அமேசானில் மாபெரும் தள்ளுபடியில் பிராண்டட் பேக்குகள்.. சீக்கிரம் வாங்குங்க...

அமேசானில் சுதந்திர தினத்தையொட்டி சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடியுடன் பல பொருட்கள் விற்கப்பட்டு வருகின்றன. அதில் பிராண்டட் டிராவல் பேக், ட்ராலி லக்கேஜ் பேக், சூட்கேஸ், லேப்டாப் பேக்பேக், டயப்பர் பேக்குகளும் அடங்கும். இனியும் எதற்காக காத்துக் கொண்டிருக்கிறீர்கள், உடனே நீங்கள் பல நாட்களாக வாங்க நினைக்கும் பேக்குகளை அமேசானில் நடக்கும் இந்த சிறப்பு விற்பனையில் வாங்கி மகிழுங்கள்.

1. காஸ்மெடிக் பேக்

நீங்கள் மேக்கப் அதிகம் போடுவீர்களா? வெளியூர் அல்லது வெளியிடங்களுக்கு செல்லும் போது உங்களின் மேக்கப் பொருட்களை கொண்டு செல்ல ஒரு அழகான மற்றும் ஸ்டைலான பேக்கை தேடிக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் இந்த காஸ்மெடிக் பேக் சரியானதாக இருக்கும். இந்த பேக் உயர்தரமான பாலிகார்பனேட் பொருளால் தயாரிக்கப்பட்டது. நீடித்தது மற்றும் நீர் புகாதது. இந்த பேக் பெண்களுக்கான ஒரு அற்புதமான பரிசுப் பொருளாக இருக்கும். முக்கியமாக இந்த பேக் 5 வருட வாரண்டியுடன் வருகிறது.

it luggage| Fashion Handbag for Women | Combo -St. Tropez- Champagne & Sparkle - Pink | Polycarbonate |Hard Sided | Vanity Case for Women |14 inches | Cosmetic Box
₹6,199.00
₹10,998.00
44%

2. நாஷர் மைல்ஸ் பாரிஸ்-ன் ட்ராலி லக்கேஜ் பேக்

வெளியூர் செல்லும் போது ஒரு அழகான, எடை குறைவான மற்றும் பிராண்ட் ட்ராலி லக்கேஜ் பேக்கை வாங்க நீண்ட நாட்களாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியெனில் நாஷர் மைல்ஸ் பாரிஸ்-ன் இந்த ட்ராலி லக்கேஜ் பேக் வாங்குங்கள். இது 100% பாலிப்ரொப்பிலீனால் தயாரிக்கப்பட்டது. இது நீடித்தது, மீள்தன்மை கொண்டது மற்றும் எடை குறைவானது. முக்கியமாக இந்த பேக்கில் வைக்கும் பொருட்கள் பாதுகாப்பாக இருக்க. இது நம்பர் லாக்கை கொண்டது. துணிகள், ஷூக்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் வைக்கும் வகையில் விசாலமானது. இந்த பேக் ஒரு வருட வாரண்டியுடன் மட்டுமின்றி, தற்போது 70% தள்ளுபடியில் விற்கப்படுகிறது.

Nasher Miles Paris Hard-Sided Polypropylene Cabin Luggage Pastel Green 20 inch |55cm Trolley Bag
₹4,199.00
₹13,995.00
70%

3. சஃபாரி ரே பாலிகார்பனேட் ஹார்ட்சைட் செக்-இன் சூட்கேஸ்

நீங்கள் நீண்ட நாட்களாக ஒரு பிராண்ட்டட் சூட்கேஸ் வாங்க நினைத்தால், இந்த சஃபாரி ரே பாலிகார்பனேட் ஹார்ட்சைட் செக்-இன் சூட்கேஸ் சரியாக இருக்கும். இது நீடித்தது மற்றும் நீர்புகாதது. இந்த காம்போ செட்டில் 3 வகையான அளவுகளில் சூட்கேஸ்கள் உள்ளன. இந்த சூட்கேஸ் நம்பர் லாக் கொண்டது. இந்த சூட்கேஸ் 5 வருட வாரண்டியைக் கொண்டது. இந்த சூட்கேஸ் தற்போது அமேசானில் 63% தள்ளுபடியில் உள்ளது. சீக்கிரம் வாங்குங்கள்.

Safari RAY Polycarbonate Combo Set of Small,Medium and Large Check in- Black Hardsided Luggage (RAY 3P Combo 4W Black) (RAY3P4WBLK)
₹8,599.00
₹23,209.00
63%

4. பேபி டயப்பர் பேக்

VISMIINTREND Itsy Bitsy வழங்கும் இந்த மினி பேபி டயப்பர் பேக்கில் குறுகிய பயணத்தின் போது குழந்தை மற்றும் தாய்க்கு தேவையான பொருட்கள் அனைத்துமே வைக்கும் அளவில் விசாலமானது. இந்த பேக்கை டோட், ஸ்லிங், பேக்பேக்காகவும் பயன்படுத்தலாம். இந்த பேக் நீடித்தது மற்றும் எடை குறைவானது. நீர்ப்புகா ஆக்ஸ்போர்டு துணியால் ஆனது. எளிதில் சுத்தம் செய்யக்கூடியது. இந்த பேக்கை கையாலும், வாஷிங் மெஷினிலும் துவைக்கலாம். முக்கியமாக இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. புதிய தாய்மார்களுக்கு பரிசளிக்க ஏற்றது. இந்த அழகிய பேக் தற்போது அமேசானில் 43% தள்ளுபடியில் உள்ளது.

VISMIINTREND Itsy Bitsy Mini Baby Diaper Bag Backpack | Stylish | Travel | Daypack | Small | New | Mother | Baby Shower | Gift for New Mothers | Maternity | Hospital Bag | Unisex | Pink | Geometric
₹1,139.05
₹1,999.00
43%

5. TRAWOC-ன் டிராவல்/ட்ரெக்கிங் பேக்பேக்

நீங்கள் ஒரு உறுதியான மற்றும் அழகான டிராவல் பேக் வாங்க விரும்பினால், TRAWOC-ன் டிராவல்/ட்ரெக்கிங் பேக்பேக் சரியாக இருக்கும். இந்த பேக் வெப்பம், மழை மற்றும் பிற சூழ்நிலைகளிலும் பயன்படுத்த ஏற்றதாக இருக்கும். இது நீர்புகாதது. இந்த பேக் ஒரு வருட வாரண்டியுடன் வருகிறது. 60% தள்ளுபடியில் தற்போது அமேசானில் உள்ளது. சீக்கிரம் வாங்குங்கள்.

TRAWOC 80L Travel Backpack Camping Hiking Rucksack Trekking Bag with Water Proof Rain Cover / Shoe Compartment- BHK001 Black
₹2,186.00
₹4,999.00
56%

6. ஹம்மண்ட்ஸ் லேப்டாப் பேக்

நீங்கள் ஒரு பாதுகாப்பான மற்றும் அழகான லேப்டாப் பேக் வாங்க நினைத்துக் கொண்டிருந்தால், இந்த ஹம்மண்ட்ஸ் லேப்டாப் பேக் உங்களுக்கு சரியானதாக இருக்கும். இந்த லேப்டாப் பேக் நீடித்தது மற்றும் சிறந்த தோலால் ஆனது. முக்கியமாக நீர்புகாதது. இந்த லேப்டாப் பேக் ஒரு வருட வாரண்டியுடன் வருகிறது. அமேசானில் இந்த பேக் தற்போது 79% தள்ளுபடியில் உள்ளது.

Hammonds Flycatcher Original Bombay Brown Leather Laptop Messenger Bag for Laptop/MacBook up to 15.6 inch|Padded Laptop Compartment|Office Bag
₹2,297.00
₹10,999.00
79%

7. மோகோபாரா லேப்டாப் பேக்பேக்

இந்த மோகோபாரா லேப்டாப் பேக்பேக் வேகன் லெதர் ஃபேசியா மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் நைலான் ஃபேப்ரிக் பாடி கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த லேப்டாப் பேக் பெண்களுக்கானது. இந்த பேக் 1 வருட வாரண்டியுடன் வருகிறது. தற்போது அமேசானில் இது 53% தள்ளுபடியில் வருகிறது.

Mokobara Backpack 15.5" Inch Laptop Backpack For Women (16 litres, Modern Love) Improved (2022 - Model)
₹3,790.00
₹8,999.00
58%

8. குயிர்க் பேபி டயப்பர் பேக் மற்றும் மெட்டர்னிட்டி பேக்பேக்

இந்த குயிர்க் பேபி டயப்பர் பேக் மற்றும் மெட்டர்னிட்டி பேக்பேக் நீடித்த ஆக்ஸ்போர்டு துணியால் ஆனது. நீர் புகாதது மற்றும் எளிதில் சுத்தம் செய்யக்கூடியது. இந்த பேக்கை ஹேண்ட் பேக்காகவும், பேக்பேக்காகவும் பயன்படுத்தலாம். இந்த பேக்கில் வெளியே செல்லும் போது குழந்தைகளுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வைத்துக் கொள்ளும் வகையில் விசாலமான பகுதியைக் கொண்டது. இந்த பேக் புதிய தாய்மார்களுக்கு வழங்க ஏற்ற ஒரு சிறந்த பரிசுப் பொருளாகவும் இருக்கும். இந்த பேக் தற்போது அமேசானில் 44% தள்ளுபடியில் உள்ளது.

House of Quirk Baby Diaper Bag Maternity Backpack (Blue Elephant Printed)
₹1,399.00
₹2,499.00
44%

9. தாரா கேன்வாஸின் டிராவல் ஜிம் ஸ்போர்ட்ஸ் பேக்

இந்த தாரா கேன்வாஸின் டிராவல் ஜிம் ஸ்போர்ட்ஸ் பேக்கின் வெளிப்புறம் கேன்வாஸ் மற்றும் உட்புறம் பாலியஸ்டரால் ஆனது. இந்த பேக் நீர்ப்புகாதது. இந்த பேக்கை பயணம் மேற்கொள்ளும் போது, ஜிம் செல்லும் போது கொண்டு செல்ல ஏற்றது. இந்த பேக் ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் பயன்படுத்தலாம். தற்போது இந்த பேக் 48% தள்ளுபடியில் அமேசானில் உள்ளது. உங்களுக்கு பிடித்திருந்தால், சீக்கிரம் வாங்குங்கள்.

The House of Tara Canvas 20 inches Travel Duffle Gym Sports Bag (HTD 124_Blue)
₹1,970.00
₹3,799.00
48%

10. பெண்களுக்கான டெய்லிஆப்ஜெக்ட்ஸின் அச்சிடப்பட்ட ஆர்ச் ஸ்லிங் கிராஸ்பாடி பேக்

இந்த பெண்களுக்கான டெய்லிஆப்ஜெக்ட்ஸின் அச்சிடப்பட்ட ஆர்ச் ஸ்லிங் கிராஸ்பாடி பேக் வெளியே செல்லும் போது கொண்டு செல்ல ஏற்றது. இந்த பேக் நீடித்த வேகன் லெதரால் ஆனது. இந்த பேக்கின் வேகன் லெதர் ஷோல்டர் பேடுடன், பிரிக்கக்கூடிய பித்தளை சங்கிலியை கொண்டுள்ளது. எனவே இது இந்த பேக்கிற்கு ஒரு ஸ்டைலான தோற்றத்தைத் தருகிறது. இந்த பேக் பெண்கள் தங்களுக்கு வேண்டிய சிறு அத்தியாவசிய பொருட்களை வைத்துக் கொள்ளும் வகையில் விசாலமான பகுதியைக் கொண்டது. முக்கியமாக இந்த பேக் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. இந்த பேக் 2 வருட வாரண்டியைக் கொண்டது. தற்போது அமேசானில் இது 56% தள்ளுபடியில் உள்ளது.

DailyObjects Printed Arch Sling Crossbody Bag For Women| Deep Quad Print Vegan Leather Purse With Slip Pocket| Zip Closure With Detachable Brass Chain & Shoulder Pad| Storage Space For Everyday Use
₹1,111.00
₹2,499.00
56%

Disclaimer: Prices are subject to change. We may receive a commission when you click on the affiliate links and make a purchase. Our product recommendations and reviews are fair and balanced.

Best Deals and Discounts
Desktop Bottom Promotion