Latest Updates
-
வாஸ்து படி இந்த 5 செடிகள் உங்கள் வீட்டில் இருந்தால் துரதிர்ஷ்டம் உங்கள் வீட்டை விட்டு எப்பவும் போகாதாம் -
முருங்கைக்காய் வாங்குனா இந்த வித்தியாசமான பொரிச்ச குழம்பு செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
மாங்காய் Vs. மாம்பழம்: இந்த இரண்டில் எது உண்மையில் ஆரோக்கியமானது தெரியுமா? உங்களுக்கு பிடிச்சது எது? -
சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சிக்கன் வாங்குனா இந்த தேங்காய் கொத்தமல்லி சிக்கன் வறுவலை செய்யுங்க - சூப்பரா இருக்கும் -
2050-ல் உலகை ஆளப்போகும் டாப் 10 நாடுகள்: இந்தியா 2050-ல் எந்த நிலையில் இருக்கும் இருக்கப்போகுது தெரியுமா? -
சிக்கன் எடுத்தா இப்படி குக்கர்-ல ஒருடைம் குழம்பு வையுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவருமாம் -
வார ராசிபலன் (19 April 2026 - 25 April 2026) - இந்த வாரம் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்தில் கவனமா இருக்கணும்.. -
மட்டன் வாங்குனா.. ஒருடைம் இந்த செட்டிநாடு ஸ்டைல் மட்டன் சுக்கா செய்யுங்க.. தாறுமாறா இருக்கும்..
தலைசுற்ற வைக்கும் உலகின் டாப் 10 செக்ஸ் திருவிழாக்கள்... இந்த திருவிழாக்களில் என்னல்லாம் பண்றாங்க தெரியுமா?
Weird Sex Festivals Around The World in Tamil: செக்ஸ் திருவிழா பற்றி நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நிச்சயம் இது உங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தலாம், ஏனெனில் நம் நாட்டில் இதனை எப்போதும் கேள்விப்பட்டிருக்க மாட்டோம்.
செக்ஸ் என்பது மகிழ்ச்சி, அன்பு மற்றும் இன்பத்தைத் தேடுவது. எனவே, மிகவும் மகிழ்ச்சியுடன் தொடர்புடைய ஒன்று என்று வரும்போது, அதைக் குறித்து வெட்கப்படுவதற்குப் பதிலாக, அதைக் கொண்டாட வேண்டும் என்பதே செக்ஸ் திருவிழாக்களின் நோக்கமாகும்.

ஒருவேளை இந்த செக்ஸ் திருவிழாக்கள் கடந்த காலத்தில் நடந்தவை மட்டுமே என்று நீங்கள் நினைத்தால் அது தவறாகும். ஏனெனில் தற்போதும் இந்த செக்ஸ் திருவிழாக்கள் உலகின் பல இடங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகில் பாலியல் திருவிழாக்கள் எங்கெங்கு நடத்தப்படுகிறது மற்றும் அதன் நோக்கம் என்னவென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பொன் திருவிழா, இந்தோனேசியா
இந்தோனேசியாவில் நடக்கும் பொன் திருவிழா என்பது ஒரு கோவிலுக்கு அருகில் தம்பதிகள் சந்தித்து உடலுறவு கொள்ளும் இடமாகும், மேலும் அவர்கள் திருமணமானவர்களா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல் அவர்கள் அதை அந்நியருடன் செய்ய வேண்டும் என்று இந்த சடங்கு கோருகிறது. அதுவும் ஒருமுறை அல்ல, 35 நாட்கள் இடைவெளியில் ஏழு முறை இதனை செய்ய வேண்டும்.
ஃபோல்சம் ஸ்ட்ரீட் ஃபேர்(Folsom Street Fair), கலிபோர்னியா
நீங்கள் BDSM-ல் ஆர்வமுள்ளவராக இருந்தால், இது நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய செக்ஸ் திருவிழாவாகும். இது 1984 இல் தொடங்கப்பட்டது, அப்போது முதல் இது பிரபலமடைந்து வருகிறது. இந்த திருவிழாவில் எந்த விதிமுறைகளும் இல்லை, நீங்கள் விரும்பியதை அணிந்து கொண்டு விரும்பியதை செய்யலாம்.
குதேமாமஜர்வி பாலியல் திருவிழா, பின்லாந்து
இது ஒரு பிரபலமான செக்ஸ் திருவிழாவாகும், அங்கு ஆபாச நட்சத்திரங்கள் ஸ்ட்ரிப் ஷோக்கள் மற்றும் செக்ஸ் டாய் எக்ஸ்போவை நடத்துவது மட்டுமல்லாமல், அனுபவம் வாய்ந்த மக்கள் செக்ஸ் மற்றும் பாலியல் பற்றிய விரிவுரைகளை வழங்கும் இடமாகவும் இது உள்ளது. 5,000 பேர் மட்டுமே வசிக்கும் பின்லாந்தில் உள்ள கங்காஸ்னிமி என்ற சிறிய நகரத்தில் இது நடைபெறுகிறது.
கிங்கி கோபன்ஹேகன், டென்மார்க்
உங்கள் வினோதமான பாலியல் ஆசைகள் மற்றும் உணர்வுகள் நிறைவேற வேண்டுமெனில், நீங்கள் செல்ல வேண்டிய இடம் இதுதான். குறிப்பாக நீங்கள் உடலில் குத்துதல், சவுக்கு மற்றும் சங்கிலிகளை பயன்படுத்த விரும்பினால் இங்கு செல்லலாம். இது விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்கும் இடமாகும், எனவே தடையற்ற பாலியல் விருந்துக்கு இது சரியானதாக இடமாக இருக்கிறது. ஆனால் இந்த திருவிழா மிகவும் காஸ்டலியானது என்பதை மறந்து விடாதீர்கள்.
செக்ஸ்போ - தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா
இந்த விழா பர்லெஸ்க், ஆண் மற்றும் பெண்களின் கவர்ச்சியான நடனம் மற்றும் ஆபாசப் படங்கள் உட்பட வயது வந்தோருக்கான பொழுதுபோக்கின் அனைத்து அம்சங்களிலும் பங்கேற்கும் கலைஞர்கள் இதில் பங்கேற்பார்கள். இந்த திருவிழா காஸ்ப்ளே மற்றும் உலகின் பாலியல் எல்லைகளை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்துகிறது.
காதல் அணிவகுப்பு(Love Parade)- பெர்லின், ஜெர்மனி
உண்மையில், இது உலகின் மிகப்பெரிய டெக்னோ திருவிழாவாகும். ஆனால் அதன் நோக்கங்கள் மற்றும் செயல்பாடுகளின் படி, இது ஒரு செக்ஸ் திருவிழா என்று அழைக்கப்படுகிறது. இந்த சமயத்தில் பாதுகாப்புகள் தளர்த்தப்படுகின்றன, மேலும் அனைத்து வகையான பாலியல் செயல்பாடுகளும் தெருக்களிலேயே நடத்தப்படுகிறது.
எரோடிகா - லண்டன்
உலகம் முழுவதிலும் உள்ள மிகப்பெரிய செக்ஸ் திருவிழாவாக கருதப்படும் இந்த 'வர்த்தகக் கண்காட்சி' ஒரு சிற்றின்ப நகைகள் விற்கப்படும் கண்காட்சிகளும் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 100,000 பேர் இந்த திருவிழாவில் பங்கேற்கிறார்கள், மேலும் இந்த விழாக்களில் பல பிரபல நடிகர்களும் கலந்து கொள்கிறார்கள்.
சர்வதேச சிற்றின்ப திரைப்பட விழா - பார்சிலோனா, ஸ்பெயின்
அடல்ட் படங்கள் மற்றும் பாலியல் தொடர்பான விவாதங்கள் தவிர, இந்த விழா இன்னும் நிறைய சுவாரஸ்யங்களைக் கொண்டுள்ளது. ஒரு உள்ளாடை நிகழ்ச்சி, பாலியல் பொம்மைகள் தயாரிப்பு கண்காட்சி மற்றும் ஒரு ஃபெட்டிஷ் பார்ட்டி உள்ளது. செக்ஸ் தொடர்பான தடைகளை உடைப்பதே இந்த விழாவின் நோக்கமாகும்.
எரோடிகான் - போலந்து
இது போலந்தில் நடைபெறும் சிற்றின்ப இலக்கியம் மற்றும் பாலியல் பற்றிய பொதுவான தகவல்களின் 4 நாள் திருவிழாவாகும். உலக செக்ஸ் சாம்பியன்ஷிப், கின்க் பட்டறைகள் மற்றும் செக்ஸ் பொம்மை காட்சிகள் ஆகியவை இந்த திருவிழாவின் சிறப்பம்சங்களாகும்.
நியூட்ஸ்-ஏ-பாப்பின்' போட்டி - இந்தியானா, அமெரிக்கா
ஒரு வினோதமான நிர்வாண ரிசார்ட்டில் நடைபெறும், இது அனைத்தையும் ஹேங்கவுட் செய்ய விரும்புபவர்களுக்கான ஒரு போட்டியாகும். இந்த திருவிழாவில் சிற்றின்ப நடனம், கண்காட்சி மற்றும் நேரடி பாலியல் செயல்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன, மேலும் ஒவ்வொரு ஆண்டும் பிரபலமான திரைப்படம் மற்றும் ஆபாச நட்சத்திரங்கள் கலந்து கொள்வதுடன் பொதுமக்களும் அதிகளவில் கலந்து கொள்கிறார்கள்.



Click it and Unblock the Notifications












