Latest Updates
-
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...!
வார ராசிபலன் (26 November 2023 To 02 December 2023) - இந்த வாரம் இந்த ராசிக்கார்களின் நிதி நிலை உயரப் போகுது..
Weekly Horoscope: நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து நல்லது கெட்டதும் நமது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை பொறுத்தது. அந்த வகையில், அடுத்து வரும் 7 நாட்களும் கிரக நிலைகளின் படி 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?
அப்படியெனில், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே 2023 நவம்பர் 26 ஆம் தேதி முதல் 2023 டிசம்பர் 02 வரையிலான காலக்கட்டத்திற்கான 12 ராசிக்குமான வார ராசிபலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். எல்லா வேலைகளும் திட்டமிட்டபடி முடிக்கப்படும். வாரத்தின் நடுப்பகுதியில் குறுகிய தூர பயணம் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது. இந்த பயணம் நன்றாக இருக்கும். உங்கள் மன அழுத்தமும் குறையும். வாழ்க்கைத்துணையுடனான உறவில் சிறந்த ஒருங்கிணைப்பு இருக்கும். பண விஷயத்தில் இந்த வாரம் உங்களுக்கு நன்றாக இருக்கும். வருமானத்தை மனதில் வைத்து செலவு செய்வீர்கள். சில பழைய நோய்களிலிருந்து நிவாரணம் பெறலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் மாணவர்களுக்கு சிறப்பானதாக இருக்காது. இந்த வாரத்தில் நீங்கள் மிகவும் சோர்வாகவும் சுமையாகவும் உணர்வீர்கள். படிப்பிலும் உங்கள் கவனம் குறையும். நிதி ரீதியாக ந்த வாரம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். செலவுகள் குறைவாக இருக்கும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். வார இறுதியில் பணம் சம்பாதிக்க வாய்ப்பு கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் மிகவும் பிஸியாக இருக்கும். நிலுவையில் உள்ள பணி சுமை அதிகரிக்கும். இந்த வாரம் உங்கள் நடத்தையை முழுமையாக கவனித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. ஆரோக்கியம் சுமாராக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் கூட்டு தொழில் செய்பவர்களுக்கு லாபகரமாக இருக்கும். தொழிலில் முன்னேற்றத்துடன், லாபத்தையும் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது. நிதி நிலைமையில் முன்னேற்றம் ஏற்படும். இருப்பினும் அவசரப்பட்டு நிதி முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக நீங்கள் முதலீடு செய்ய விரும்பினால், கவனமாக சிந்திக்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். நிதி நிலைமை நன்றாக இருக்கும். இருப்பினும், அதிகரிக்கும் செலவுகளும் உங்கள் தலைவலியை அதிகரிக்கும். நிதி நெருக்கடியைத் தவிர்க்க, உங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் மிகவும் முக்கியமானதாக இருக்கும். சமீபத்தில் வேலை தொடர்பான பயணத்தை மேற்கொண்டிருந்தால், அதிலிருந்து நல்ல பலன்களைப் பெறலாம். உங்கள் துணையுடனான உங்கள் உறவு வலுவடையும். காதல் திருமணம் செய்து கொள்ள விரும்பினால், உங்கள் ஆசை விரைவில் நிறைவேறும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இந்த வாரம் உங்களுக்கு சுமாராக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரத்தின் தொடக்கம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும். இந்த வாரத்தில் சில நல்ல செய்திகளைப் பெறலாம். நிதி ரீதியாக நன்றாக இருக்காது. நிதி இழப்பு ஏற்படலாம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பணம் சம்பந்தமான எந்த வேலையையும் யோசிக்காமல் செய்யாதீர்கள். குறிப்பாக நிதி பரிவர்த்தனைகளை தவிர்க்க வேண்டும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவைப் பெறுவீர்கள், உங்கள் வேலைகள் அனைத்தும் தடையின்றி முடிவடையும். வியாபாரத்தில் தொடர்புடையவர்கள் பல சிறிய நன்மைகளைப் பெறலாம். தனிப்பட்ட வாழ்க்கையில் சூழ்நிலைகள் சாதாரணமாக இருக்கும். உங்கள் உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சாதகமாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரம் நிதி ரீதியாக சாதகமாக இருக்கும். ந்த காலத்தில் நீங்கள் முதலீடு செய்திருந்தால், அதன் மூலம் இரட்டிப்பு பலன்களைப் பெறலாம். வீட்டின் சூழல் சரியாக இல்லாமல் இருந்தால், இந்த வாரத்தில் நீங்கள் முன்னேற்றம் காண்பீர்கள். உங்கள் தந்தை உங்களை நம்பி சில முக்கியப் பொறுப்புகளை ஒப்படைக்கலாம். அவர்களின் எதிர்பார்ப்புகளை நீங்கள் நிறைவேற்றினால் நன்றாக இருக்கும். திருமணமானவர்களுக்கு இந்த வாரம் மிகவும் நன்றாக இருக்கும். திருமண வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களைக் காண்பீர்கள். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, இந்த வாரம் உங்களுக்கு மிகவும் பிஸியாக இருக்கும். இந்த காலகட்டத்தில், நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க கடினமாக உழைக்க வேண்டும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரம் வியாபாரிகளுக்கு நன்றாக இருக்கும். உங்களின் சில முக்கிய பிரச்சனைகள் தீர்ந்து உங்கள் வியாபாரம் வேகமாக முன்னேறும். நல்ல நிதி நன்மைகளும் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு மிகவும் பிஸியாக இருக்கும். சிறிய வேலைகளைக் கூட கவனமாகச் செய்ய வேண்டும். கவனக்குறைவாக இருந்தால் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். நிதி ரீதியாக இந்த வாரம் சுமாராக இருக்கும். சேமிப்பில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. மேலும் இந்த வாரத்தில் முக்கியமான நிதி முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும். குடும்ப வாழ்க்கை ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். உடல்நலம் தொடர்பான பிரச்சினைகளை சந்திக்கலாம். ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரம் சற்று கடினமானதாக இருக்கும். சோம்பேறித்தனம் சோம்பேறித்தனம் உங்களை ஆக்கிரமித்து உங்கள் முக்கியமான பணிகளை முடிக்க முடியாமல் தடுக்கும். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் எதிரிகளிடம் கவனமாக இருக்க வேண்டும். பண விஷயத்தில் இந்த வாரம் செலவுகள் அதிகமாக இருக்கும். நிலுவையில் உள்ள பணம் வராததால் உங்கள் பிரச்சனைகள் அதிகரிக்கலாம். திருமண வாழ்க்கையில் அன்பும் உற்சாகமும் இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரம் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும். வேலை தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, முன்னேற்றத்திற்கான கதவுகள் உங்களுக்கு திறக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். பண விஷயத்தில் நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். புதிய வருமானம் கிடைக்கும். விரைவில் உங்கள் பிரச்சனைகள் அனைத்தும் தீரும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் வேலையைப் பொறுத்தவரை முக்கியமானதாக இருக்கும். ஏதேனும் அபாயகரமான முடிவை எடுத்தால், முழு நம்பிக்கையுடனும் அச்சமின்றியும் எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. தொழிலதிபராக இருந்தால், உங்கள் முடிவுகளை எடுக்கும்போது அனுபவசாலிகளின் ஆலோசனையைப் பெற அறிவுறுத்தப்படுகிறது. பணிபுரிபவர்கள் வேறு வேலையை தேடிக்கொண்டிருந்தால், இந்த வாரம் உங்களுக்கு சில நல்ல சலுகைகள் கிடைக்கும். நிதி ரீதியாக இந்த வாரம் நன்றாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். தந்தையுடனான உறவு மேலும் வலுவடையும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் முழு கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது. நிதி விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. எந்த ஒரு நிதி பரிவர்த்தனையை செய்வதாக இருந்தாலும், கவனமாக இருக்க வேண்டும். வீட்டு சூழல் சற்று மன அழுத்தம் நிறைந்ததாக இருக்கும். வீட்டில் பணம் தொடர்பான பிரச்சனைகள் வரலாம். தந்தையின் உடல்நிலை மோசமடையலாம். வாழ்க்கைத் துணையின் ஆதரவைப் பெறுவீர்கள். பணிபுரிபவர்கள் உயர் அதிகாரிகளை ஈர்க்க பல வேலைகளை இழுத்துப் போட்டு செய்வதைத் தவிர்க்க வேண்டும். வியாபாரிகளுக்கு இந்த வாரம் சுமாராக இருக்கும். இந்த வாரத்தில் நீண்ட பயணங்களை தவிர்க்க வேண்டும்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புகள் கிடைக்கும். அதே வேளையில் சில சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். அலுவலகத்தில் உங்களுக்கு சில கடினமான வேலைகள் கொடுக்கப்படலாம். கூட்டுத் தொழிலில் ஈடுபடுபவர்கள் இந்த வாரத்தில் எதிர்பார்த்தபடி பலன்களைப் பெறுவார்கள். தொழிலில் முன்னேற்றம் காணலாம். தொழிலதிபராக இருந்தால், இந்த வாரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். கடன் வாங்குவதையும், கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும். தம்பதிகளுக்கு இடையே பிணைப்பு அதிகரிக்கும். திருமணமாகாதவர்கள் விரும்பிய வாழ்க்கைத் துணையைப் பெறுவார்கள். ஆரோக்கிய விஷயத்தில் அலட்சியமாக இருக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.



Click it and Unblock the Notifications











