Latest Updates
-
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
இந்த 4 ராசிக்காரங்க காதலில் எப்போதும் தந்திரமானவர்களாக இருப்பார்களாம்... இவங்கள ஜாக்கிரத்தையா காதலிங்க...!
காதல் உறவில் எப்போதும் இருவருமே தங்கள் காதலை பாதுகாக்க மற்றும் வழிநடத்த சமமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால் அனைவரின் காதலும் இந்த அடிப்படை விதிக்கு உட்பட்டதாக இருப்பதில்லை. சிலர் காதலில் எப்போதும் தந்திரக்காரர்களாகவும், சுயநலவாதிகளாகவும் இருப்பார்கள்.
அவர்களின் இந்த செயல்பாடுகளுக்கு அவர்களுடைய பிறந்த ராசி காரணமாக இருக்கலாம் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அதன்படி சில ராசிக்காரர்கள் காதலில் எப்போதும் தந்திரவாதிகளாகவும், சுயநலமிக்கவர்களாகவும் இருப்பார்களாம். அவர்கள் யாரென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் பெரும்பாலும் அவர்களின் தீவிர ஆர்வத்திற்கு புகப்பெற்றவர்கள், அதனாலேயே அவர்கள் தந்திரமான காதலர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்கள். அவர்களின் மர்மமான இயல்பு மற்றும் ரகசியங்களை வைத்திருக்கும் திறன் ஆகியவை தவிர்க்கமுடியாத கவர்ச்சியை உருவாக்கலாம்.
காதல் உலகில், விருச்சிக ராசிக்காரர்கள் ஆசையின் வலைகளை பின்னுவதில் திறமையானவர்கள், அவர்கள் வசீகரிக்கும் காதலர்களாக இருக்கும் அதேவேளையில் சுயநலமான காதலர்களாகவும் இருக்கிறார்கள்.
மிதுனம்
மிதுன ராசிகாரர்கள் இரட்டை நிலையின் அறிகுறிகளாவர், இது அவர்களை தந்திரமான காதலர்களின் பட்டியலில் தவிர்க்க முடியாதவர்களாக மாற்றுகிறது. அவர்களின் சூழலுக்கு ஏற்ப மாறும் திறன் மற்றும் விரைவான சிந்தனை அவர்களை விளையாட்டுத்தனமான ஏமாற்றுதலின் மாஸ்டர்களாக ஆக்குகிறது.
மிதுன ராசிக்காரர்கள் காதலில் ஏற்படும் சிக்கல்களை வழி நடத்துவதில் திறமையானவர்கள், தங்கள் துணையை எப்போதும் தங்கள் காலடியில் வைத்திருக்க தங்களின் புத்திக்கூர்மையை பயன்படுத்துவார்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் அவர்களின் இராஜதந்திர திறமையுடன், உறவுகளின் நுட்பமாக தந்திரத்தை பயன்படுத்துகிறார்கள். மக்களின் மனதைப் படிக்கும் அவர்களின் திறன் அன்பின் சிக்கல்களை சிரமமின்றி வழிநடத்த அனுமதிக்கிறது.
துலாம் ராசிக்காரர்கள் நல்லிணக்கத்தைப் பேணுவதில் வல்லவர்கள், அதே சமயம் சூழ்நிலைகளைத் தங்களுக்குச் சாதகமாக வழிநடத்துவதில் கில்லாடிகளாக இருப்பார்கள். அவர்களின் உறவில் அவர்கள் துணை ஏமாற்றப்படுவதை அவர்களுடைய துணையால் ஒருபோதும் உணர முடியாது.
மீனம்
கனவு மற்றும் கற்பனை இயல்புக்கு பெயர் பெற்ற மீன ராசிக்காரர்கள் தந்திரமான காதலர்களாக ஆச்சரியப்படுத்துவார்கள். அவர்களின் மென்மையான வெளித்தோற்றத்தின் கீழ் ஒரு தந்திரமான மூளை உள்ளது உள்ளது, இது அவர்களின் துணையை அவர்களுக்கேத் தெரியாமல் மயக்க வழிவகுக்கிறது.
மீன ராசிக்காரர்கள் தங்கள் படைப்பாற்றலைப் பயன்படுத்தி தங்கள் கூட்டாளிகளை மயக்கும் ஒரு காதல் காட்சிகளை உருவாக்கக் கூடியவர்கள். அவர்களின் தந்திரமான செயல்கள் திரைப்படங்களை மிஞ்சுவதாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications












