Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்!
2024-ல இந்த 4 ராசிக்காரங்க கூட சேர்ந்தீங்கனா... உங்க வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் அமோகமாவும் இருக்குமாம்!
இன்னும் சில வாரங்களில் 2024ஆம் ஆண்டில் நாம் அடியெடுத்து வைக்கப்போகிறோம். ஒவ்வொரு ஆண்டும் தொடங்கும் போது, இந்த ஆண்டு மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எல்லாரிடமும் இருக்கும்.
உங்களின் உற்சாகமான பண்பு, வரும் ஆண்டு முழுவதும் புத்துணர்ச்சியையும் மகிழ்ச்சியையும் உங்களுக்கு கொடுக்கும். 2024 இல் உங்கள் வாழ்க்கையை வடிவமைக்கும் ஆற்றல்களை பற்றி ஜோதிடத்திடம் பல விஷயங்களை கூறுகிறது. ஜோதிடத்தின்படி, நேர்மறையான அதிர்வுகளை வெளிப்படுத்தும் ராசி அறிகுறிகளை பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

வரும் புத்தாண்டில் நீங்கள் நம்பிக்கையையும் நல்ல ஆற்றலையும் தேடுகிறீர்களானால், நீங்கள் சரியான இடத்தில் இருக்கிறீர்கள். மகிழ்ச்சியையும் நேர்மறையையும் நிறைந்த ஒரு ஆண்டை உருவாக்க உறுதியளிக்கும் ராசி அறிகுறிகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் எல்லையற்ற ஆற்றல் மற்றும் சாகச மனப்பான்மைக்கு பெயர் பெற்றவர்கள். வரும் 2024 ஆண்டு முழுவதும் உற்சாகத்துடனும் புத்துணர்ச்சியுடனும் செயல்படுவார்கள். அவர்களின் இந்த உற்சாக செயல் நம்பிக்கையும் உறுதியும் அவர்களைச் சுற்றியுள்ளவர்களை ஊக்குவிக்கும். வரும் 2024 ஆண்டு முழுவதும் உற்சாகமான பண்புகளை கொண்டு மகிழ்ச்சியாக இருங்கள்.
மிதுனம்
சமூக பட்டாம்பூச்சியாய் இருக்கும் மிதுன ராசி நேயர்கள் 2024 இல் புதிய ஆற்றலைக் கொண்டுவருகிறார்கள். இந்த ராசிக்காரர்கள் வசீகரம் மற்றும் இணக்கத்தன்மையுடன், நேர்மறை ஆற்றலை பெறுகிறார்கள். இவர்களிடம் கலகலப்பான உரையாடல்கள், அறிவுசார் வளர்ச்சி மற்றும் படைப்பு ஆற்றலின் எழுச்சி ஆகியவற்றை எதிர்பார்க்கலாம். சமூக மகிழ்ச்சி மற்றும் மன தூண்டுதலுடன் ஒரு வருடத்தை மகிழ்ச்சியாக்க அனுபவிக்க மிதுன ராசிக்காரர்களுடன் எப்போதும் சேர்ந்திருங்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள், இயற்கையான தலைவர்கள். இவர்கள் 2024 ஆண்டு முழுவதும் பிரகாசிக்கத் தயாராக உள்ளனர். அவர்களின் கவர்ச்சி மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கையுடன், சிம்ம ராசிக்காரர்கள் வெற்றி மற்றும் நிறைவின் பிரகாசத்தில் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
உங்கள் சுயமரியாதையை அதிகரிக்கவும், சுய கண்டுபிடிப்புக்கான பயணத்தைத் தொடங்கவும் சிம்ம ராசிக்காரர்களை உங்களை சுற்றி இருக்க வையுங்கள். சாதனைகள் நிறைந்த ஆண்டை நோக்கி சிம்ம ராசியின் கர்ஜனை உங்களை வழிநடத்தும்.
தனுசு
சுதந்திரமான தனுசு ராசிக்காரர்கள், 2024 இல் சாகச உணர்வைக் கொண்டுவருகிறார்கள். தனுசு ராசிக்காரர்கள் தங்கள் நம்பிக்கை மற்றும் ஆய்வுக்கான விருப்பத்திற்கு பெயர் பெற்றவர்கள், அலைந்து திரிந்த மனப்பான்மையுடன் புதிய ஆண்டை உற்சாகமாக கொண்டாடுவார்கள்/
தனிப்பட்ட மற்றும் ஆன்மீக வளர்ச்சியின் ஒரு வருடத்திற்கு தனுசு ராசியின் சாகச அதிர்வுகளைத் தழுவும்போது புதிய அனுபவங்களுக்கும் வாய்ப்புகளுக்கும் உங்களைத் திறந்து வைத்திருக்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
