Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்!
இந்த 4 ராசிக்காரங்க மறைமுகமாக வன்மத்தை கக்குவதில் கில்லாடியாம்...இவங்ககிட்ட பாத்து இருந்துக்கோங்க!
ஒவ்வொரு மனிதர்களும் ஒவ்வொரு விதமான நடத்தைகளை வெளிப்படுத்துகிறார்கள். சிலர் தங்கள் கோபத்தை வெளிப்படையாக மற்றவர்கள் மீது காட்டுவார்கள். மற்றவர்களிடம் வாக்குவாதம் செய்வது அல்லது சண்டையிடுவது போன்ற நடத்தைகள் மூலம் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தலாம்.
சிலர் மிகவும் அமைதியான முறையில் தங்களுடைய கோபத்தை வெளிப்படுத்துவார்கள். மறைமுகமான வழியில் மோசமான நடத்தைகள் மூலம் மற்றவர்களை துன்புறுத்த அல்லது கஷ்டப்படுத்த சிலர் விரும்பலாம். இந்த நபர்கள் பிரச்சனைகளைப் பற்றி பேசுவதற்குப் பதிலாக மறைமுகமாக ஒருவரின் மேல் எதிர்மறையான தாக்குதலை தொடுக்கிறார்கள்.

ஒருவர் புண்படுத்தப்பட்டாலோ அல்லது கோபமடைந்தாலோ, அதைப் பற்றி வெளிப்படையாகப் பேசாமல் மறைமுகமாக மற்றவர்களை தாக்குவது, நல்லதல்ல. இது எந்த உறவுக்கும் ஆரோக்கியமானது அல்ல. இந்த நபர்களை ராசியின் ஆளுமைப் பண்புகளால் கணிக்க முடியும். எனவே, மறைமுகமாக மோசமான நடத்தையில் ஈடுபடும் ராசிக்காரர்கள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
கடகம்
கடக ராசி நேயர்கள் ஒரு சண்டை காட்சியை உருவாக்கவோ அல்லது மோதல்களில் ஈடுபடவோ விரும்புவதில்லை. ஆனால் அவர்கள் காயம்படும்போது அல்லது கோபமாக இருக்கும்போது, மறைமுகமாக மோசமான நடத்தையின் மூலம் தங்கள் கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள்.
அதாவது அவர்கள் அமைதியான முறையில், சிரித்துக்கொண்டே உங்களைப் பற்றி மோசமான கருத்துக்களை கூறுவார்கள். மற்றவர் அவர்களிடம் என்ன தவறு செய்தேன் எனக் கேட்கும் வரை நேரடியாக எந்த உரையாடலையும் செய்ய மாட்டார்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் ஒருபோதும் எந்த மோதலிலும் ஈடுபட விரும்புவதில்லை. அதனால் அவர்கள் மற்றவர்களை நேருக்கு நேராக ஒருபோதும் எதிர்கொள்ள மாட்டார்கள். இவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களுக்காக எந்த அளவிற்குச் செல்வார்கள். ஆனால் மற்றவர்களிடமிருந்தும் அதையே எதிர்பார்க்கிறார்கள்.
அவை நடக்கவில்லை என்றால், இந்த ராசிக்காரர்கள் கோபமடைந்து அமைதியான முறையில் மோசமான நடத்தையை வெளிப்படுத்துவார்கள். அந்த நடத்தைக்காக அவர்கள் உங்களை மன்னிக்க மாட்டார்கள்.
மீனம்
மீன ராசி நேயர்கள் மிகவும் உள்ளுணர்வு கொண்டவர்களாகவும் இரக்க குணம் நிறைந்தவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் எப்போதும் மற்றவர்களுடன் நன்றாக பழகுவார்கள். ஆனால், இந்த ராசிக்காரர்கள் விமர்சனம் மற்றும் மோதலை விரும்பாததால், அவர்கள் புண்படும்போது அல்லது கோபமாக இருக்கும்போது மறைமுகமான முறையில் மோசமான நடத்தைகளை வெளிப்படுத்துவார்கள்.
ஒரு சூழ்நிலையின்போது, இந்த ராசிக்காரர்கள் கோபப்பட வேண்டுமா அல்லது வேண்டாமா என்பது அவர்களுக்கு பெரும்பாலும் புரியாது. எனவே, அவர்கள் பலிவாங்குவதற்காக எதிர்மறையான கருத்துக்களை கூறுவார்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் எப்போதும் மறைமுகமான வகையில் மோசமான நடத்தைகளை வெளிப்படுத்துபவர்கள் அல்ல. மக்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும்போது அவர்களால் பிரச்சனைகளை எதிர்கொள்ள முடியும்.
இல்லையெனில், அவர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்த மறைமுகமான வழியில் மோசமான பாதையை தேந்தெடுப்பார்கள். ஆனால் அவர்களின் மோசமான நடத்தை மற்ற ராசிக்காரர்களை விட ஒருபோதும் தீவிரமாக இருக்காது.



Click it and Unblock the Notifications
