அமேசானில் 70% தள்ளுபடியில் சமையலறை பொருட்கள்.. மிஸ் பண்ணாம சீக்கிரம் வாங்குங்க...

சுதந்திர தினத்தை முன்னிட்டு, அமேசானின் கிரேட் ப்ரீடம் விற்பனையில் 70% தள்ளுபடியில் சில சமையலறை பொருட்கள் விற்கப்படுகின்றன.

வீட்டில் அதிக நேரம் பெண்கள் நேரத்தை செலவிடும் இடம் தான் சமையலறை. இந்த சமையலறையில் இருக்கும் பொருள் வேலையை எளிதில் செய்து முடிக்கும் வகையில் இருக்க வேண்டுமென்ற ஆசை அனைத்து பெண்களுக்கும் இருக்கும். இதற்காக தற்போது பெண்கள் சமையலறையில் இருக்கும் பல பொருட்களை மாற்ற நினைக்கிறார்கள். மேலும் சமையலறை வேலைகளை எளிதாக்கும் சில சமையல் பாத்திரங்கள் உள்ளன.

Amazon Great Freedom Sale 2022: Get Up To 70% off On Cookware

ஆனால் விலை அதிகம் காரணமாக அவற்றை வாங்க பலரும் யோசித்திருக்கலாம். ஆனால் சுதந்திர தினத்தை முன்னிட்டு, அமேசானின் கிரேட் ப்ரீடம் விற்பனையில் 70% தள்ளுபடியில் சில சமையலறை பொருட்கள் விற்கப்படுகின்றன. அதுவும் SBI கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி வாங்குபவர்களுக்கு கூடுதலாக 10% சலுகையும் (ரூ. 2000 வரை) கிடைக்கும். கீழே உங்களுக்காக சிறந்த தள்ளுபடியில் உள்ள சில சமையலறைப் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

1. LaOpala செராமிக் டின்னர்வேர் செட்

உங்கள் வீட்டில் ஒரு நல்ல தரமான செராமிக் டின்னர்வேர் செட் வாங்க நினைக்கிறீர்களா? அப்படியானால் LaOpala-வின் செராமிக் டின்னர்வேர் செட்டை வாங்குங்கள். இதன் விலை வெறும் ரூ.4738 மட்டுமே. இந்த டின்னர்வேர் செட்டில் 35 துண்டுகள் உள்ளன. இது அட்வான்ஸ்டு ஐரோப்பிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. எடை குறைவானது என்பதால் பயன்படுத்தவும், சுத்தம் செய்யவும் எளிதாக இருக்கும்.

2. செலோ குக்வெல் கிரானைட் இன்டக்சன் சமையல் பாத்திரங்கள்

இன்டக்சன் சமையல் பாத்திரங்களை வாங்க நீண்ட நாட்களாக யோசித்துக் கொண்டிருந்தால், இந்த செலோ குக்வெல் கிரானைட் இன்டக்சன் சமையல் பாத்திர செட்டை வாங்குங்கள். இதில் ஒரு ப்ரையிங் பேன், தோசை தவா மற்றும் ஸ்டீல் மூடியுடன் ஒரு கடாய் என 3 பாத்திரங்கள் இருக்கும். இந்த பாத்திரங்களானது உயர்தர அலுமினியத்தால் ஆனது மற்றும் பச்சை நிற கிரானைட் பினிஷைக் கொண்டது. இந்த பாத்திரங்களை இன்டக்சன் ஸ்டவ்வில் மட்டுமின்றி, கேஸ் ஸ்டவ்விலும் பயன்படுத்தலாம். இந்த பாத்திரங்கள் சமைக்கும் போது வெப்பத்தை நிலையாக வழங்குவதோடு, விரைவில் சமையலை முடிக்க உதவுகிறது. இது 54% தள்ளுபடியில் அமேசானில் இருப்பதால், தாமதிக்காமல் உடனே வாங்குங்கள்.

3. பிலிப்ஸ் இன்டக்சன் குக்டாப்

உங்களுக்கு ஒரு நல்ல பிராண்ட்டட் இன்டக்சன் குப்டாப் வாங்க வேண்டுமென்ற எண்ணம் இருந்தால், அமேசானில் பிலிப்ஸ் இன்டக்சன் குக்டாப்பை உடனே வாங்குங்கள். இது அமேசானில் 49% தள்ளுபடியுடன் வெறும் ரூ.2,849-க்கு விற்கப்படுகிறது. இந்த குக்டாப் கண்ணாடி மெட்டீரியல் என்பதால், சுத்தம் செய்ய எளிதாக இருக்கும். இன்னும் எதற்காக காத்திருக்கிறீர்கள், உடனே அமேசானில் ஆர்டர் செய்யுங்கள்.

4. Indian Art Villa-வின் தூய பித்தளை டின்னர் செட்

உங்கள் வீட்டில் ஒரு பித்தளை டின்னர் செட் இருக்க வேண்டுமென்று விரும்பினால், இன்றே அமேசானில் Indian Art Villa-வின் தூய பித்தளை டின்னர் செட்டை ஆர்டர் செய்யுங்கள். ஏனெனில் பித்தளை பாத்திரங்களில் உணவுகளை உண்பது மிகவும் நல்லது. இந்த டின்னர் செட்டில் 1 தட்டு, 1 டம்ளர், 1 முட்கரண்டி, 1 ஸ்பூன், 2 பௌல் மற்றும் 1 சிறிய பௌல் இருக்கும். இந்த செட் 52% தள்ளுபடியில் ரு.3,760-க்கு விற்கப்படுகிறது.

5. MEZON-ன் குழந்தைகளுக்கான டின்னர் செட்

உங்கள் குழந்தைகளுக்கு ஒரு அழகான தோற்றத்தைத் தரும் மற்றும் உடையாத ஒரு டின்னர் செட் வாங்க நினைத்தால், MEZON-ன் குழந்தைகளுக்கான டின்னர் செட் வாங்குங்கள். இந்த டின்னர் செட்டில் 1 அழகான தட்டு, 1 பௌல், 1 கப், 1 ஸ்பூன் மற்றும் 1 முட்கரண்டி ஆகியவை இருக்கும். இந்த டின்னர் செட் உடைக்க முடியாத வீட் ஸ்ட்ரா பிளாஸ்டிக்கால் ஆனது. இது அமேசானில் தற்போது 34% தள்ளுபடியுடன் வெறும் ரூ.649-க்கு விற்கப்படுகிறது.

6. Indian Art Villa-ன் ஸ்டீல் காப்பர் ஜக் செட்

நீங்கள் ஒரு அழகான ஸ்டீல் காப்பர் ஜக்கை உங்கள் வீட்டிற்கு வாங்க நினைத்தால், அமேசானில் சீக்கிரம் வாங்குங்கள். ஏனெனில் இது 54% தள்ளுபடியுடன் ரூ. 2285-க்கு கிடைக்கிறது. இந்த செட்டில் ஒரு பெரிய ஜக் மற்றும் 6 டம்ளர்கள் உள்ளன. பொதுவாக காப்பர் பாத்திரங்கள் நாளாக ஆக நிறம் மழுங்க ஆரம்பிக்கும். எனவே காப்பர் பாத்திரங்களை வாங்கினால், அதை எவ்வாறு பராமரிப்பது என்பறை அறிந்து தவறாமல் பின்பற்றுங்கள்.

7. சோலிமோ பிளாஸ்டிக் ஸ்டோரேஜ் கண்டெயினர்கள்

பிளாஸ்டிக் பொருட்கள் ஆரோக்கியமானவை அல்ல என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் தரமான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் எவ்வித தீங்கும் நேராது. அதுவும் இந்த சோலிமோ பிளாஸ்டிக் ஸ்டோரேஜ் கண்டெயினர்கள் பாதுகாப்பானது. இதன் விலை ரூ.459 மட்டுமே. இந்த கண்டெயினர்கள் ஏபிஎஸ் பிளாஸ்டிக்கால் ஆனது. இவற்றை ஃப்ரிட்ஜில் கூட வைத்துக் கொள்ளலாம்.

8. Craftsman India-ன் மண் பாத்திரங்கள்

மண் பாத்திரங்களில் சமைத்து சாப்பிடுவது நல்லது மட்டுமின்றி, உணவுகளானது சுவையாகவும் இருக்கும். உங்கள் வீட்டில் மண் பாத்திரங்கள் இல்லாவிட்டால், அமேசானில் உடனே இதை ஆர்டர் செய்யுங்கள். இந்த செட்டில் 1,2,3 லிட்டர் அளவுகளில் 3 பாத்திரங்கள் மட்டுமின்றி, 2 மரக் கரண்டிகளும் உள்ளன. இதன் விலை வெறும் ரூ.995 மட்டுமே.

9. பீஜியனின் சமையலறை கத்தி செட்

சமையலறையில் கத்தி மிகவும் அவசியமான பொருள். உங்களிடம் நல்ல தரமான கத்தி இல்லாவிட்டால், அமேசானில் பீஜியனின் சமையலறை கத்தி செட்டை வாங்குங்கள். இந்த செட்டில் 6 கத்திகளுடன், மரக்கத்தி ஸ்டாண்ட்டும் உள்ளது. இது நல்ல தரமான ஸ்டீலால் ஆனது மற்றும் கூர்மையானது என்பதால் அனைத்து சமையலறை வேலைகளையும் எளிதில் செய்து முடிக்கலாம். இந்த கத்தி செட்டின் விலை வெறும் ரூ.312 மட்டும் தான். ஆஃபர் முடிவதற்குள் விரைவில் வாங்குங்கள்.

10. கண்ணாடி கேசரோல் செட்

உங்கள் வீட்டில் ஒரு நல்ல கண்ணாடி கேரரோல் செட் இருக்க வேண்டுமென்று விரும்புகிறீர்களா? ஆனால் அதன் விலை அதிகம் காரணமாக இதுவரை வாங்காமல் இருந்தீர்களா? அப்படியானால் அமேசானில் உடனே இந்த கண்ணாடி கேசரோல் செட்டை வாங்குங்கள். இந்த விலை வெறும் ரூ.1168 மட்டும் தான். இதை மைக்ரோவேல் அடுப்பிலும் பயன்படுத்தலாம். இந்த கேசரோல் செட் மூடியுடன் வருவதால், இதில் சமைத்து வைக்கும் உணவுகள் பாதுகாப்பாகவும், நீண்ட நேரம் சூடாகவும் இருக்கும்.

Disclaimer: Prices are subject to change. We may receive a commission when you click on the affiliate links and make a purchase. Our product recommendations and reviews are fair and balanced.

Best Deals and Discounts
Desktop Bottom Promotion