அமேசானில் 70% தள்ளுபடியில் கிடைக்கும் பிராண்டட் மேக்கப் பொருட்கள், ஆடைகளை வாங்கி அழகை கூட்டுங்க..

நீங்கள் இந்த மாதம் வாங்க வேண்டிய பொருட்களில் விலையுயர்ந்த அழகு சாதனப் பொருட்களும் இருந்தால், அவற்றை தள்ளுபடியில் அமேசானில் வாங்குங்கள். அதுவும் 70% வரை தள்ளுபடியில் பல பொருட்கள் அமேசானில் உள்ளன.

அமேசானில் அதிரடி தள்ளுபடிகள் இருக்கும் போது, உங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்க தாமதிக்காதீர்கள். நீங்கள் இந்த மாதம் வாங்க வேண்டிய பொருட்களில் விலையுயர்ந்த அழகு சாதனப் பொருட்களும் இருந்தால், அவற்றை தள்ளுபடியில் அமேசானில் வாங்குங்கள். அதுவும் 70% வரை தள்ளுபடியில் பல பொருட்கள் அமேசானில் உள்ளன. நீங்கள் உங்கள் பணத்தை மிச்சப்படுத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். எச்டிஎப்சி வங்கி கார்டுகளில் ஏற்கனவே 10% தள்ளுபடி பெற்றவர்கள், 2021 அக்டோபர் 08 ஆம் தேதி வரை மீண்டும் தள்ளுபடியைப் பெற தங்கள் கார்டுகளைப் பயன்படுத்தலாம். கீழே உங்களின் வசதிக்காக சில முக்கியமான பொருட்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளன.

Amazon Great India Sale 2021: Upto 70% Offer On Beauty Products, Shirts And More Products

1. Adidas-இன் பெண்களுக்கான சென்ச்பூட் கோ டபிள்யூ ரன்னிங் ஷூஸ்

இந்த கருப்பு நிற பெண்களுக்கான ரன்னிங் ஷூக்கள் உடற்பயிற்சி மற்றும் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது அணிய ஏற்றது. இந்த வசதியான மற்றும் உறுதியான ஷூக்கள் லேஸ் டிசைனைக் கொண்டுள்ளன. முக்கியமாக இந்த பிராண்டட் ஷூக்கள் மலிவு விலையில் கிடைக்கின்றன.

Adidas Womens SENSEBOOST GO W CORE Black/Boost Blue Violet MET./Legend Ink Running Shoe - 4 UK (EF0708)
₹6,336.94
₹12,999.00
51%

2. அன்னி டிசைனரின் பெண்களுக்கான சிவப்பு பனாரசி புடவை

நீங்கள் ஒரு நேர்த்தியான புடவையை விரும்பினால், இந்த சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறங்கள் கலந்த பனாரசி புடவையை வாங்கலாம். இந்த புடவை ஜாக்கெட்டுடன் வருகிறது. இந்த புடவையை பண்டிகை காலங்களில் அல்லது விழாக்களின் போது அணிந்து கொண்டால், அது ஒரு நேர்த்தியான தோற்றத்தை வழங்கும்.

ANNI DESIGNER Women's Red Color Banarasi Art Silk Saree With Blouse Piece (Shagun_1623_Free Size)
₹1,859.00
₹3,999.00
54%

3. Peter England-இன் ஆண்களுக்கான ஸ்லிம் சட்டை

உங்களுக்கு ஃபார்மல் அல்லாத மற்றும் நல்ல தரமான பிராண்டட் சட்டை வேண்டுமானால், அமேசானில் தள்ளுபடியில் உள்ள Peter England-இன் ஆண்களுக்கான ஸ்லிம் சட்டையை வாங்கலாம். இந்த கட்டம் போட்ட நீலம் மற்றும் மஞ்சள் நிறங்கள் கலந்த சட்டை பண்டிகையின் போது அணிவதற்கு ஏற்றது. முக்கியமாக இது பேண்ட் மற்றும் டெனிம்களுடன் அணிவதற்கு ஏற்றது.

Peter England Men's Slim Shirt (PCSFSSLPG65874_Green 42)

4. WOW Skin Science-இன் ஆப்பிள் சீடர் ஃபேஸ் வாஷ்

தூய ஆப்பிள் சீடர் வினிகர், கற்றாழை சாறு மற்றும் வைட்டமின் பி5 மற்றும் ஈ நிறைந்துள்ள இந்த ஃபேஸ் வாஷ் சருமத்தை சுத்தப்படுத்தி, நீரேற்றத்துடனும் மென்மையாகவும் வைத்திருக்கும். இதில் உள்ள ஆப்பிள் சீடர் வினிகர் சருமத்தில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை நீக்கும். இதில் உள்ள மென்மையான பிரஷ் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கும்.

WOW Skin Science Apple Cider Vinegar Foaming Face Wash - with Organic Certified Himalayan Apple Cider Vinegar - No Parabens, Sulphate, Silicones & Color (with Built-in Brush),150ml
₹347.00 (₹173.50 / 100 ml)
₹389.00
11%

5. L'Oreal Paris-இன் ஆயில் ஹேர் சீரம்

லோரியலின் இந்த 100 மிலி சீரம் பாட்டில் உங்கள் தலைமுடிக்கு மிகவும் நன்மை விளைவிக்கும். சூரியகாந்தி எண்ணெய், தேங்காய் எண்ணெய், சோயாபீன் எண்ணெய் போன்ற 6 எண்ணெய் கலவையுடன் மற்ற தாவரவியல் சாறுகளையும் கொண்ட இந்த சீரம் முடியை ஈரப்பதமாகவும் ஊட்டச்சத்துடனும் வைத்திருக்கிறது. இந்த ஹேர் சீரம் உலர்ந்த மற்றும் உயிரற்ற முடிக்கு ஏற்றது.

L'Oreal Paris Serum, Protection and Shine, For Dry, Flyaway & Frizzy Hair, With 6 Rare Flower Oils, Extraordinary Oil, 100ml
₹421.00 (₹266.46 / 100 g)
₹649.00
35%

6. Sukkhi-இன் கவர்ச்சியான எல்சிடி தங்க முலாம் பூசப்பட்ட திருமண நகைகள்

நீங்கள் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளீர்களா? அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது கவர்ச்சிகரமான நகைகளை அணிந்து கொள்ள விரும்புகிறீர்கள் என்றால், அமேசானில் தள்ளுபடியில் உள்ள Sukkhi-இன் கவர்ச்சியான எல்சிடி தங்க முலாம் பூசப்பட்ட திருமண நகைகளை வாங்குங்கள். இந்த செட்டில் 2 நெக்லஸ், 2 காதணிகள், 2 மாங்டிக்காக்கள் உள்ளன.

Sukkhi Glamorous Gold Plated Choker Necklace Set Combo For Women
₹223.00
₹5,645.00
96%

7. காமா ஆயுர்வேத நைட் கிரீம்

காமாவின் புத்துணர்ச்சியூட்டும் மற்றும் பிரகாசமாக்கும் ஆயுர்வேத நைட் க்ரீம், சருமத்தில் மாயங்கள் ஏற்படுத்தும். சருமத்தை பிரகாசமாக்குவதற்கு குங்குமப்பூவுடன் கலந்த இந்த நைட் க்ரீம் கருவளையங்களைக் குறைக்கவும், சருமத்தில் உள்ள கருமையையும் போக்கவும் உதவுகிறது. கற்றாழை இந்த அற்புதமான கிரீமின் சிறப்பு மூலப்பொருள். அதிரடி தள்ளுபடியுடன், உடனடியாக இந்த நைட் க்ரீம்மை வாங்குங்கள்.

Kama Ayurveda Kumkumadi Rej & Bright Night Cream 25gm
₹1,795.00 (₹7,180.00 / 100 g)

8. U.S. Polo Assn.-இன் ஆண்களுக்கான ஸ்லிம் டி-ஷர்ட்

நீங்கள் ஒரு அட்டகாசமான டி-ஷர்ட்டை தேடுகிறீர்கள் என்றால், U.S. Polo Assn.-இன் ஆண்களுக்கான மஞ்சள் மற்றும் கருப்பு மற்றும் வெள்ளை கோடுகளைக் கொண்ட இந்த ஸ்லிம் போலே நெக் டி-ஷர்ட் சரியானதாக இருக்கும். இந்த காட்டன் டி-ஷர்ட் அனைத்து டெனிம் அல்லது ஷார்ட்ஸுடன் அணியலாம்.

U.S. POLO ASSN. Men Slim Fit T-Shirt USTSH0250_Yellow_L

9. GIVA 925 ஸ்டெர்லிங் சில்வர் ரோஸ்-தங்க காதணிகள்

GIVA 925 இன் இந்த காதணிகள் ஸ்டெர்லிங் வெள்ளியால் ஆனது மற்றும் ரோஜா-தங்க நிறங்களைக் கொண்டது. மென்மையான மற்றும் புதுப்பாணியான, இந்த காதணிகள் பரிசுக்கு ஏற்றது மற்றும் ஒரு அழகான GIVA நகை பெட்டியுடன் வருகிறது. முக்கியமாக இதில் நகை பராமரிப்பிற்காக மென்மையான சுத்தம் செய்யும் துணி மற்றும் ஒரு ஜோடி கூடுதல் சிலிக்கான் ஸ்டாப்பர்கள் உள்ளன.

GIVA 925 Sterling Silver Rose Gold Princess Earrings |Gifts for Girlfriend,Pendant to Gift Women & Girls | With Certificate of Authenticity and 925 Stamp | 6 Month Warranty*
₹1,495.00
₹3,399.00
56%

10. Tommy Hilfiger-இன் பெண்களுக்கான வாசனை திரவியம்

Tommy Hilfiger-இன் 50 மிலி வாசனை திரவிய பாட்டில் புத்துணர்ச்சியூட்டும் மற்றும் ஆற்றல்மிக்க நறுமணத்தை வழங்கும். மலர்களின் வாசனையைக் கொண்ட இந்த வாசனை திரவியம் உங்கள் மகளுக்கு பரிசளிப்பதற்கு ஏற்றதாக இருக்கும். இந்த வாசனை திரவியமானது ப்ளாக் கரண்ட், எலுமிச்சை, ரோஜா, லில்லி, சந்தனம் மற்றும் பலவற்றின் நறுமணங்களைக் கொண்டுள்ளது.

Tommy Hilfiger Girl Eau de Toilette Liquid Oil - 50 ml (For Women)
₹2,550.00 (₹51.00 / millilitre)
₹5,100.00
50%

Disclaimer: Prices are subject to change. We may receive a commission when you click on the affiliate links and make a purchase. Our product recommendations and reviews are fair and balanced.

Best Deals and Discounts
Desktop Bottom Promotion