Latest Updates
-
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. நீங்க அட்சய திருதியை நாளில் என்ன வாங்கணும்-ன்னு சொல்றோம். .. -
நாவூறும்.. சேலத்து மாங்காய் கறி - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணிப் பாருங்க.. -
Mango Benefits: மாம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளும்.. மாம்பழம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகளும்.. -
100 ஆண்டுகள் கழித்து அட்சய திருதியை அன்று உருவாகும் 5 ராஜயோகங்கள்: இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கபோகுது! -
ரவா இட்லியும், மல்லி சட்னியும் - சட்டுன்னு 15 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்! -
இன்றைய ராசிபலன் 18 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம் -
100 ஆண்டுக்கு பின் மேஷ ராசியில் உருவாகும் திரிகிரக யோகம் இந்த 3 ராசிக்காரர்களை கோடீஸ்வரராக்கப் போகுதாம் -
வாஸ்து படி இந்த செடிகளில் ஒன்றை உங்கள் வீட்டில் வளர்த்தால் பணமும், அதிர்ஷ்டமும் தேடிவருமாம் -
சந்திரன்-சுக்கிரனால் உருவாகும் அரிய லட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்! -
சிக்கன் குருமா சுவையில் தக்காளி குருமா- எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..
இந்த 4 ராசிக்காரங்க வாங்குன கடனை ஒருபோதும் திருப்பி தரமாட்டாங்களாம்... இவங்ககிட்ட பணம் கொடுத்து ஏமாறாதீங்க...!
நண்பர்களுக்குள் தங்கள் தேவைகளுக்காக கடன் வாங்குவதை நாம் அடிக்கடி பார்த்திருப்போம், ஏன் நாமே கூட அடிக்கடி நம் நண்பர்களிடம் கடன் வாங்கியிருப்போம். உங்களிடம் பணம் வாங்குபவர்கள் விரைவில் உங்களுக்குத் திருப்பிச் செலுத்துவதாக உறுதியளித்தாலும், சிலர் மட்டுமே தங்கள் நிதிக் கடமைகளை நிறைவேற்றி உங்கள் கடனை விரைவாகச் செலுத்துவதில் உறுதியாக இருப்பார்கள்.
சிலர் நீங்கள் கடனாகக் கொடுத்த பணத்தைத் திருப்பிச் செலுத்துவதைத் தவிர்ப்பதற்காக உங்களை விட்டு தூரமாக ஓடிக்கொண்டே இருப்பார்கள். சில ராசிகளில் பிறந்தவர்கள் இந்த மோசமான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். கடனை திரும்ப செலுத்த விரும்பாத ராசிக்காரர்கள் யாரென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் நண்பர்களை பெரிதும் சார்ந்துள்ளனர் மற்றும் நண்பர்களிடமிருந்து நிதி நன்மைகளைப் பெற விரும்புகிறார்கள். உங்கள் பணத்தை திருப்பித் தருவதாக அவர்கள் அடிக்கடி கடன் வாங்குவார்கள். ஆனால் அவர்களிடமிருந்து ஒரு பைசாவை கூட நீங்கள் திரும்ப வாங்க முடியாது. நீங்கள் சிம்ம ராசிக்காரர்களுடன் நீங்கள் நண்பர்களாக இருந்தால், அவர்களுக்கு உங்கள் நட்பை தாராளமாக வழங்குங்கள், ஆனால் அவர்கள் கடன் கேட்டால் மட்டும் கொடுத்து விடாதீர்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் கவலையற்ற வாழ்க்கை முறையை வாழ விரும்புகிறார்க மற்றும் பண விஷயத்தில் அவர்கள் எந்த ரிஸ்க்கையும் எடுக்க தயங்க மாட்டார்கள். அவர்களுக்குத் தேவைப்படும் போது கடன் வாங்க அவர்கள் எந்த தயக்கமும் காட்ட மாட்டார்கள். ஆனால் அவர்கள் பண விஷயத்தில் அலட்சியமாக நடந்து கொள்கிறார்கள் மற்றும் அதிக சிந்தனை இல்லாமல் செலவு செய்கிறார்கள், இதனால் அவர்கள் பணத்தை இழக்க நேரிடும், எனவே அவர்களிடம் கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் என்று கேட்டால் அவர்கள் கைவிரித்து விடுவார்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் தூய்மையான உள்ளம் கொண்டவர்கள், அவர்கள் உங்களுக்கு ஒருபோதும் தவறு செய்ய விரும்ப மாட்டார்கள். இருப்பினும், பண விஷயங்களைப் பொறுத்தவரை முன்யோசனையும், விவேகமும் அவர்களுக்கு இல்லை. அவர்கள் வாங்கிய கடனை அடிக்கடி மறந்து விடுவார்கள். எனவே நீங்கள் அவர்களுக்குக் கடன் கொடுக்க முடியும் என்றாலும், அவர்கள் அதனை மறந்து விடுவதால், உங்கள் பணத்தை மீண்டும் பார்க்க முடியாது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் பிறவியிலேயே சுயநலவாதியாக பிறந்தவர்கள் மற்றும் ஒருபோதும் மற்றவர்களின் சூழலையும், பிரச்சினைகளையும் கருத்தில் கொள்ள மாட்டார்கள். அதனால்தான் அவர்கள் தங்கள் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களிடமிருந்து கடனை வாங்குவதற்கு தயங்காமல் முன்வருகிறார்கள். ஒரே பிரச்சனை என்னவென்றால், பணத்தைத் திருப்பித் தருவதை அவர்கள் ஒருபோதும் விரும்பமாட்டார்கள். அவர்களுக்கு கடனை திருப்பி செலுத்துவதில் நம்பிக்கையில்லை, அதனால் அவர்கள் நண்பர்களைத் தவிர்க்கத் தொடங்குகிறார்கள், மேலும் அடிக்கடி நண்பர்களை மாற்றுகிறார்கள்.



Click it and Unblock the Notifications













