அமேசானில் குழந்தைகளின் ஆடைகள் மற்றும் காலணிகளுக்கு 80% வரை தள்ளுபடி.. மிஸ் பண்ணாம வாங்குங்க...

அமேசானில் உங்கள் குழந்தைகளுக்கு தேவையான ஆடைகள், காலணிகள் மற்றும் பல குழந்தைகளுக்கு தேவையான பொருட்கள் 80% தள்ளுபடியில் விற்கப்படுகின்றன.

Amazon Great Indian Festival: Get 80% Discounts On Pyjama Sets To Shoes For Your Babies

அமேசானில் அதிரடி தள்ளுபடியில் பல பொருட்கள் விற்பனையில் உள்ளன. இதுவரை உங்களின் தேவைகளுக்கு ஏற்பட சில முக்கியமான மற்றும் அத்தியாவசிய பொருட்கள் நாங்கள் தொகுத்து பட்டியலிட்டோம். இந்த முறை நாங்கள் உங்கள் குழந்தைகளுக்கு தேவையான ஆடைகள், காலணிகள் மற்றும் பல குழந்தைகளுக்கு தேவையான பொருட்களைத் தொகுத்து பட்டியலிட்டுள்ளோம். மேலும் இந்த பொருட்கள் 80% வரை தள்ளுபடியைக் கொண்டுள்ளன. முக்கியமாக, நீங்கள் வாங்கிய பொருட்களுக்கு 10% உடனடி தள்ளுபடியையும் நீங்கள் பெறலாம்! ஆக்ஸிஸ், சிட்டி வங்கி மற்றும் ரூபே கார்டுகள் டெபிட்/கிரெடிட் கார்டுகள் மற்றும் இஎம்ஐ ஆகியவற்றில் இச்சலுகை செல்லுபடியாகும்.

ஹாப்ஸ்காட்ச் பேபி கேர்ள்ஸ் ஃபிட் அண்ட் ஃப்ளேர் லாங் ட்ரெஸ்

நீங்கள் பார்ட்டியில் கலந்து கொள்ள உங்கள் பெண் குழந்தைக்கு ஒரு அற்புதமான பார்ட்டி உடையைத் தேடுகிறீர்களா?அப்படியானால் இந்த ஹாப்ஸ்காட்ச்சின் ஃபிட் அண்ட் ஃப்ளேர் லாங் ட்ரெஸ் பொருத்தமாக இருக்கும். இந்த ஸ்லீவ்லெஸ் உடை பீச், அக்வா, நீலம் மற்றும் ஊதா போன்ற நிறங்கள் கலந்து உள்ளது. இந்த ஆடை நிச்சயம் உங்கள் குழந்தையை மிகவும் அழகாக வெளிக்காட்டும்.

Hopscotch Baby Girls Polyester Viscose Sleeveless Floral Applique Party Dress in Pink Color for Ages 3-6 Months (SRS-3085747)

லவ் க்ரோச்செட் ஆர்ட் யுனிசெக்ஸ் - குழந்தைகளுக்கான வெள்ளை நிற பூட்டி

உங்கள் குழந்தை 6 மாதங்கள் முதல் 1 வயது வரை இருந்தால், உங்கள் குட்டி குழந்தைக்கு இந்த அழகான ஜோடி பூட்டிகளை வாங்குங்கள். இந்த வெள்ளை நிற க்ரோச்செட் பூட்டி பேர் நல்ல தரமான நூலால் ஆனது மற்றும் ஒரு சரிகை அம்சத்தைக் கொண்டுள்ளது. எனவே இந்த பூட்டி உங்கள் குழந்தைகளின் கால்களை அழகாக காட்டும்.

Love Crochet Art Unisex-Baby White Bootie - 6-12 Months
₹299.00
₹500.00
40%

ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கான ஹாப்ஸ்காட்ச் பைஜாமா செட்

100% காட்டனால் ஆன விலங்குகள் பிரிண்ட் செய்யப்பட்ட நீல நிற பைஜாமா செட், ஆண் மற்றும் பெண் குழந்தைகள் அணிவதற்கு ஏற்றது. குறிப்பாக உங்கள் குழந்தைக்கு டைனோசர்-கார்ட்டூன் பிடிக்குமானால், இந்த பைஜாமா செட் தள்ளுபடியில் குறைவான விலையில் கிடைக்கிறது. முக்கியமாக இந்த பைஜாமா செட் வீட்டில் மட்டுமின்றி, பயணிக்கும் போதும் அணிய ஏற்றது.

Hopscotch Boys and Girls Cotton Full Sleeves Animal Printed Top and Pyjama Set in Blue Color for Ages 5-6 Years (-3113294)

க்ரோக்ஸ் யுனிசெக்ஸ் - குழந்தைகளுக்கான ஃபன்லாப் மினியன்ஸ் க்ளாக்ஸ்

இந்த புல்-ஆன் மினியன் க்ளாக்ஸ் உங்கள் குழந்தைகள் வெளியே விளையாடும் போது மற்றும் வெளியே செல்லும் போது அணிவதற்கு ஏற்றது. சிந்தடிக் மெட்டீரியல் மூலம் தயாரிக்கப்பட்ட இது 90 நாட்கள் வாரண்டியுடன் வருகிறது.

crocs Kids Black Funlab Clog 206472-001-J3

ஹாப்ஸ்காட்ச்சின் பெண் குழந்தைகளுக்கான ஒன்ஸீஸ், ப்ளூமர் மற்றும் ஹெட் பேண்ட் செட்

இது 6 முதல் 9 மாத பெண் குழந்தைகளுக்கு ஏற்றது. இந்த பாலிகாட்டன் உடை 95% பருத்தியைக் கொண்டது. இந்த செட்டில் ஒன்ஸீஸ், ப்ளூமர் மற்றும் ஹெட் பேண்ட் உள்ளது. தற்போது அமேசானில் இந்த உடையானது அதிரடி தள்ளுபடியுடன் வருகிறது. உங்களுக்கு இது பிடித்தால் உடனே வாங்குங்கள்.

Hopscotch Baby Girls Cotton and Polyester Text Print Onesie And Skirt Set with Headband in White Color For Ages 6-9 Months (LAA-1867613)
₹664.00
₹1,329.00
50%

சூப்பர்மினிஸ்-இன் ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கான சாஃப்ட்-பேஸ் பூட்டீஸ்

நீங்கள் உங்கள் 6-12 மாத குழந்தைக்கு ஒரு சூப்பரான காலணியை தேடுகிறீர்கள் என்றால், இந்த கணுக்கால் நீளமுள்ள காலணி செட் உங்கள் செல்ல குழந்தைக்கானது. இந்த பூட்டீஸ் அனைத்து காலங்களிலும் குழந்தையின் கால்களை சூடாகவும் வசதியாகவும் வைத்திருக்கும். முக்கியமாக நல்ல பாதுகாப்பை வழங்கும்.

Superminis Baby Girls and Baby Boys Ankle Length with Star and Heart Print Soft Base Booties/Shoes, Pack of 2 (6-12 Months, Grey and Pink)
₹649.00
₹1,399.00
54%

மினிகல்ட்டின் ஆண் குழந்தைகளுக்கான பைஜாமா பாட்டம் செட் (பேக் 6)

உங்கள் ஆண் குழந்தைக்கு காட்டன் பைஜாமா செட் தேடிக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியென்றால் 6 பைஜாமா பாட்டம் கொண்ட இந்த பேக் உங்கள் குழந்தைக்கு ஏற்றது. பல்வேறு வண்ணங்கள் மற்றும் டிசைன்களைக் கொண்ட இந்த பைஜாமா செட்டுகள் மிகவும் வசதியானது மற்றும் மலிவு விலையில் கிடைக்கின்றன.

minicult Cotton Pajama Pants with All Over Print for Boys and Girls (Multicolor Designs)(Regular Fit)(Pack of 5)
₹620.00
₹2,999.00
79%

இர்சோ பெண் குழந்தைகளுக்கான வாக்கிங் ஷூ

நீங்கள் உங்கள் பெண் குழந்தைக்கு ஒரு நல்ல தரமான மற்றும் வசதியான ஒரு ஷூ வாங்க நினைத்துக் கொண்டிருந்தால், இந்த பீச் நிற சரிகை கொண்ட ஷூக்களை வாங்குங்கள். இந்த ஷூவின் குதிகால் வைக்கும் பகுதி நன்கு மென்மையாக இருக்கும். முக்கியமாக தற்போது இந்த ஷூ தள்ளுபடி விலையில் அமேசானில் கிடைக்கின்றன.

Irsoe Women's Latest Style Casual Sneaker Lightweight Sports Shoes for Walking and Running Pink - 4 UK

டோனட்ஸ் பை அன்லிமிட்டட்-இன் பெண் குழந்தைகளுக்கான டி-சர்ட்டுகள்

உங்கள் பெண் குழந்தைக்கு நல்ல தரமான மற்றும் மென்மையான துணியால் ஆன டி-சர்ட்டுகளை வாங்க நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் டோனட்ஸ் பை அன்லிமிட்டட்-இன் பெண் குழந்தைகளுக்கான 5 காட்டன் டி-சர்ட்டுகள் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்த டி-ஷர்ட்கள் 24 மாத குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.

Donuts by Unlimited baby-girls Solid Regular T-Shirt Pack of 5(281968244_ASSORTED_18M_Assorted 2_18 Months-24 Months)

போல்ட் என் எலகெண்ட்-இன் குழந்தைகளுக்கான டி-சர்ட் பேண்ட் செட்

ஸ்கை ப்ளூ நிற டி-சர்ட் மற்றும் கிரே நிற பேண்ட் செட் உங்கள் குறுநடை போடும் குழந்தையை ஸ்மார்ட்டாகவும், அழகாகவும் காட்டும். இந்த பேண்ட் டி-சர்ட் செட் 100% காட்டனால் ஆனது மற்றும் இது பயணம் மேற்கொள்ளும் போது உங்கள் குழந்தை அணிய ஏற்றது. இப்படிப்பட்ட உடை அமேசானில் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. உடனே வாங்குங்கள்.

Bold N Elegant - Be Bold Inside & Elegant Outside Baby Boy's Cotton Full Length T-Shirt Pant Set (BNEKD10007_Sky Blue And Grey_2 Years-3 Years)
₹659.00
₹2,499.00
74%

Disclaimer: Prices are subject to change. We may receive a commission when you click on the affiliate links and make a purchase. Our product recommendations and reviews are fair and balanced.

Best Deals and Discounts
Desktop Bottom Promotion