அமேசானில் 80% தள்ளுபடியில் பல அற்புதமான பிராண்டட் ஆடைகள்... உடனே வாங்குங்க... மிஸ் பண்ணிடாதீங்க...
குளிர்காலம் மட்டுமின்றி பண்டிகை காலம் என்பதால், அமேசான் உங்களுக்காக சில ஸ்டைலான மற்றும் குளிர்காலத்திற்கு ஏற்ற உடைகளுக்கு அதிரடி தள்ளுபடியை வழங்கியுள்ளது.
குளிர்காலம் மட்டுமின்றி பண்டிகை காலம் என்பதால், அமேசான் உங்களுக்காக சில ஸ்டைலான மற்றும் குளிர்காலத்திற்கு ஏற்ற உடைகளுக்கு அதிரடி தள்ளுபடியை வழங்கியுள்ளது. ஆம், அமேசான் இந்தியா உடைகளுக்கு 80% தள்ளுபடியையும், எச்டிஎஃப்சி டெபிட்/கிரெடிட் கார்டுகள் மற்றும் EMI ஆகியவற்றிற்கு கூடுதலாக 10% உடனடி தள்ளுபடியையும் வழங்குகிறது. மேலும், ஏற்கனவே எச்டிஎப்சி கார்டுகளில் 10% தள்ளுபடியைப் பெற்றவர்கள், இப்போது 2021 அக்டோபர் 8 ஆம் தேதி வரை மீண்டும் தள்ளுபடியைப் பெற தங்கள் கார்டுகளைப் பயன்படுத்தலாம். எனவே இன்னும் எதற்கான காத்துக் கொண்டிருக்கிறீர்கள். உடனே அமேசானில் தள்ளுபடியில் உள்ள உங்களுக்கு வேண்டிய ஆடைகளை வாங்குங்கள். உங்களின் வசதிக்காக நாங்கள் சிலவற்றை தொகுத்துள்ளோம்.

1. பிபா-வின் சிறுமிகளுக்கான லெஹெங்கா சோலி
நீங்கள் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு செல்ல உங்கள் மகளுக்கு அட்டகாசமான ஆடையை வாங்க நினைத்தால், பிபா-வின் லெஹெங்கா சோலியை வாங்கலாம். காட்டனில் இருந்து தயாரிக்கப்பட்ட இந்த சோலியானது நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட மஞ்சள் ரவிக்கை, தங்க நிறத்துடன் கூடிய இளஞ்சிவப்பு நிற பாவாடை மற்றும் இளஞ்சிவப்பு துப்பட்டா உள்ளிட்டவற்றைக் கொண்டது.
2. அன்னி டிசைனரின் பெண்களுக்கான காட்டன் குர்தா செட்
நீங்கள் நீண்ட நாட்களாக காட்டர் குர்தா வாங்க நினைத்தால், அன்னி டிசைனரின் இந்த காட்டர் குர்தா செட் வாங்குங்கள். பூ பிரிண்ட் போடப்பட்ட இந்த காட்டன் குர்தா செட்டில் முழங்கை அளவிலான கையைக் கொண்ட குர்தா, பிங்க் நிற பேண்ட் மற்றும் பிங்க் நிற துப்பட்டா ஆகியவை அடங்கும்.
3. நைக்கின் ஆண்களுக்கான கேசுவல்
குளிர்காலம் வரப்போகிறது. நிச்சயம் நீங்கள் வெளியே செல்லும் போது அணிவதற்கு ஒரு ஸ்டைலான தோற்றத்தைத் தரும் ஜாக்கெட் தேவைப்படும். நைக்கில் இருந்து வரும் இந்த கருப்பு நிற ஜாக்கெட் ஜிப்பருடன் வருகிறது.
4. ரைட்ராஸ்-இன் பெண்களுக்கான காட்டன் பிரிண்ட்டட் அனார்கலி
பண்டிகைக் காலங்களில் அணிவதற்கு ஏற்றவாறான ஒரு ஆடையைத் தேடுகிறீர்கள் என்றால், சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிற பூ எம்பிராய்டரி குர்தா சரியாக இருக்கும். அழகிய நெக்லைன் மற்றும் கண்கவர் நிறத்துடன் உள்ள இந்த அனார்கலி, நிச்சயம் உங்கள் அழகை மேம்படுத்திக் காட்டும்.
5. ஜியோகுவின் பெண்களுக்கான குர்தி, பேண்ட் மற்றும் துப்பட்டா செட்
இந்த குர்தி, பேண்ட் மற்றும் துப்பட்டா செட் அலுவலகத்திற்கு மட்டுமின்றி பண்டிகை காலங்களிலும் அணிய ஏற்றது. பிங்க் மற்றும் தந்த நிறங்களால் ஆன இந்த குர்தா செட் அட்டகாசமான தள்ளுபடியில் அமேசானில் விற்கப்படுகிறது.
6. அமேசான் பிராண்ட்டின் ஆண்களுக்கான கேசுவல் ட்ரௌசர்
பருத்தி துணியால் ஆன இந்த கிரே நிற ட்ரௌசர் சட்டைகளுடன் மட்டுமின்றி, டி-சர்ட்டுகளுடனும் அணிய ஏற்றது. இந்த பேண்ட் சைடு ஸ்கூப் மற்றும் பேக் வெல்ட் பாக்கெட்டுகளுடன் வருகிறது. ஸ்மார்ட்டான இந்த ஃபார்மல் பேண்ட் நிச்சயம் உங்கள் பட்ஜெட்டிற்குள் வரும்.
7. ஆலன் சோலியின் ஆண்களுக்கான ஃபிட் போலோ
நீங்கள் தள்ளுபடி விலையில் நல்ல பிராண்டட் டி-சர்ட்டை தேடுகிறீர்களா? அப்படியானால் ஆலன் சோலியின் இந்த வெளிரிய பச்சை நிற காட்டன் ஃபிட் போலோ டி-சர்ட் வாங்குங்கள். இந்த டி-சர்ட்டை கருப்பு நிற பேண்ட் அல்லது ஷார்ட்ஸ் உடன் அணியலாம்.
8. GoSriKi-யின் பெண்களுக்கான ரூபி காட்டன் குர்தா செட்
நீங்கள் ஒரு தனித்துவமான கருப்பு நிற குர்தா செட் வாங்க நினைத்தால், இந்த GoSriKi-யின் பெண்களுக்கான ரூபி காட்டன் குர்தா செட் சரியாக இருக்கும். காட்டன் கலந்த இந்த குர்தா செட்டில் தங்க நிற பட்டியைக் கொண்ட பலாசோ மற்றும் துப்பட்டா உள்ளது. இந்த குர்தா செட்டிற்கு தங்கம் அல்லது வெள்ளி ஆபரணங்களை அணியலாம். அமேசானில் இந்த குர்தா செட் அட்டகாசமான தள்ளுபடியுடன் வருகிறது. எனவே விற்பனை முடிவதற்குள் வாங்கிவிடுங்கள்.
9. கொலம்பியா-வின் ஆண்களுக்கான ஆல்பா டிரெயில் டவுன் ஜாக்கெட்
கொலம்பியா-வின் ஆண்களுக்கான ஆல்பா டிரெயில் டவுன் ஜாக்கெட் குளிர்ச்சியான காலநிலையில் குறிப்பாக மலையேற்றம், பனிச்சறுக்கு, முகாம் அல்லது பயணிக்கும் போது அணிய ஏற்றது. இதில் உள்ள ஆம்னி ஹீட் 3 டி தொழில்நுட்பம், சருமத்தை மென்மையாக்குகிறது மற்றும் வெப்பத்தை அதிகரிக்கிறது.
10. ஃபோர்ட் காலின்ஸ்-இன் பெண்களுக்கான ஜாக்கெட்
இந்த சிவப்பு நிற நைலான் ஜாக்கெட் குளிர்காலத்தில் அணிவதற்கு ஏற்றது மற்றும் இது பைஜாமா மற்றும் ஜீன்ஸ் போன்றவற்றுடன் அணியலாம். இந்த திடமான ஜாக்கெட் ஜிப்பரைக் கொண்டது மற்றும் உங்களை ஸ்மார்ட்டாக காட்டக்கூடியது. இந்த ஜாக்கெட் பழுப்பு நிறத்திலும் வருகிறது. குறிப்பாக தற்போது இந்த ஜாக்கெட் அமேசானில் அற்புதமான தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.
Disclaimer: Prices are subject to change. We may receive a commission when you click on the affiliate links and make a purchase. Our product recommendations and reviews are fair and balanced.



Click it and Unblock the Notifications







