அமேசான் கிரேட் இந்தியன் திருவிழாவில் 70% தள்ளுபடியில் அழகிய சோபா செட்டுகள்..!

அமேசான் கிரேட் இந்தியன் திருவிழா இன்று தொடங்குகிறது. இந்த விற்பனையில் பல பொருட்கள் மாபெரும் தள்ளுபடியில் கிடைக்கின்றன. அதுவும் ஆடைகள், வீட்டிற்கு தேவையான பொருட்கள், சமையலறை பொருட்கள் மற்றும் எலட்க்ரானிக் பொருட்கள் போன்றவை அசத்தலான தள்ளுபடியில் விற்கப்படுகின்றன. நீங்கள் உங்கள் வீட்டிற்கு சோபா வாங்க நீண்ட நாட்களாக நினைத்துக் கொண்டிருந்தால், அமேசான் வழங்கும் இந்த பொன்னான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். கீழே உங்களின் வசதிக்காக சில சோபா செட்டுகளைக் கொடுத்துள்ளோம். அதில் உங்களுக்கு பிடித்ததை ஸ்டாக் முடிவதற்குள் வாங்குங்கள்.

Sleepyhead Kiki - 3 Seater Sofa (Fabric, Sapling Green)
₹14,398.00
₹20,999.00
31%

1. பச்சை நிற 3 சீட்டர் சோபா

உங்கள் வீட்டிற்கு சிம்பிளான மற்றும் அழகான தோற்றத்தைத் தரும் சோபா வேண்டுமா? அப்படியானால் ஸ்லீப்பிஹெட் வழங்கும் இந்த பச்சை நிற 3 சீட்டர் சோபாவை வாங்குங்கள். இந்த செவ்வக வடிவ சீட்டர் சோபா உங்கள் ஹாலுக்கு ஒரு அம்சமான தோற்றத்தைக் கொடுக்கும். இந்த சோபா ஒரு வருட வாரண்டியுடன் வருகிறது. இது தற்போது அமேசானில் ரூ.14, 398-க்கு விற்கப்படுகிறது.

Seventh Heaven 4 Seater Wooden Sofa Cum Bed Chenille Molfino Fabric, 3 Year Warranty Single Solid Wood Futon (72"X36"X16") (4 Seater - Single Bed) (Brown)
₹10,540.00
₹17,000.00
38%

2. மரத்தாலான 4 சீட்டர் சோபா கம் பெட்

நாம் வீட்டில் நிறைய நேரத்தை செலவிட விரும்புவோம். அப்படிப்பட்ட வீட்டில் நல்ல வசதியான சோபா இல்லாவிட்டால் நன்றாக இருக்காது அல்லவா? அப்படிப்பட்ட ஒரு வசதியான சோபாவை தான் செவன்த் ஹெவன் வழங்கியுள்ளது. மரத்தாலான இந்த 4 சீட்டர் சோபாவை பெட்டாகவும் பயன்படுத்தலாம். இந்த சோபா அமேசானில் தற்போது ரூ.9999-க்கு விற்கப்படுகிறது. முக்கியமாக இந்த ப்ரௌன் நிற சோபா கம் பெட் 3 வருட வாரண்டியுடன் வருகிறது.

Sleepyhead SofaBed Two - Foldable 3 Seater Sofa Cum Bed, (Fabric, Ash Grey)
₹18,999.00
₹24,999.00
24%

3. மடிக்கக்கூடிய 3 சீட்டர் சோபா கம் பெட்

நீங்கள் வீட்டில் டிவி பார்த்துக் கொண்டே தூங்க விரும்பினால், இந்த சோபா உங்களுக்கானது. ஏனெனில் ஸ்லீப்பிஹெட் வழங்கும் இந்த மடிக்கக்கூடிய 3 சீட்டர் சோபா கம் பெட் உங்களின் வசதியை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கிரே நிறம் கொண்ட இந்த அழகான சோபா அமேசானில் தற்போது ரூ.17, 098-க்கு விற்கப்படுகிறது. முக்கியமாக இந்த சோபா 3 வருட வாரண்டியுடன் வருகிறது.

SMF INDUSTRY - Sheesham Wood 5 Seater Sofa for Living Room Bedroom Hall Home Office Wooden 3+1+1 Sofas Furniture (Walnut Finish)
₹45,999.00
₹70,000.00
34%

4. ஷீஷாம் வூட் 5 சீட்டர் சோபா செட்

இந்த 5 சீட்டர் மர சோபாவானது ஹால், பெட்ரூட், அலுவலகம் போன்ற பகுதிகளில் வைக்க ஏற்றதாக இருக்கும். இந்த சோபா செட்டில் 3 இருக்கைகள் கொண்ட ஒரு சோபா மற்றும் இரண்டு ஒற்றை இருக்கைகள் கொண்ட சோபாவும் அடங்கும். இது அமேசானில் தற்போது ரூ. 45,999-க்கு விற்கப்படுகிறது. இந்த சோபா அமர்வதற்கு வசதியாக இருப்பதோடு, அழகான தோற்றத்தையும் கொடுக்கும். இது 2 வருட வாரண்டியுடன் வருகிறது.

Adorn India Chandler L Shape 5 Seater Sofa Set Plain (Right Hand Side) (Grey)
₹20,999.00
₹38,999.00
46%

5. L வடிவ 5 சீட்டர் சோபா செட்

உங்கள் வீட்டின் ஹாலில் ஒரு நேர்த்தியான சோபா செட் வாங்கி போட நினைத்தால், அடார்ன் இந்தியா வழங்கும் இந்த L வடிவ சோபா செட்டை வாங்கி போடலாம். இந்த சோபா செட்டில் 5 பேர் வரை உட்காரலாம். கிரே நிறம் கொண்ட இந்த சோடா 1 வருட வாரண்டியுடன் வருகிறது. தற்போது அமேசானில் இந்த சோபா ரூ. 20,999-க்கு மட்டுமே விற்கப்படுகிறது.

WOODTREND Solid Teak Wood Sofa Cums Bed For Home Living Room | Sofa Cums Bed For Living Room Wooden With Storage | Sofa Cums Bed 3 Seater Furniture Without Pillow With Mattres | Natural Finish(Brown)
₹36,970.00
₹59,999.00
38%

6. தேக்கு மரத்தாலான சோபா கம் பெட்

நீங்கள் ஒரு அற்புதமான சோபா கம் பெட் வாங்க நினைத்தால், வுட்டிரெண்ட் வழங்கும் தேக்கு மரத்தாலான சோபா கம் பெட் வாங்குங்கள். இதை ஹாலில் மட்டுமின்றி, பெட்ரூமிலும் வைத்துக் கொள்ளலாம். முக்கியமாக இதை சோபாவாகவும், படுக்கையாகவும் பயன்படுத்தலாம். இந்த சோபா அமேசானில் ரூ. 36,970-க்கு விற்கப்படுகிறது.

Home furniture Wooden Sofa Set for Living Room and Office Five Seater (5 Seater, Natural Teak Finish)
₹47,999.00
₹79,999.00
40%

7. மர சோபா செட்

ஹோம் பர்னிச்சர் வழங்கும் இந்த மர சோபா செட்டை வீட்டில் ஹாலில் மட்டுமின்றி, அலுவலகத்திலும் வைத்துக் கொள்ளலாம். இந்த சோபா செட்டில் 3 சீட்டர் சோபா ஒன்றும், இரண்டு 1 சீட்டர் சோபாக்களும் உள்ளன. இந்த சோபா உயர்தரமான ஷீஷாம் மரத்தால் ஆனது. இந்த சோபா செட் அமேசானில் ரூ. 42,999-க்கு விற்கப்படுகிறது. இந்த சோபா செட் ஒரு வருட வாரண்டியுடன் வருகிறது.

Casaliving - Stephanie LHS 6 Seater L Shape Sofa Set for Living Room (Grey Fabric)
₹20,999.00
₹46,999.00
55%

8. 6 சீட்டர் கொண்ட L வடிவ சோபா செட்

காசாலிவ்விங் வழங்கும் இந்த கிரே நிற 6 சீட்டர் கொண்ட L வடிவ சோபா செட் நல்ல தரமான மரத்தால் ஆனது. இந்த சோபா செட்டை வீட்டின் ஹாலில் வைத்தால், அது ஒரு நல்ல தோற்றத்தைக் கொடுப்பதோடு, வசதியாகவும் இருக்கும். இது ஒரு வருட வாரண்டியுடன் வருகிறது. இந்த சோபா அமேசானில் அற்புதமான தள்ளுபடியில் உள்ளதால், உடனே ஆர்டர் செய்யுங்கள்.

Dr Smith 3 Seater Sofa Cum Bed with 4 Cushions Incuded-Washable Jute Fabric (Brown-Color)

9. 3 சீட்டர் சோபா கம் பெட்

இந்த 3 சீட்டர் சோபா கம் பெட்டை வீட்டின் ஹாலில் வைத்தால் அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இந்த சோபாவுடன் 4 குஷன்களும் சேர்ந்து வருகின்றன. இந்த சோபா அமேசானில் தற்போது ரூ. 8,599-க்கு கிடைக்கிறது. இந்த சோபா பிரீமியம் எச்டி ஃபோம்மை கொண்டது மற்றும் எளிதில் நீக்கக்கூடிய உறைகளைக் கொண்டுள்ளது. முக்கியமாக இந்த சோபா பல்வேறு வண்ணங்களில் கிடைக்கிறது.

Rsfurniture Solid Sheesham Wood Sofa for Bedroom Hall Home Office Solid Wooden Sofa Cum Couch Furniture - (Honey Finish) - Brown
₹12,399.00
₹20,831.00
40%

10. ஷீஷாம் மர சோபா

ஆர்எஸ் பர்னிச்சர் வழங்கும் இந்த ஷீஷாம் மர சோபாவை பெட்ரூம், ஹால், ஆபிஸ் போன்ற பகுதிகளில் வைக்கலாம். இந்த சோபா மிகவும் கம்பீரமான மற்றும் பாரம்பரிய வடிவமைப்பைக் கொண்டதால், நிச்சயம் உங்கள் வீட்டிற்கு ஒரு அழகான தோற்றத்தைக் கொடுக்கும். முக்கியமாக இந்த சோபாவுடன் மெத்தையும் வருகிறது. இது 2 சீட்டர் கொண்டது. இந்த சோபா அமேசானில் தற்போது ரூ. 12,399-க்கு விற்கப்படுகிறது. உடனே ஆர்டர் செய்யுங்கள்.

Disclaimer: Prices are subject to change. We may receive a commission when you click on the affiliate links and make a purchase. Our product recommendations and reviews are fair and balanced.

Best Deals and Discounts
Desktop Bottom Promotion