அமேசானில் பெரும் தள்ளுபடியில் பிராண்டட் ஷூக்கள், செருப்புகள்.. உடனே வாங்கி போடுங்க...

அமேசான் கோடையில் காலணிகளின் மிகப்பெரிய கலெக்ஷன்களைக் கொண்டு வந்துள்ளது. இந்த காலணிகள் உங்கள் ஸ்டைலை மேம்படுத்துவதோடு, உங்களை அழகாகவும் வெளிக்காட்டும். முக்கியமாக இந்த அசத்தலான காலணிகளை நீங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும்போது அற்புதமான சலுகைகளைப் பெறுவீர்கள். அதோடு இந்த காலணிகளின் கலெக்ஷன்களில் மிகவும் பிரபலமான பிராண்டட் கம்பெனிகளின் காலணிகள் இருப்பதால், இந்த அமேசான் விற்பனை உங்கள் விருப்பங்களை பூர்த்தி செய்யும். கீழே சில காலணிகள் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்டாக் முடிவதற்குள் உடனே வாங்கி மகிழுங்கள்.

மோச்சி பிளாக் ஸ்டிலெட்டோ செருப்புகள்

மோச்சி ஷூஸ் ஃபேஷன் மற்றும் ஸ்டைலில் வலுவான கவனம் செலுத்தும் பிராண்ட். இந்த கருப்பு நிற ஸ்டிலெட்டோ அனைவருக்கும் ஏற்றது. அதுமட்டுமின்றி, இது மாறிவரும் ஃபேஷன் தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடியது. இந்த செருப்பு ஒரு பின்புற ஸ்ட்ராப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் வெளிப்புற பகுதியானத சிந்தெடிக்கால் ஆனது. இந்த ஹீல் செருப்பு உயரம் 3 இன்ச் மற்றும் இது எங்கு சென்றாலும் அணிந்து செல்ல ஏதுவாக இருக்கும்.

Mochi Women's Black Outdoor Sandals-6 UK (39 EU) (35-3449)

கேட்வாக் டூயல் டோன் மஞ்சள் நிற செருப்புகள்

நீங்கள் ஒரு ஃபேஷன் கலைஞராக இருந்தால், கேட்வாக்கில் இருந்து வரும் மஞ்சள் நிற செருப்பு தனித்துவமான தோற்றத்தைக் கொடுக்கும். இந்த செருப்பின் ஸ்ட்ராப் வெளிப்படையானது மற்றும் இந்த செருப்பு இரட்டை நிறத்தைக் கொண்டது. இந்த செருப்பு எந்த ஒரு ஆடையுடனும், எல்லா சந்தர்ப்பங்களிலும் அணியலாம்.

Catwalk Women's Yellow Fashion Sandals-5 UK (38 EU) (4470)
₹999.00
₹2,495.00
60%

மோச்சியின் பெண்களுக்கான பிங்க் நிற காலணி

மோச்சி பிராண்டின் காலணிகள் அனைத்தும் உள்ளுர் கைவினைஞர்களால் உருவாக்கப்பட்டன. எனவே இவை அனைத்தும் ஸ்டைலிலும், வசதியிலும் உயர்ந்தவை. பெண்களுக்கான இந்த காலணி பார்ட்டிகள் அல்லது சாதாரண பயணங்களின் போது அணிய ஏற்றது. இந்த காலணியின் உயரம் 2 இன்ச் மற்றும் இந்த காலணி மென்மையானது மற்றும் வசதியானது. முக்கியமாக இது தினசரி பயன்பாட்டிற்கு ஏற்றது.

Mochi Women Pink Synthetic Mules (34-9819-24-41) Size (8 UK/India (41EU))
₹1,644.00
₹2,690.00
39%

ஸ்கேச்சர்ஸ்-ன் பெண்களுக்கான சோலார் ஃபியூஸ்-காஸ்மிக் வியூ ஸ்னீக்கர்

ஸ்கேச்சர்ஸ் கொண்டு வந்துள்ளது பெண்களுக்கான சோலார் ஃபியூஸ்-காஸ்மிக் வியூ ஸ்னீக்கர் எடை குறைவானது மற்றும் இது அனைத்து பருவங்களுக்கும், சந்தர்ப்பங்களுக்கும் அணிய ஏற்றது. இது எத்திலீன் வினைல் அசிடேட்டிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த ஸ்னீக்கர் தினசரி நடவடிக்கைகளை எவ்வித பிரச்சனையும் இல்லாமல் செய்ய வைக்கும். இந்த மாதிரியான ஸ்னீக்கர் ஒவ்வொரு பெண்ணிடமும் இருக்க வேண்டிய ஒன்று.

Skechers Women's Solar Fuse Rose Sneaker-3 UK (6 US) (149025-ROS)
₹2,334.00
₹5,999.00
61%

பர்பில்ஹன்ட் செர்ரி பிளாக் ஹீல்ஸ்

பர்ப்பிள்ஹன்ட்டின் பிளாக் ஹீல்ஸ் எந்த ஒரு பார்ட்டி உடைக்கும் அணிய ஏற்றது. இதன் ஹீல்ஸ் 3 இன்ச் உயரம் கொண்டது. இந்த காலணி பாலியூரிதீன் இருந்து தயாரிக்கப்படுகிறது இது செர்ரி மற்றும் தங்க நிறங்களால் டிசைன் செய்யப்பட்டுள்ளது. இது பார்ட்டிகளுக்கு மட்டுமின்றி, அலுவலகங்களுக்கும் அணிந்து செல்ல ஏற்றது.

Purplehunt WOMAN CHERRY HEEL AND PUMPS (numeric_2),2 UK(cherry56789)
₹843.00
₹1,499.00
44%

ரெட் டேப்பின் ஆண்களுக்கான லெதர் லோஃபர்ஸ்

ரெட் டேப்பின் இந்த ஆண்களுக்கான லெதர் லோஃபர்ஸ் உங்கள் தோற்றத்தை மேம்படுத்தி சிறப்பாக காட்டும். இந்த ஷூக்கள் உங்கள் சாதாரண உடைகளுடன் அணிவதற்கு ஏற்றதாக இருக்கும். முக்கியமாக இது மிகவும் வசதியான உணர்வைக் கொடுக்கும் மற்றும் உத்தரவாதத்துடன் வருகிறது. இது லெதரால் ஆனது என்பதால், யோசிக்காமல் உடனே நீங்கள் வாங்கலாம்.

Red Tape Men Tan Leather Loafers-6 UK (40 EU) (RTS11473D)
₹1,874.00
₹7,499.00
75%

பாட்டா-வின் ஆண்களுக்கான எக்ஸ்ப்ளோரர் பிரவுன் லெதர் லோஃபர்ஸ்

பாட்டாவில் இருந்து வரும் இந்த லோஃபர் நடக்கும் போது வசதியான உணர்வைக் கொடுக்கும். இந்த ஜோடி லோஃபர்கள் உங்கள் தோற்றத்தை சிறப்பாக வெளிக்காட்டும். லெதரால் ஆன இந்த ஷூ, நீண்ட நேரம் அணிவதற்கு ஏற்றதாக இருக்கும். முக்கியமாக இது ஒரு பணக்கார மற்றும் கம்பீரமான தோற்றத்தைக் கொடுக்கும். மேலும் இது அனைத்து சந்தர்ப்பங்களிலும் அணிய ஏற்றது.

BATA Men Explorer Tan Leather Loafers9 Kids UK (8643551)
₹1,874.00
₹2,499.00
25%

ஸ்கெட்சர்ஸ்-ன் ஆண்களுக்கான ரைபெக்-மன்சர் கிரே நேவி மெஷ் ஸ்னீக்கர்ஸ்

இந்த ஸ்னீக்கர்ஸ் ஃபேஷன் மற்றும் ஸ்டைலில் உயர்ந்தது. இது மிகவும் நீடித்தது மற்றும் உள்ளங்கால்களுக்கு வசதியான உணர்வைத் தரும் மென்மையான மெட்டீரியலால் ஆனது. இது முற்றிலும் ட்ரெண்ட்டானது என்பது உங்களிடம் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

Skechers Men's Ryebeck-Manzer Gray/Navy Sneaker-8 UK (9 US) (210218-GYNV)

ஸ்கெச்சர்ஸ்-ன் ஆண்களுக்கான டெல்சன்-காம்பென் ஸ்னீக்கர்கள்

ஸ்கெச்சர்ஸ்-ன் ஆண்களுக்கான டெல்சன்-காம்பென் ஸ்னீக்கர்கள் ஸ்போர்ட்டி ஸ்டைலை வழங்கும். இந்த ஸ்னீக்கர்கள் தரமானது மற்றும் வசதியானது. எந்த உடையுடன் சென்றாலும், எங்கு சென்றாலும் ஸ்டைலாக தோற்றமளிக்கும். நல்ல ஸ்டைலான ஸ்னீக்கர்களை தேடும் ஆண்களுக்கு இது பொருத்தமாக இருக்கும்.

Skechers Men's DELSON-CAMBEN Taupe Sneaker (65474)
₹5,299.00

க்ராசாவின் ஆண்களுக்கான பிரவுன் ஸ்லிப்பர்ஸ் & ஃபிளிப் ஃப்ளாப்ஸ்

க்ராசா கொண்டு வந்துள்ள ஆண்களுக்கான பிரவுன் ஸ்லிப்பர்ஸ் & ஃபிளிப் ஃப்ளாப்ஸ் அனைத்து ஆடைகளுக்கும் பொருத்தமாக இருக்கும். ஆனால் இது அணிபவரின் விருப்பத்தைப் பொறுத்தது. இந்த ஸ்லிப்பர் கண்ணைக் கவரும் தோற்றத்தைக் கொண்தோடு, நீடித்தது மற்றும் மிகவும் வசதியானது. இது நன்றாக பொருந்துவது மட்டுமல்லாமல், நடக்கும் போது வசதியாகவும் இருக்கும்.

Kraasa Men Synthetic Leather Slipper for Men | Flip Flops | Chappal SL5118 Black
₹319.00
₹900.00
65%

Disclaimer: Prices are subject to change. We may receive a commission when you click on the affiliate links and make a purchase. Our product recommendations and reviews are fair and balanced.

Best Deals and Discounts
Desktop Bottom Promotion