அமேசான் கிரேட் ப்ரீடம் விற்பனை: 60% தள்ளுபடியில் அசத்தலான ஹேண்ட் பேக்குகள்!

நீங்கள் ஹேண்ட் பேக் பிரியரா? எப்போது ஷாப்பிங் சென்றாலும் அங்கு ஹேண்ட் பேக்குகளை வாங்கும் பழக்கம் கொண்டவரா? அப்படியானால் உங்களுக்காக அமேசான் பல அழகான ஹேண்ட் பேக்குகளை அசத்தலான தள்ளுபடியில் விற்கிறது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு அமேசான் கிரேட் ப்ரீடம் விற்பனையை தொடங்கியுள்ளது. இந்த விற்பனையில் மிகவும் ஸ்டைலான மற்றும் அதிக இட வசதியைக் கொண்ட பிராண்ட்டட் ஹேண்ட் பேக்குகளும் அடங்கும். கீழே அமேசானில் தள்ளுபடியில் உள்ள பெண்களுக்கான ஹேண்ட்பேக்குகளில் சிறந்தவை கொடுக்கப்பட்டுள்ளன. உங்களுக்கு வேண்டியதை உடனே வாங்கி மகிழுங்கள்.

1. ஹைடிசைன் வுமன்ஸ் வெஸ்டர்ன் பேக்

இந்த ஹைடிசைன் வுமன்ஸ் வெஸ்டர்ன் பேக் மிகவும் ஸ்டைலானது மட்டுமின்றி, வெளியே அவுட்டிங் செல்லும் போது கொண்டு செல்ல ஏற்றது. இந்த பிராண்டட் பேக்கை உங்களால் முழு பணத்தையும் ஒரே நேரத்தில் கொடுத்து வாங்க முடியவில்லை என்றால் பரவாயில்லை. ஏனெனில் இந்த பேக்கிற்கு EMI விருப்பமும் உள்ளது.

Hidesign Women's Western (Black)
₹4,210.00
₹6,695.00
37%

2. எகோரைட் கிராஸ்பாடி பாக்ஸ் ஸ்லிங் பேக்

இந்த எகோரைட் கிராஸ்பாடி பாக்ஸ் ஸ்லிங் பேக் ஆண், பெண் என இருபாலரும் பயன்படுத்த ஏற்றது. இந்த பேக் நிலையானது மற்றும் நீர்புகாதது. முக்கியமாக இந்த பேக் ஸ்டைலான தோற்றத்தைக் கொடுப்பதோடு, சரிசெய்யக்கூடிய ஸ்ட்ராப்புகளைக் கொண்டது. இந்த பேக்கை நீரில் எளிதில் அலசலாம். இந்த ஸ்லிங் பேக் பயணம் அல்லது கல்லூரி செல்பவர்களுக்கு ஏற்றது மற்றும் சிறந்த பிறந்தநாள் பரிசாகவும் இருக்கும்.

Eco Right Crossbody Box Sling Bags for Women & Men, Side Purse for Women Stylish Latest
₹1,709.00
₹2,399.00
29%

3. ஐல் லோகாடா

இந்த ஐல் லோகாடா ஸ்லிங் பேக் ஜிப்பைக் கொண்டிருப்பதோடு, நேர்த்தியான வடிவமைப்பு, 2 விசாலமான பகுதிகள், ஒரு பாக்கெட் மற்றும் ட்ரெண்டி ஷோல்டர் கைப்பிடிகளைக் கொண்டுள்ளன. இந்த அற்புதமான பேக் அடிக்கடி பயணிக்கும் பெண்களுக்கு ஏற்றது. இந்த பிராண்டட் பேப் ஒரு வருட வாரண்டியுடன் வருகிறது.

Isle Locada by Hidesign Women's Sling Bag (Aubergine)
₹1,599.00
₹3,995.00
60%

4. பேக்கிங் PU பெண்களுக்கான சாட்செல் ஹேண்ட் பேக்

இந்த சாட்செட் ஹேண்ட் பேக் நண்பர்களுடன் வெளியே செல்லும் போது அல்லது ஆபிஸ் மீட்டிற்கு செல்லும் போது கொண்டு செல்ல ஏற்றது. நீங்கள் வெளியே செல்லும் போது அதிக எடையைக் கொண்ட பொருட்களை கொண்டு செல்ல விரும்பவில்லை என்றால், ஷோல்டர் பேக்குகள் சிறந்த தேர்வாகும். இது பார்ப்பதற்கு அழகாக இருப்பதோடு, வசதியாகவும் இருக்கும். இந்த பேக்கில் உங்களுக்கு தேவையான சிறு பொருட்கள் அனைத்தையும் வைத்துக் கொள்ளலாம்.

Baggit PU Womens Casual Satchel Handbag (BLACK,SMALL)
₹2,490.00

5. கேப்ரீஸ் பெண்களுக்கான ஹேண்ட் பேக்

இந்த மெரூன் நிற ஹேண்ட் பேக் ஃபாக்ஸ் லெதர் மெட்டீரியலால் ஆனது. இந்த ஹேண்ட் பேக் இரண்டு விசாலமான பகுதிகளைக் கொண்டது. இந்த ஹேண்ட் பேக் கல்லூரி மற்றும் அலுவலகம் செல்வோருக்கு ஏற்றது. இது தவிர வெளியிடங்களுக்கு செல்லும் போதும் கொண்டு செல்ல ஏற்றது. ஆனால் இந்த ஹேண்ட் பேக்கை அதிக வெப்பநிலையில் வெளிக்காட்டுவதைத் தவிர்த்திடுங்கள்.

Caprese Women's Satchel Handbag (Maroon)
₹1,931.00
₹4,999.00
61%

6. லினோ பெரோஸ் ஷோல்டர் பேக்

இந்த லினோ பெரோஸ் ஷோல்டர் பேக், இதன் ட்ரெண்டியான டிசைன் மற்றும் டெக்ஸ்சர்டு லெதர் போன்ற மெட்டீரியல் காரணமாக பெண்களிடம் இருக்க வேண்டிய ஒன்று. இந்த பேக்கானது மொபைல் போன்கள், சானிடைசர்கள், லிப்ஸ்டிக் போன்ற அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் வைத்துக் கொள்ளும் வகையில் விசாலமான பகுதியைக் கொண்டது. இந்த ஷோல்டர் பேக் ட்ரெண்டி மற்றும் ஸ்டைலானது என்பதால், அதற்கு ஏற்ற உடைகளுடன் மட்டுமே இது பொருந்தும்.

Lino Perros shoulder bag (BLUE)
₹997.00
₹1,995.00
50%

7. பிரிண்டட் ஹேண்ட்கிராப்ட் துணி ஹேண்ட்பேக்

இந்த ஹேண்ட் பேக்/டோட் பிரீமியம் பிரிண்டட் ஹேண்ட்கிராப்ட் துணி மற்றும் ஃபாக்ஸ் லெதரால் ஆனது. இது நிலையானது மற்றும் எடையைக் கையாளும் அளவில் உறுதியானது. அதே சமயம் இது அழகிய டிசைனைக் கொண்டிருப்பதால், இது அலுவலகம், பயணம், கல்லூரி அல்லது வெளியே செல்லும் போது கொண்டு செல்ல ஏற்றதாக இருக்கும். இந்த டஃபிள் பேக் 1 வருட வாரண்டியுடன் வருகிறது.

The Clownfish Lorna Printed Handicraft Fabric Handbag for Women Office Bag Ladies Shoulder Bag Tote For Women College Girls (Green)
₹1,299.00
₹3,999.00
68%

8. வாலி க்ளாஸி சாட்செட் பேக்

கச்சிதமான வடிவம் மற்றும் பளபளப்பான அமைப்பினால், இந்த பேக்கில் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம். முக்கியமாக இந்த பேக் சரிசெய்யக்கூடிய மற்றும் பிரிக்கக்கூடிய ஸ்லிங் ஸ்ட்ராப்புடன் வருகிறது. இந்த அழகான பேக் உயர்தர மற்றும் மென்மையான பொருட்களால் ஆனது.

Lavie Glossy Ushy Women's Medium Satchel Bag | Ladies Purse Handbag
₹1,710.00
₹4,999.00
66%

9. ஃபாசில்-ன் பெண்களுக்கான ஹேண்ட்பேக்

ஒரு வித்தியாசமான தோற்றத்தைத் தரும் ஒரு ஹேண்ட்பேக்கை வாங்க நினைத்தால், இந்த ஃபாசில் ஹேண்ட்பேக் சரியாக இருக்கும். இந்த பேக்கின் வெளிப்புற மெட்டீரியல் துணியால் ஆனது. இந்த பேக் சரிசெய்யக்கூடிய ஸ்ட்ராப்புகளைக் கொண்டது. இந்த பேக்கிற்கு ஒரு வருட வாரண்டி உள்ளது.

Fossil Women's Handbag (Beige)
₹3,146.00
₹5,695.00
45%

10. கேப்ரீஸ்-ன் பெண்களுக்கான ஹேண்ட் பேக்

இந்த கேப்ரீஸ்-ன் பெண்களுக்கான ஹேண்ட் பேக் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல ஏராளமான இடவசதியைக் கொண்டுள்ளது. முக்கியமாக இந்த பேக்கில் கைப்பிடிகள் மட்டுமின்றி, பிரிக்கக்கூடிய ஸ்லிங் ஹேண்டிலும் உள்ளது. நீங்கள் ஒரு நல்ல மற்றும் வசதியான ஹேண்ட் பேக் வாங்க நினைத்தால், இந்த ஹேண்ட் பேக் சரியாக இருக்கும்.

CAPRESE Women's Handbag (Terracotta)
₹2,234.00
₹4,999.00
55%

Disclaimer: Prices are subject to change. We may receive a commission when you click on the affiliate links and make a purchase. Our product recommendations and reviews are fair and balanced.

Best Deals and Discounts
Desktop Bottom Promotion