Latest Updates
-
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் அவங்க முன்னாள் காதலை மறக்கவே மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்திக்கு என்னலாம் செய்வாங்க-ன்னு தெரியுமா? -
2026-ன் சூப்பர் எல் நினோ இந்தியாவிலும், உலகிலும் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
முகலாய அரசர்கள் விரும்பி சாப்பிட்ட ஷாஹி புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வேற லெவலில் இருக்கும்
இந்த 5 ராசிக்காரங்க மோசமான கணவன் அல்லது மனைவியா இருப்பங்களாம்...இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க!
மீன ராசிக்காரர்கள் அவர்களின் உணர்ச்சி மற்றும் உணர்திறன் ஆகியவற்றால் அறியப்படுகிறார்கள். இது அவர்களை மிகவும் இரக்க குணம் கொண்டவர்களாக மாற்றும்.
வாழ்க்கையில் நாம் ஒவ்வொருவரும் நமக்கு பிடித்த மாதிரி துணை அமைய வேண்டும் என்று விரும்புவோம். ஆனால், எல்லாருக்கும் அப்படி அமையுமா? என்றால் அது கேள்விக்குறிதான். உறவுகள் அமைவது எல்லாம் அதிர்ஷ்டம் என்றும் கூறப்படுகிறது.
சிலர் உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக நல்ல அன்பான துணையுடன் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வார்கள். சிலர் மோசமான உறவுகளில் மாட்டிக்கொண்டு விழிப்பார்கள்.

மோசமான உறவில் இருக்கும் நபரின் நிலை மிகவும் பரிதாபமாக இருக்கும். பெரும்பாலும் தங்கள் சொந்த பாதுகாப்பின்மை காரணமாக சிலர் மோசமான துணையாக மாறுகிறார்கள். அவர்களை அடையாளம் காண உங்களுக்கு ஜோதிடம் உதவும்.
எந்த ராசிக்காரர்கள் மிகவும் மோசமான துணையாக இருப்பார்கள் என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
விருச்சிகம்
எல்லா விஷயங்களிலும் தீவிர ஆர்வம் மற்றும் பிடிவாதம் கொண்டவர்களாக விருச்சிக ராசிக்காரர்கள் இருப்பார்கள். இது உற்சாகமான மற்றும் தீவிரமான உறவுகளை உருவாக்குகிறது. இருப்பினும், இந்த ராசிக்காரர்கள் பொறாமை, ஏற்றுக்கொள்ளும் திறன் மற்றும் கட்டுப்படுத்தும் நடத்தைகளுக்கு ஆளாகாமல் இருக்கலாம். இது உறவுகளில் நச்சுத்தன்மையை உருவாக்கி, மோசமான துணையாக அவர்களை உருவாக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் அவர்களின் உணர்ச்சி மற்றும் உணர்திறன் ஆகியவற்றால் அறியப்படுகிறார்கள். இது அவர்களை மிகவும் இரக்க குணம் கொண்டவர்களாக மாற்றும். அவர்கள் உணர்ச்சி ரீதியாக உறவுகளில் இணைந்திருப்பார்கள். இருப்பினும், இந்த ராசிக்காரர்கள் தங்கள் துணைக்காக தங்களின் சொந்த விருப்பங்கள், தேவைகள் மற்றும் எல்லைகளையும் தியாகம் செய்யலாம். இதுவே சில நேரங்களில் மோசமா துணையாக அவர்களை மாற்ற வழிவகுக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் வசீகரம் மற்றும் புத்திசாலித்தனத்திற்காக அறியப்படுகிறார்கள். இது அவர்களை மிகவும் ஈர்க்கக்கூடிய கூட்டாளர்களாக மாற்றும். இருப்பினும், இந்த ராசிக்காரர்கள் அவர்களின் துணையோடு இணக்கமாக இருக்க, சில தந்திர விளையாட்டுக்களை விளையாடலாம். இது உறவுகளில் குழப்பத்தையும் நாடகத்தையும் உருவாக்கலாம். இறுதியில் இவர்கள் மோசமான துணையாக மாறுகிறார்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் அவர்களின் உணர்வுகளை மதிக்கக்கூடிய ஒரு துணையைத் தேடுகிறார்கள். அவர்கள் தங்கள் துணையுடன் இருக்கும்போது பாதுகாப்பாக உணர விரும்புகிறார்கள். எப்போதும் தங்களுக்கு ஆதரவைக் கொடுக்க வேண்டும் என்று இந்த ராசிக்காரர்கள் நினைப்பது, உறவுகளில் சிவப்புக் கொடியாக இருக்கும். அவர்களின் இந்த அணுகுமுறை அவர்களை ஏதோ ஒரு கட்டத்தில் பாதுகாப்பற்றவராக உணர வைக்கிறது. அவர்கள் தனியாக இருக்க பயப்படுவதால், தங்கள் கூட்டாளியின் விருப்பங்களை பற்றி ஏதும் கவலைப்படாமல், அவர்களுடனே இருக்க விரும்புவார்கள். இது அவர்களை மோசமான துணையாக மாற்றுகிறது.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் மிகவும் நட்பானவர் மற்றும் சில சமயங்களில் மிகவும் பிடிவாதமானவர்களாகவும் இருப்பார்கள். இதனால் அவர்கள் குறைந்தளவு ஈர்ப்பு உள்ளவர்களுடன் உறவில் இணைகிறார்கள். இது எதிர்காலத்தில் அவர்களின் காதல் வாழ்க்கைக்கு ஒரு பெரிய பிரச்சினையாக அமையும். ஏனெனில், அந்த உறவில் ஈர்ப்பு குறைந்தவுடன், அவர்களின் துணையிடம் மோசமாக நடந்துகொள்ள அதிக வாய்ப்புள்ளது.



Click it and Unblock the Notifications

