கண்கவர் நகைகள் முதல் பேக்குகள் வரை... அமேசானில் அட்டகாசமான தள்ளுபடியில் கிடைக்கும் பொருட்கள்!
அமேசான் இந்தியா மீண்டும் தனது தள்ளுபடி விற்பனையைத் தொடங்கியுள்ளது. உங்களுக்காக இந்த முறை நாங்கள் நகைகள் முதல் பேக்குகள் வரை அசத்தலான தள்ளுபடியில் உள்ள பொருட்களை பட்டியலிட்டுள்ளோம்.

அமேசான் இந்தியா மீண்டும் தனது தள்ளுபடி விற்பனையைத் தொடங்கியுள்ளது. உங்களுக்காக இந்த முறை நாங்கள் நகைகள் முதல் பேக்குகள் வரை அசத்தலான தள்ளுபடியில் உள்ள பொருட்களை பட்டியலிட்டுள்ளோம். ஒரு பண்டிகையாகட்டும் அல்லது சாதாரண நாளாகவோ/பயணமாகவோ இருக்கட்டும், உங்களுக்காக மலிவான விலையில் உள்ள சில அற்புதமான பொருட்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இன்னும் எதற்காக காத்துக் கொண்டிருக்கிறீர்கள்? கீழே சென்று, உங்களுக்கு வேண்டிய பொருட்களை அமேசானில் வாங்குங்கள்.
GIVA 925 ஸ்டெர்லிங் வெள்ளி கிளாசிக் சிர்கான் சொலிடர் பென்டென்ட் உடன் செயின்
925 ஸ்டெர்லிங் வெள்ளியால் வடிவமைக்கப்பட்ட இந்த பென்டென்ட் உடனான இந்த செயின் GIVA ஜூவல்லரில் இருந்து அழகிய GIVA நகைப் பெட்டியுடன் வருகிறது. அதோடு இதில் நகை பராமரிப்புக்காக மென்மையான சுத்தம் செய்யும் துணியும் உள்ளது. இந்த பென்டென்ட் செயின் நம்பகத்தன்மையின் சான்றிதழ் மற்றும் 925 ஹால்மார்க்குடன் வருகிறது.
GIVA 925 ஸ்டெர்லிங் சில்வர் கோல்டன் ஸ்டார் நெக்லேஸ்
இந்த நேர்த்தியான நெக்லேஸ் தூய்மையான 925 ஸ்டெர்லிங் வெள்ளியால் ஆனது. தங்கத்தால் பூசப்பட்ட AAA+ சிர்கான் பதிக்கப்பட்ட நட்சத்திரங்கள் இந்த நெக்லேஸை அழகாக காட்டுகின்றன. நீங்கள் உங்கள் அன்பானவருக்கு ஏதேனும் பரிசளிக்க நினைத்தால், அதற்கு இது சரியானதாக இருக்கும். இந்த நெக்லேஸ் அழகான ஒரு GIVA நகைப் பெட்டியுடன், ஒரு மென்மையான சுத்தம் செய்யும் துணியுடனும் வருகிறது.
OFIXO மல்டி-பர்பஸ் மர லேப்டாப் டேபிள்
நீங்கள் வீட்டில் இருந்து அலுவலக வேலை செய்பவராயின், நிச்சயம் இந்த OFIXO மல்டி-பர்பஸ் மர லேப்டாப் டேபிள் உதவியாக இருக்கும். மேலும் இந்த டேபிள் வாட்டர் பாட்டிலை வைப்பதற்கான பெட்டியுடன் வருவதால், அடிக்கடி தண்ணீருக்காக எழுந்து செல்ல வேண்டிய நிலை இல்லாமல், உங்கள் லேப்டாப்பில் நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்யலாம்.
ஹார்ன்புல் டெய்லரின் ஆண்களுக்கான நேவி/மட் லெதர் வாலட்
இந்த சாதாரண லெதர் வாலட் ஸ்மார்ட்டானது மட்டுமின்றி, ஸ்டைலானதும் கூட. இதில் 7 கிரெடிட் கார்டு ஸ்லாட்டுகள், 1 வெளிப்படையான ஐடி விண்டோ, 2 ரகசியமான மற்றும் 2 பணம் வைக்கும் பகுதிகள் மற்றும் பணத்தை பாதுகாப்பாக வைக்க 1 ஜிப் கொண்ட பகுதியும் உள்ளதால், இந்த வாலட் உங்கள் வாழ்க்கையை எளிதாக்கும். முக்கியமாக இந்த வாலட் ஒரு சிறப்பான பரிசுப் பொருளும் கூட.
மான் கொம்பு வடிவிலான ஜூவல்லரி ஸ்டான்ட்
நீங்கள் உங்களின் நகைகளை வெளிப்படையாக ஒரே இடத்தில் வைத்திருக்க விரும்பினால், இந்த மரம் போன்ற தோற்றத்தைத் தரும் மான் கொம்பு வடிவிலான ஜூவல்லரி ஸ்டான்ட் சரியானதாக இருக்கும். இந்த மான் ஸ்டான்ட் பல வண்ணங்களில் வருகிறது. முக்கியமாக இது மேஜையில் அழகுக்காகவும் வைத்துக் கொள்ள ஏற்றது.
Lapis O Lupo-வின் பெண்களுக்கான ஹேண்ட்பேக்
பூ பிரிண்ட் கொண்ட இந்த லெதர் ஹேண்ட்பேக், அலுவலகம் முதல் காலேஜ் வரை அனைத்து இடங்களுக்கும் கொண்டு செல்ல ஏற்றது. இந்த ஹேண்ட்பேக் ஜிப்புகளை கொண்டது மற்றும் சரிசெய்யக்கூடியவாறான பட்டையைக் கொண்டது. இந்த ஹேண்ட்பேக்கில் 4 பகுதிகள் மற்றும் 2 ஜிப் பாக்கெட்டுகள் உள்ளன. இது மொபைல் போன், சாவி, வாலட் மற்றும் பிற பொருட்களை பயணத்தின் போது எளிதில் கொண்டு செல்ல உதவும்.
Star Dust-ன் பெண்களுக்கான டோட் பேக்
கண்களைக் கவரும் இந்த பெண்களுக்கான டோட் பேக் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும். மென்மையான PU லெதர் மற்றும் பிரிண்ட் செய்யப்பட்ட இந்த டோட் பேப் தினசரி பயன்பாட்டிற்கு ஏற்றது. இந்த பையில் நிறைய இடம் இருக்கும் மற்றும் இதில் பாட்டில், புக், அழகு சாதனப் பொருட்கள், குழந்தைகளின் பொருட்கள் என அனைத்தையும் ஒரே வேளையில் கொண்டு செல்லலாம்.
Pagwin-இன் சிறுமிகளுக்கான நீர்ப்புகா பேக்பேக்
சிறுமிகளுக்காக இந்த கிரே நிற பேக் விசாலமானது மற்றும் மாணவர்களுக்கு ஏற்றது. இந்த ஆக்ஸ்போர்டு நீர்ப்புகா பள்ளி பேக்குகள் சாம்பல் நிறத்தில் மட்டுமின்றி, இன்னும் நான்கு அற்புதமான நிறங்களிலும் உள்ளது.
Artistix Atmos-ன் கருப்பு நிற பேக்பேக்
நீங்கள் மிகவும் அழகான மற்றும் உறுதியான ஒரு பேக்பேக் வாங்க விரும்பினால், இந்த பேக் உங்களுக்கானது. ஏனெனில் இந்த பேக் நீரை எதிர்க்கும் பாலியஸ்டர் துணியிலிருந்து வடிவமைக்கப்பட்டது. இந்த பேக்கில் தனியாக லேப்டாப் வைக்க இடம் உண்டு மற்றும் பல உள் பாக்கெட்டுகளும் உண்டு. கூடுதலாக இதில் வாட்டர் பாட்டிலை கொண்டு செல்வதற்கான பாக்கெட்டுகள் மற்றும் சரிசெய்யக்கூடிய பின் பட்டைகளுடன் டிராலி ஸ்லீவையும் கொண்டுள்ளது.
GIVA 925 விண்டேஜ் அட்ஜஸ்டபிள் மோதிரங்கள்
925 ஸ்டெர்லிங் வெள்ளியிலிருந்து வடிவமைக்கப்பட்டு, மேலே AAA+ Zircon உடன் முடிக்கப்பட்ட இந்த மோதிரம் ஒரு உன்னதமான மற்றும் சரியான பரிசுப் பொருளாகவும் இருக்கும். முக்கியமாக இது GIVA ஜூவல்லரி பெட்டியுடன் மென்மையான சுத்தம் செய்யும் துணியைக் கொண்டுள்ளது. கவர்ச்சிகரமான தோற்றத்தைக் கொண்ட இந்த மோதிரம், நம்பகத்தன்மை மற்றும் 925 ஹால்மார்க் (வெள்ளி) சான்றிதழுடன் வருகிறது.
சரி, நீங்கள் இக்கட்டுரையில் பட்டியலிடப்பட்டுள்ளதில் எதை வாங்கப் போகிறீர்கள் என்பதை எங்களது கருத்துப் பிரிவில் தெரியப்படுத்துங்கள்.
Disclaimer: Prices are subject to change. We may receive a commission when you click on the affiliate links and make a purchase. Our product recommendations and reviews are fair and balanced.



Click it and Unblock the Notifications







