அமேசானில் அட்டகாசமான தள்ளுபடியில் குளிர்கால வீட்டு அலங்காரப் பொருட்கள்!

அமேசான் விற்பனையில் ஸ்டைலான விரிப்புகள், கம்பர்டர்கள், குயில்ட்டுகள் முதல் போர்வைகள் வரை பல பொருட்களை 60% வரை தள்ளுபடியில் வாங்கலாம்.

Amazon Great Indian Sale: Amazing Offers And Discounts On Winter Home Furnishing Products

அமேசானில் அற்புதமான சலுகைகள் மற்றும் தள்ளுபடியுடன் மிகப்பெரிய விற்பனை நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் இந்த விற்பனை விரைவில் முடிவடையவுள்ளது. எனவே இந்த குளிர்காலத்தை எதிர்கொள்ளும் வகையில் குளிர்கால வீட்டு அலங்கார பொருட்களை தள்ளுபடியில் வாங்கிப் போடுங்கள். இது உங்கள் வீட்டின் அழகை மேம்படுத்தும். இந்த அமேசான் விற்பனையில் ஸ்டைலான விரிப்புகள், கம்பர்டர்கள், குயில்ட்டுகள் முதல் போர்வைகள் வரை பல பொருட்களை 60% வரை தள்ளுபடியில் வாங்கலாம். கீழே உங்களுக்காக சில பொருட்களைத் தொகுத்துள்ளோம். வேண்டியதை வாங்கி வீட்டின் அழகைக் கூட்டி மகிழுங்கள்.

மார்டன் மைக்ரோஃபைபர் கார்பெட் ஷேகி கம்பளம்

மார்டனான மற்றும் நீடித்த இந்த மைக்ரோஃபைபர் கார்பெட் ஷேகி கம்பளம் உங்கள் வீட்டின் அழகை உயர்த்தும். இது கையால் நெய்யப்பட்டது மற்றும் சிறந்த கைவினைத்திறனுக்கு பெயர் பெற்றத. இதை பராமரிப்பதும், சுத்தம் செய்யவும் எளிதானது. இந்த பாதங்களுக்கு பட்டுப் போன்ற உணர்வைத் தரும். இந்த விரிப்பு 1.50-அங்குல உயரத்தைக் கொண்டுள்ளது மற்றும் அனைவரும் ரசிக்கும்படியான சூழ்நிலையை உருவாக்கும்.

CARPETLIVE.com Plush Shaggy Rug for Bedroom and Living Room Floors Soft and Cozy Carpet for Home and Kids Room (Beige, 3x5 Feet)
₹2,399.00
₹3,899.00
38%

சீசன் பிரிண்டட் சூப்பர் சாஃப்ட் காட்டன் கம்ஃபார்ட்டர் செட்

இந்த நியூ லீஃப் சீசன் அச்சிடப்பட்ட கிங் சைஸ் குயில்ட் செட் குளிர்காலத்தில் உங்களை வசதியாக வைத்திருக்கும். லேசான வெயிட் மற்றும் நீடித்த இந்த கம்ஃபார்ட்டர் செட் பாரம்பரிய தையல் நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் 100% மைக்ரோஃபைபரால் ஆனது. அழகான எம்பிராய்டர் செய்யப்பட்ட இது உங்கள் வீட்டின் அழகை உயர்த்தும். முக்கியமாக இது சுருங்காது மற்றும் நிறம் மங்காது.

NEW LEAF 220 GSM TC All-Season Printed Super Soft Light Weight Cotton Comforter Set with 1 Bedsheet 2 Pillow Covers (Double Twin Size, Blue, Orange) - 4 Pieces

டபுள் பெட் குயில்ட் ரஸாய்

உன்னிப்பாக வடிவமைக்கப்பட்டு அழகான வண்ணங்களைக் கொண்ட இந்த பிளாங்கட் ஹவுஸில் இருந்து வரும் இந்த டபுள் பெட் குயில்ட் ரஸாய் குளிர்காலத்தில் பயன்படுத்த ஏற்றது. பிரத்யேகமாக கையால் வடிவமைக்கப்பட்ட, அழகான பிரிண்ட்டுகளைக் கொண்ட இது உங்கள் படுக்கையறைக்கு நேர்த்தியை சேர்க்கும். இந்த குல்டு வசதியானது, மென்மையானது மற்றும் நீடித்தது.

LushHavenDecor 380 GSM Jaipuri Hand Block and Screen Elephants Printed Winter Cotton Double Bed Quilt Razai - King Size Multicolor, Rajai 88x105 inch
₹3,277.00
₹4,999.00
34%

ஃபாக்ஸ் ஷீப்ஸ்கின் வட்ட வடிவ கம்பளம்

யாருக்கு தான் ஆடம்பரம் பிடிக்காது. காட்டன்ஃப்ரை வழங்கும் இந்த மென்மையான கம்பளம் உங்கள் பாதங்களுக்கு நல்ல மென்மையான உணர்வைத் தரும். இந்த கம்பளத்தின் பின்புறம் மென்மையான பாலியஸ்டர் கேன்வாஸ் பேக்கிங் உள்ளது. இதை வாஷிங் மெஷினில் துவைக்கலாம். முக்கியமாக இந்த கம்பளத்தை ஹவுஸ்வார்மிங், வளைகாப்பு அல்லது கிறிஸ்மஸ் என எதுவாக இருந்தாலும், உங்கள் அன்புக்குரியவர்களுக்கு இதை பரிசளிக்கலாம் மற்றும் இது நிச்சயம் அவர்களின் முகத்தில் புன்னகையை வரவழைக்கும்.

CottonFry Faux Sheepskin Fur Area Rugs Round Fur Throw Rug Floor Mat Circular Carpet for Bedroom Soft Circle Kids Play Mat for Nursery (White Round, 30x30)
₹707.00
₹999.00
29%

குளிர்காலத்திற்கான ஜெய்ப்பூரி ராஜாய் ஏசி குயில்ட்

ஒரு நல்ல தரமான ரஸாய் அல்லது குயில்ட் நன்கு மென்மையாகவும், வெதுவெதுப்பாகவும், சுவாசிக்கக்கூடியதாகவும், எடை குறைவுடனும் இருக்கும். இவை அனைத்தும் லஷ் ஹேவன் டிகோர் வழங்கும் ஜெய்ப்பூரி குயில்ட்டுடன் பொருந்தும். இது உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் ஒப்பிடமுடியாத அளவிலான ஆறுதலை வழங்கும். இது அழகான பிரிண்ட்டுகளைக் கொண்டுள்ளது. 100% பருத்தி துணியைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது நீடித்தது மற்றும் தேய்மானத்தை தாங்கும். முக்கியமாக இது குளிர்காலம் மற்றும் ஏசி அறைகளுக்கு ஏற்றது.

LushHavenDecor Jaipuri Razai Double Bed Gold Print with Computerized Quilting Use as Soft and Breathable Cotton Comforter Quilt Rajai Blanket Dohar Size 85X100 inch Blue Pack of 1
₹2,599.00
₹4,999.00
48%

குளிர்காலத்திற்கான சுற்றுச்சூழலுக்கு உகந்த ஜெய்ப்பூரி ராஜாய் ஏசி குயில்ட்

100% மைக்ரோஃபைபரால் உருவாக்கப்பட்ட இந்த ஜெய்ப்பூர் ராஜாய்/குயில்ட் உச்சபட்ச மென்மையையும் சுவாசத்தையும் வழங்கும். சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்த குயில்ட் அனைத்து தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் இல்லாதது மற்றும் தோல் பிரச்சனைகளை ஏற்படுத்தாது. இது உங்கள் உடலை சூடாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், நீங்கள் தூங்கும் போது உங்கள் உடலில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி, உடல் வெப்பநிலையை சீராக்க உதவும்.

LushHavenDecor 240 TC Double Bed Jaipuri Razai Natural Pure Cotton Jaipuri Rajai Ac Quilt Soft Light Weight Rajasthani Traditional Cotton Comforter 85 x 100 inch Yellow
₹2,499.00
₹4,999.00
50%

ஃபெர்னிஷ் டிகோரின் வட்ட வடிவ கம்பளம்

இந்த வட்ட வடிவ கம்பளம் உங்கள் வீட்டிற்கு ஒரு பழமையான தோற்றத்தைக் கொடுப்பது, அழகான தோற்றத்தையும் கொடுக்கும். இயற்கையான சணல் இழையைப் பயன்படுத்தி அதை வடிவமைத்துள்ளனர், எனவே, நிறம் சீரற்றதாக உள்ளது. முக்கியமாக இது உறுதியானது, வழுக்காது. குறிப்பாக நிறம் போகாது.

Fernish Decor Jute Round Rug - Braided Reversible Rug for Living Room Bedroom (Beige, 3 Feet / 90 CM, Round)

இம்ரா கார்பெட் ஷேகி கம்பளம்

இம்ரா கார்பெட் ஷேகி கம்பளம் மூலம் உங்கள் வீட்டில் ஒரு அழகான சூழலை உருவாக்கலாம். நிபுணத்துவம் வாய்ந்த பவர்-லூம் செய்யப்பட்ட மற்றும் மேம்படுத்தப்பட்ட பாலிப்ரோப்பிலீன் மூலம் கட்டப்பட்ட இந்த விரிப்பு பராமரிக்க வசதியானது. இந்த கம்பளம் எந்த ஒரு அலங்காரத்திற்கும் பொருத்தமாக இருக்கும். இந்த கம்பளத்தை மிதிக்கும் போது, அது மிகவும் மென்மையாக இருக்கும். இந்த கம்பளம் ஹால், படுக்கையறை, பணியிடம் அல்லது நர்சரி போன்ற இடங்களில் பயன்படுத்த ஏற்றது.

Imra Carpet Shaggy with 2 Inch Pile Height for Living & Drawing Room 7x10 Feet- (210x300CM)

டபுள் பெட் ஹீட்டிங் எலக்ட்ரிக் பிளாங்கெட்

சூப்பர் இந்தியா கொண்டு வந்துள்ள இந்த எலக்ட்ரிக் பிளாங்கெட் முழுமையான வசதி மற்றும் அரவணைப்பைப் பெற உதவுகிறது. வயதானவர்கள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஏற்றது. இது படுக்கையின் அடிப்பகுதியை வெதுவெதுப்பாக வைத்துக் கொள்ள வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு வசதியான ரிமோட் மற்றும் இரண்டு வெப்ப அமைப்புகளுடன் வருகிறது, எனவே, உங்களுக்கான சரியான வெப்பநிலையை நீங்கள் அமைக்கலாம்.

Super India Double Bed Heating Electric Blanket with Two Controller - Coral (150cm x 150cm) Blue
₹1,799.00
₹3,499.00
49%

சொலிமோ மைக்ரோஃபைபர் டபுள் கம்ஃபர்டர்

சொலிமோ வழங்கும் மென்மையான, வசதியான மற்றும் இலகுரக ரிவர்சிபிள் டபுள் கம்ஃபர்ட்டரைக் கொண்டு கடுமையான குளிர்காலத்தை எதிர்கொள்ளுங்கள். வெற்று சிலிக்கான் பாலியஸ்டர் நிரப்புதலுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது, இது ஒரு ஆடம்பர உணர்விற்காக 100 சதவீத மைக்ரோஃபைபர் ஷெல்லுடன் வருகிறது. இது உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் அனைத்து ஒவ்வாமைகளிலிருந்தும் பாதுகாக்கும். முக்கியமாக இது பராமரிக்க எளிதானது. உங்களிடம் இதுப்போன்ற கம்ஃபர்டர் இல்லாவிட்டால் உடனே வாங்குங்கள்.

Amazon Brand - Solimo Microfibre Reversible Comforter, Double (Ash Grey & Deep Teal, 200 GSM)

Disclaimer: Prices are subject to change. We may receive a commission when you click on the affiliate links and make a purchase. Our product recommendations and reviews are fair and balanced.

Best Deals and Discounts
Desktop Bottom Promotion