Latest Updates
-
ஆந்திரா பூண்டு மிளகு கார குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
எலான் மஸ்க் அவருடைய பணத்தை பிரித்துக் கொடுத்தால் பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா? -
டிபன் சென்டர் டிபன் சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. அது என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்குமாம் -
குரு-சூரியனால் உருவாகியுள்ள சிவ ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் கஷ்டம் தீர்ந்து செல்வம் பெருகும்! -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
காளான் பட்டாணி மசாலா ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்திலும் அழகா இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
இந்த 3 ராசிக்காரர்களால் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியாதாம் - இவங்க கோபம் பேரழிவை ஏற்படுத்துமாம் -
கஃபே ஸ்டைல் பன் மஸ்கா - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைங்களுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க..
இந்த 4 ராசி பெண்கள் காதலில் எப்போதும் நாடகமாடும் குணம் கொண்டவர்களாக இருப்பார்களாம்... உங்க காதலி ராசி என்ன?
வாழ்க்கை என்பது பல்வேறு அனுபவங்களைக் கொண்டது. அதில் எந்தவிதமான அனுபவம் எப்போது கிடைக்குமென்று யாராலும் கணிக்க முடியாது. சிலர் தைரியமான முகமூடியை அணிந்துகொண்டு, நம்பிக்கையுடன் தங்கள் துயரங்களைச் சமாளிக்கும் போது, சிலர் தங்கள் உணர்வுகளில் மூழ்கி தங்கள் வாழ்க்கையைத் தொலைத்து விடுகிறார்கள்.
தங்கள் உணர்ச்சிகளை சார்ந்திருப்பது ஆரோக்கியமான விஷயமாக கருதப்பட்டாலும், சில ராசிகள் அதை வெகுதூரம் எடுத்துச் செல்கிறார்கள். சில பெண் ராசிகள் எப்போதும் தங்களை சோக ராணிகளாக காட்டிக் கொள்வார்கள், ஏனெனில் இவர்கள் பெரும்பாலும் தங்கள் சோகத்தின் அளவை மிகையாகக் காட்டி அன்பானவர்களிடமிருந்து ஆறுதலையும் கவனத்தையும் பெற முயற்சிப்பார்கள்.

சிம்மம்
திமிர் மற்றும் பிடிவாதம் கொண்ட சிம்ம ராசி பெண்கள், தனக்கு நெருக்கமான நபர்களிடம் தங்களை பாவப்பட்டவர்களாக ஒருபோதும் வெட்கப்படுவதில்லை. அவர்கள் ஏதவாது சிக்கலில் இருந்தால் அல்லது கஷ்டத்தால் இருந்தால் அவர்கள் அதனை வெளிப்படையாக காட்டுவதை நீங்கள் கவனிக்கலாம். தோழியுடன் தகராறாக இருந்தாலும் சரி, சக ஊழியருடன் சண்டையாக இருந்தாலும் சரி அல்லது வீட்டில் ஏதாவது பிரச்சினையாக இருந்தாலும் சரி அவர்கள் தங்கள் சோகத்தை அனைவரும் அறியும்படி வெளிப்படுத்த தயங்க மாட்டார்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் எப்போதும் தங்கள் சோகத்தை நாடகத்தனமாக வெளிப்படுத்துவார்கள். தங்கள் சோகத்தை வெளிப்படுத்தும் போது எதிரில் இருப்பவர்கள் தங்கள் சோகத்தைக் கூறினால் அதைவிட தங்களின் சோகமும், பிரச்சினையும்தான் என்று காட்டுவதற்காக அவர்கள் பல விஷயங்களை மிகைப்படுத்திக் கூறுவார்கள். தங்களுக்கு பிடித்தவர்கள் அருகில் இருக்கும்போது அவர்களின் கவனத்தையும், அக்கறையையும் பெறுவதற்காக தங்களை சோகமாகவே காட்டிக்கொள்வார்கள்.
கன்னி
இந்த ராசிக்காரர்கள் அனைத்திலும் பர்பெக்ட்டானவர்களாக அறியப்படுவதால், அவர்கள் நாடகமாடுவதிலும் பர்பெக்ட்டானவராக இருக்கிறார்கள். உங்களுக்கு கன்னி ராசி காதலி இருந்தால், அவர்களுக்கு தேவை இருக்கும் போதெல்லாம் தங்களை சோகமாக காட்டிக்கொண்டு அவர்களுக்கு தேவையானதை நிறைவேற்றிக் கொள்வதை நீங்கள் கவனிக்கலாம். அவர்கள் எப்போதும் கொஞ்சப்படுவதை விரும்புகிறார்கள் மற்றும் அவர்களை குழந்தை போல பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள்.
மீனம்
சிலர் தங்கள் சோகத்தை வெளிக்காட்டாமல் மௌனத்தில் தவிப்பார்கள், ஆனால் பார்க்கும் அனைவரிடமும் தங்கள் சோகத்தை விளம்பரம் செய்ய விரும்புபவர்களும் உள்ளனர். மீனம் இதில் இரண்டாவது வகையை சேர்ந்தவர்கள், ஏனெனில் அவர்கள் பெரும்பாலும் அவர்கள் அனுபவித்த காயங்களைப் பற்றி அனைவரிடமும் கூறுவதை நீங்கள் பார்க்கலாம், ஆனால் அது உண்மையில் அவர்களின் கற்பனையாக இருக்கலாம்.



Click it and Unblock the Notifications
