Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
இந்த 4 ராசி ஜோடிகள் படுக்கையில் கில்லியாக செயல்படுவாங்களாம்... உங்க ராசி? உங்க துணையோட ராசி என்ன?
வேத ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒவ்வொரு ராசி அறிகுறிகளும் ஒவ்வொரு ஆளுமை பண்புகளை கொண்டிருக்கின்றனர். அதன் அடிப்படையில், அவர்களின் தனித்துவமான குணம் மற்றும் நடத்தை அமைந்திருக்கும். அந்த வகையில், சிலர் ராசிக்காரர்கள் படுக்கையில் சிறப்பாக செயல்படுவார்கள் .
பெரும்பலான தம்பதிகள் இன்றைய நாளில் எதிர்கொள்ளும் ஓர் முக்கிய பிரச்சனை சலிப்பான பாலியல் வாழ்க்கை. இது உறவில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். உங்கள் பாலியல் வாழ்க்கையை சிறப்பானதாக மாற்ற பல புதிய விஷயங்களை தொடங்க வேண்டும். இருப்பினும், இயற்கையாகவே பாலியல் வாழ்க்கையில் சிறந்து விளங்கும் சில ராசி அறிகுறிகள் உள்ளன.

நீங்களும் இயற்கையாகவே சிறந்த பாலியல் செயல்பாட்டாளரா இருக்கீங்களா? என்ற சந்தேகம் இருந்தால், அதை தெரிந்துகொள்ள ஜோதிடம் உங்களுக்கு உதவும். பிரபஞ்ச அதிசயங்களின் வழியாக திருப்தியான மற்றும் இணக்கமான ராசி அறிகுறிகளின் மர்மத்தை தெரிந்துகொள்ளலாம்.
உங்கள் காதலுக்கான பயணத்தை இன்னும் கொஞ்சம் உற்சாகப்படுத்த, படுக்கையில் மிகவும் இணக்கமான இருக்கும் ராசி அறிகுறிகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
மேஷம் மற்றும் மிதுனம்
சமூக வண்ணத்துப்பூச்சியான மிதுன ராசிக்காரர்களின் கண்களை கவரும் நபராக மேஷ ராசிக்காரர்கள் இருப்பார்கள். படுக்கையறையை ஒளிரச் செய்யும் ஆற்றல் மற்றும் செயல்பாடுகள் இந்த இரண்டு ராசிக்காரர்களுக்கும் இருக்கிறது.
இந்த இரண்டு ராசிக்காரர்களும் இரவில் வானத்தில் பட்டாசு வெடிப்பதைப் போன்ற ஒரு இணைப்பை உருவாக்குகின்றன. ஒவ்வொரு கணமும் ஒரு சிலிர்ப்பான சாகசமாக உணரவைக்கும் செயல்பாடுகளில் ஈடுபடுவார்கள். இதனால், இந்த ராசிக்காரர்கள் இருவரும் படுக்கையில் திருப்தியாக இருப்பார்கள்.
ரிஷபம் மற்றும் விருச்சிகம்
ரிஷபம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்கள் மர்மமான வசீகரத்தை கொண்டுள்ளனர். இது ஒருவரை ஒருவர் பாலியல் ரீதியாக அதிகமாக தூண்டும். அதனால், படுக்கையில் சிற்றின்ப அதிர்வுகள் அதிகமாக இருக்கும். அந்த நேரத்தில், விருச்சிக ராசிக்காரர்கள் உடலுறவில் தீவிரத்தை சேர்த்து, உச்சக்கட்டத்தை அடைவார்கள்.
இந்த இரண்டு ராசிக்காரர்களும் படுக்கையறையில் நன்றாக இணைந்து, ஓர் காதல் கதையை உருவாக்குகிறார்கள். அது காதல் மட்டுமல்லாது, ஆழமான தொடர்பையும் ஈர்ப்பையும் கொண்டிருக்கும்.
கடகம் மற்றும் மீனம்
உணர்ச்சிகரமான கனவுகளை கொண்டிருக்கும் கடக ராசிக்கார நேயர்கள், மீன ராசிக்காரங்களின் வசதியான காதலால் ஈர்க்கப்படுவார்கள். இந்த இரண்டு ராசிக்காரர்களுக்கும் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு மட்டத்தில் இணைகிறார்கள். இது ஒரு உள்ளமைக்கப்பட்ட உணர்ச்சி ரேடார் போன்றது. அதனால், இந்த ராசிக்காரர்கள் படுக்கையில் ஒவ்வொரு கணத்தையும் இதயத்திற்கு இதமான அனுபவமாக மாற்றுகிறார்கள்.
சிம்மம் மற்றும் தனுசு
நம்பிக்கையான வசீகரமான சிம்ம ராசிக்காரர்கள் சாகச உணர்வை கொண்டிருக்கும் தனுசு ஆகியோர் படுக்கையில் சிறப்பாக செயல்படுவார்கள். இந்த இரண்டு ராசி அறிகுறிகளும் சேரும்போது, அது ஒரு இணைப்பு மட்டுமல்ல; உணர்ச்சிமிக்க விளையாட்டை போன்று சிறப்பாக இருக்கும்.
இந்த இரண்டு ராசிக்காரர்களின் ஆற்றல் மற்றும் உற்சாகம் ஒவ்வொரு நாளையும் ஒரு புதிய சாகசமாக உணரவைக்கிறது மற்றும் அவர்களின் காதல் வாழ்க்கையில் ஒரு உற்சாகத்தை சேர்க்கிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
