Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
இந்த 4 ராசில மட்டும் உங்க ராசி இருந்தா? நீங்க யாரை வேண்டுமானாலும் எளிதில் ஈர்க்கலமாம்...காந்த சக்தி இருக்காம்!
ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒவ்வொரு ராசி அறிகுறிகளும் ஒவ்வொரு ஆளுமை பண்புகளை கொண்டிருக்கின்றன. அந்த வகையில், சிலர் நபர்கள் மட்டும் எல்லாரையும் எளிதாக இருக்கும் காந்த ஆளுமை பண்பை பெற்றிருக்கிறார்கள்.
காந்த ஆளுமை கொண்ட நபரை பொதுவாக எல்லாருக்கும் பிடிக்கும். அந்த பண்பு அவர்களை ஆயிரம் பேர் உள்ள கூட்டத்தில் கூடத் தனித்து நிற்க வைக்கிறது. யாரை வேண்டுமானலும் எளிதாக ஈர்க்கும் அல்லது வசீகரிக்கும் திறன் இவர்களிடம் உள்ளது. இந்த வசீகரிக்கும் பண்பிற்கும் ஜோதிடத்திற்கும் உள்ள நெருங்கிய தொடர்பை பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

சில ராசிகள் ஒரு உள்ளார்ந்த காந்த ஆளுமையைக் கொண்டிருக்கிறார்கள், அது அவர்களை தவிர்க்கமுடியாததாக நபராக ஆக்குகிறது. அவை என்னென்ன ராசி அறிகுறிகள் என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
மேஷம்
ராசியின் முதல் அறிகுறியான மேஷம் அதன் ஆற்றல் மிக்க தன்மைக்கு பெயர் பெற்றது. இந்த அடையாளத்தின் கீழ் பிறந்த நபர்கள் ஒரு காந்த ஆளுமையைக் கொண்டுள்ளனர். அது அவர்களின் நம்பிக்கை மற்றும் அச்சமின்மையிலிருந்து உருவாகிறது.
மேஷ ராசிக்காரர்கள் இயற்கையான கவர்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள், இது மக்களை அவர்களின் உற்சாகமான மற்றும் சாகச உணர்வை நோக்கி ஈர்க்கிறது. அவர்களின் காந்த ஆற்றல் அவர்களை தனிப்பட்ட மற்றும் தொழில்முறை செயல்களில் முதன்மையான நபராக ஆக்குகிறது.
சிம்மம்
சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்காரர்கள், தங்களுடைய ராஜ வசீகர தோற்றத்தால் கவனத்தை ஈர்க்கிறார்கள். இந்த ராசி அடையாளம் தலைமை மற்றும் கவர்ச்சிக்கு ஒத்ததாக இருக்கிறது. கவனத்தை ஈர்க்கும் உள்ளார்ந்த திறனைக் கொண்டுள்ள சிம்ம ராசிக்காரரால், யாரை வேண்டுமானாலும் ஈர்க்க முடியும்.
மேலும் அவர்களின் அன்பான மற்றும் தாராள குணம் அவர்களை இயற்கையாகவே பிறந்த தலைவர்களாக ஆக்குகிறது. இந்த ராசிக்காரர்களின் காந்த ஆளுமை சமூகக் கூட்டங்களில் பிரகாசிக்கிறது. அங்கு அவர்களின் ஈர்க்கும் பண்புகள் உற்சாகம் மகிழ்ச்சி மற்றும் கொண்டாட்டத்தின் சூழ்நிலையை உருவாக்குகிறது.
துலாம்
சுக்கிரனால் ஆளப்படும் துலாம் ராசிக்காரர்கள், வசீகரம் மற்றும் கருணையின் உருவகமாக உள்ளனர். சமநிலையின் கொள்கையால் நிர்வகிக்கப்படும், இந்த ராசிக்காரர்கள் தங்கள் இராஜதந்திர மற்றும் இணக்கமான அணுகுமுறையின் மூலம் ஒரு காந்த ஆளுமையை வெளிப்படுத்துகிறார்கள். மக்கள் அவர்களின் நட்பு மற்றும் நேசமான இயல்பினால் ஈர்க்கப்படுகிறார்கள்.
அவர்களை இயற்கையான சமாதானம் செய்பவர்களாக ஆக்குகிறார்கள். அந்த வகையில், துலாம் ராசிக்காரர்கள் சமூக சூழ்நிலைகளை சிரமமின்றி வழிநடத்துகிறார்கள். அவர்களின் நேர்த்தியான நடத்தை மூலம் நீடித்த தோற்றத்தை ஏற்படுத்துகிறது.
மீனம்
மீன ராசிக்காரர்கள் பச்சாதாபம் மற்றும் உள்ளுணர்வு ஆகியவற்றில் வேரூன்றிய ஒரு காந்த ஆளுமையைக் கொண்டுள்ளனர். மீன ராசியின் கீழ் பிறந்த நபர்கள் ஆழ்ந்த உணர்ச்சி மட்டத்தில் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளும் இயல்பான திறனைக் கொண்டுள்ளனர். அவர்களின் கனவு மற்றும் உள்ளுணர்வு இயல்பு அவர்களைக் கதைசொல்லிகளாக வைக்கின்றன.
மீன ராசிக்காரர்கள் தங்கள் உண்மையான மற்றும் இரக்கமுள்ள குணத்தால் மக்களை ஈர்க்கிறார்கள். ஆழமான மற்றும் அர்த்தமுள்ள தொடர்புகளை உருவாக்குகின்றனர்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
