Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
இந்த 4 ராசியில் பிறந்த பெண்களுக்கு பணக்கார கணவர் கிடைக்கும் அதிர்ஷ்டம் இருக்காம்... உங்க ராசி இதுல இருக்கா?
நம்முடைய பிறந்த ராசி நம் ஆளுமையை நிர்ணயிப்பதிலும், வாழ்க்கையை வடிவமைப்பதிலும் முக்கியப்பங்கு வகிக்கிறது. அதில் நமது காதல் மற்றும் திருமண வாழ்க்கை எப்படியிருக்கும் என்பதும் கணிக்கப்படுகிறது. காதல் மற்றும் நிதித் துறையில், நட்சத்திரங்கள் நம் விதியை பாதிக்கும் ஒரு வித்தியாசமான வழியைக் கொண்டுள்ளன.
ஒருவருடைய ராசியானது செல்வந்த வாழ்க்கைத்துணையை ஈர்க்கும் வாய்ப்பு உட்பட வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை பாதிக்கலாம் என்று பலர் நம்புகிறார்கள். இந்த பதிவில், ஜோதிட சாஸ்திரத்தின் படி பணக்கார கணவரை பெறப்போகும் அதிர்ஷ்டம் எந்தெந்த ராசிகளில் பிறந்த பெண்களுக்கு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
தைரியமான மற்றும் துணிச்சலான மேஷ ராசி பெண்கள் தன்னை லட்சியம் கொண்ட நபர்களிடம் எளிதில் ஈர்க்கப்படுகிறார்கள். சுறுசுறுப்பான மற்றும் ஆதிக்கம் செலுத்தும் மனப்பான்மைக்கு பெயர் பெற்ற மேஷ ராசிப் பெண்கள் வெற்றிக்கான அவர்களைப் போலவே ஆளுமை கொண்ட ஒருவருடன் உறவில் இணைவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
நீங்கள் நிதிப் பாதுகாப்பு மற்றும் அன்பான உறவைத் தேடும் மேஷ ராசிக்காரர் என்றால், நட்சத்திரங்கள் உங்களுக்குச் சாதகமாக அமையலாம். நீங்களாகவே தேடிச்செல்லவில்லை என்றாலும் பணக்காரத் துணை உங்களை தேடிவருவார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசி பெண்கள் தங்கள் அடிப்படை இயல்பு மற்றும் வாழ்க்கையில் சிறந்த விஷயங்களுக்கு பாராட்டுக்களுக்கு பெயர் பெற்றவர்கள். இந்த பூமி அடையாளத்தை சேர்ந்த பெண்கள் பெரும்பாலும் ஸ்திரத்தன்மை மற்றும் ஆடம்பர வாழ்க்கை மீது தீவிர ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி ரிஷப ராசி பெண்கள் நிதிப் பாதுகாப்பை மதிக்கும் கூட்டாளர்களுடன் தங்களின் திருமண உறவை இணைத்துக் கொள்ள விரும்புகிறார்கள், மேலும் அவர்கள் பணக்கார கணவரை ஈர்ப்பதில் வலுவான போட்டியாளராக இருப்பார்கள்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் தங்கள் புத்திசாலித்தனத்திற்கும், சின்ன சின்ன விவரங்களில் கவனம் செலுத்துவதற்கும் பெயர் பெற்றவர்கள். காதல் விஷயங்களில், அவர்கள் வெற்றிக்காக தங்கள் அர்ப்பணிப்பைப் பகிர்ந்து கொள்ளும் துணையைத் தேடுகிறார்கள்.
கன்னி ராசி பெண்கள் வாழ்க்கைக்கான எதார்த்த அணுகுமுறையைப் பாராட்டும் நபர்களுடனான உறவில் தங்களை இணைத்துக் கொள்ள விரும்பலாம். நிதிரீதியாக நிலையான மற்றும் நிறைவான வாழ்க்கைக்கு அவர்கள் ஆசைப்படுவார்கள், அதனை அவர்கள் அடைவதற்கும் பிரகாசமான வாய்ப்புள்ளது.
மகரம்
மகர ராசி பெண்கள் பெரும்பாலும் அவர்களின் லட்சிய இயல்பு மற்றும் வெற்றிக்கான உறுதியால் வகைப்படுத்தப்படுகிறார்கள். அவர்களின் ஒழுக்கமான அணுகுமுறை மற்றும் கடின உழைப்பு நிதி செழிப்பை உடைய வாழக்கைத்துணையை அவர்களை நோக்கி ஈர்க்ககும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
நீங்கள் ஒரு பணக்கார கணவனைத் தேடும் மகர ராசிக்காரர் என்றால், வெற்றிக்கான உங்கள் உறுதியான அர்ப்பணிப்பு உங்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த பலனளிக்கும் உறவுக்கு வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications