Latest Updates
-
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க... -
பட்டாணி மசாலா சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, பிரியாணி மாதிரியே இருக்கும் -
சனி பகவான் உதயமாகியிருப்பதால் இன்று முதல் இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க உடலில் நீரின் அளவு ஆபத்தான கட்டத்திற்கு சென்றுவிட்டதாம் - ஜாக்கிரதை -
கோடை வெயிலில் வீடு அனல் பறக்குதா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும்… குளிர்ச்சியும் அதிர்ஷ்டமும் தேடி வரும்! -
வாஸ்துப்படி மணி பிளாண்ட் வைக்கும் திசை இதுவா? பணவரவு தடையின்றி கொழிக்க இதை உடனே மாற்றுங்க! -
கசப்பில்லாத பொன்னாங்கண்ணி கீரை கூட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க..
இந்த 5 ராசிக்காரங்க பொறாமையால் அவங்க அழிவை அவங்களே தேடிக்குவாங்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
மற்றவர்களின் வாழ்க்கையில் ஏதாவது நல்லது நடக்கும் போது அதற்கு உதவியாக இருப்பவர்களும், அதனை நினைத்து மகிழ்ப்பவர்களும் இருக்கும் இந்த உலகத்தில் மற்றவர்களின் மகிழ்ச்சி மற்றும் பொறாமை கொள்பவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.
மற்றவர்களின் வெற்றியை பார்த்து அவர்களுக்கு ஏன் இவ்வளவு பொறாமை மற்றும் கோபம் கொள்கிறார்கள் என்று நீங்கள் எப்போதாவது சிந்தித்து இருக்கிறீர்களா? அதற்கு காரணம் அவர்களின் பிறந்த ராசி காரணமாக இருக்கலாம் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் மற்றவர்களை வெற்றியைப் பார்த்து பொறாமை கொள்பவர்களாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் அவர்களின் தீவிர உணர்ச்சிகள் மற்றும் ஆழ்ந்த உள்ளுணர்வுக்கு பெயர் பெற்றவர்கள். இது அவர்களை சிறந்த துப்பறியும் நபர்களாக மாற்றும் அதே வேளையில், அது தீராத பொறாமைக்கும் வழிவகுக்கும்.
அவர்கள் விரும்பிய ஒன்றை மற்றவர்களை அடையும்போது அவர்களின் வெற்றிக்கான ஆர்வம் சில நேரங்களில் தீராத பொறாமையாக மாறும். அதனால் அவர்களுடனான உறவையே அவர்கள் முறித்துக் கொள்ள வாய்ப்புள்ளது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் எப்போதும் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க விரும்புகிறார்கள் மற்றும் பாராட்டை விரும்புகிறார்கள். மற்றவர்கள் தங்கள் புகழை அல்லது பாராட்டை திருடுவதை அவர்கள் உணரும்போது, அவர்களுக்குள் பொறாமை தலை தூக்கலாம்.
சிம்ம ராசிக்காரர்கள் இந்த ஆற்றலை நேர்மறையாகச் செலுத்துவதும் பொறாமைக்கு ஆளாகாமல் அதை உந்துதலாகப் பயன்படுத்துவதும் அவர்களின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் ஸ்திரத்தன்மை மற்றும் பொருள் உடைமைகளை மதிக்கிறார்கள். இந்த விஷயங்களில் மற்றவர்கள் அவர்களை மிஞ்சுவதைக் கண்டால், அவர்களுக்குள் இருக்கும் பொறாமை வெளிப்படும். ரிஷப ராசிக்காரர்கள் அவர்களின் தனித்துவமான பலங்களில் கவனம் செலுத்துது இந்த உணர்வுகளில் இருந்து வெளிவர அவர்களுக்கு உதவும்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் அவர்களின் கடுமையான போட்டி மனப்பான்மைக்கு பெயர் பெற்றவர்கள். ஆனால் இந்த உந்துதல் அவர்களுக்குள் போட்டி உணர்வுக்கு பதிலாக பொறாமை உணர்வை வளர்க்கும். ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையை வளர்ப்பதும், கூட்டு வெற்றிகளைக் கொண்டாடுவதும் இந்தப் போக்குகளைத் தணிக்கும்.
மற்றவர்களைப் போல அல்லாமல் மேஷ ராசிக்காரர்கள் அவர்களின் பொறாமை உணர்வை அப்பட்டமாக வெளிப்படுத்துவார்கள், அதனாலேயே அவர்களுக்கு நெருங்கிய நண்பர்கள் இருக்க மாட்டார்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் ஆழ்ந்த உணர்ச்சிப்பூர்வமானவர்கள் மற்றும் அனைவரின் மீதும் அன்புடன் நடந்து கொள்கிறார்கள். மற்றவர்கள் நிதி நிலைத்தன்மையை அடைவதை அவர்கள் காணும்போது, அவரகளின் அன்புணர்வையும் மீறி பொறாமை வெளிப்படும். அவர்கள் தங்கள் நன்றியுணர்வை வளர்த்துக் கொள்வது அவர்களை, இந்த உணர்ச்சிகளை கடக்க ராசிக்காரர்களுக்கு உதவும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
