவும். இதன் தயாரிப்பாளர்கள் மெத்தையில் நல்ல காற்றோட்டத்திற்காக ஏர் மெஷ் துணியால் வடிவமைத்துள்ளனர். இது வலுவானது மற்றும் நீடித்தது. இந்த மெத்தையை நீங்கள் ஹாலில் வைத்து, அதன் மேல் நிறைய குஷன்களை வைத்து அலங்கரிக்கலாம் அல்லது படுக்கையறையில் பயன்படுத்தலாம்.

ஸ்லீப்பிஹெட் ஃபிளிப் - இரு பக்க ஹை டென்சிட்டி மெத்தை

இந்த ஸ்லீப்பிஹெட் ஃபிளிப் - இரு பக்க ஹை டென்சிட்டி மெத்தை உங்களின் தேவையை பூர்த்தி செய்யும். அதாவது இந்த மெத்தையில் மென்மையான பக்கம் மற்றும் உறுதியான பக்கம் என்று இரு பக்கங்களையும் நம் விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்து மெத்தையைப் பயன்படுத்தலாம். நீங்கள் சற்று விலைக்குறைவில் நல்ல தரமான மெத்தை வாங்க நினைத்தால், அதற்கு இது சரியான தேர்வாக இருக்கும்.

டியூரோஃப்ளெக்ஸ் லைவ்இன் - பிரஷர் ரிலீவிங், மெமரி ஃபோம், ரோல் பேக் குயின் சைஸ் மீடியம் மெத்தை

டியூரோஃப்ளெக்ஸ் லைவ்இன் என்பது ஆதரவு மற்றும் வசதியின் சிறந்த கலவையாகும். இந்த வகை மெத்தை உடலுக்கு நல்ல தோரணையை தருமளவில் ஆதரவளிக்கிறது. லைவ்இன் மெத்தையின் துணியானது டிரிபிள் ஆண்டிமைக்ரோபியல் சிகிச்சையைக் கொண்டுள்ளது, இது பாக்டீரியா, பூஞ்சை மற்றும் தூசிப் பூச்சிகளிலிருந்து உங்களைப் பாதுகாக்கிறது. இது ஆரோக்கியமான மற்றும் ஆறுதலான தூக்கத்தைப் பெற உதவுகிறது.

Disclaimer: Prices are subject to change. We may receive a commission when you click on the affiliate links and make a purchase. Our product recommendations and reviews are fair and balanced.

Best Deals and Discounts
Desktop Bottom Promotion