Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
செவ்வாய் சுக்கிர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி யோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் நிதி நிலை உயரப் போகுது..
Venus Mars Conjunction Make Mahalakshmi Yog: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதோடு, அவ்வப்போது சுப மற்றும் அசுப யோகங்களையும் உருவாக்கும். அந்த வகையில் அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன் மார்ச் 07 ஆம் தேதி கும்ப ராசிக்குள் நுழைந்தார். அதைத் தொடர்ந்து மார்ச் 15 ஆம் தேதி செவ்வாய் கும்ப ராசிக்குள் நுழையவுள்ளார்.
கும்ப ராசியானது சனி பகவானின் ராசி. இந்த கும்ப ராசியில் இவ்விரு கிரகங்களின் சேர்க்கை நிகழ்வதால் மகாலட்சுமி யோகம் உருவாகவுள்ளது. இந்த மகாலட்சுமி யோகம் ஒரு மங்களகரமான யோகம். இந்த சுப யோகத்தால் ஒருவரது நிதி நிலை உயரும், அதிர்ஷ்டத்தின் ஆதரவால் தொட்டதெல்லாம் வெற்றியடையும். இப்போது செவ்வாய் சுக்கிர சேர்க்கையால் நிகழும் மகாலட்சுமி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 11 ஆவது வீட்டில் மகாலட்சுமி யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். சிக்கிய பணம் கைக்கு கிடைக்கும். வியாபாரிகள் நிறைய பணத்தை சம்பாதிப்பார்கள். புதிய வாகனம் மற்றும் சொத்துக்களை வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மற்றும் சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். பேச்சால் பல காரியங்களை செய்து முடிப்பார்கள். முக்கியமாக மற்றவர்களை ஈர்க்கும் வகையில் உங்கள் பேச்சும், நடத்தையும் இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 4 ஆவது வீட்டில் மகாலட்சுமி யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் பெருகும். முதலீடுகளால் நல்ல வெற்றி கிடைக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் புதிய பொறுப்புக்களைப் பெறலாம். சிலர் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றை பெறவும் வாய்ப்புள்ளது. சொத்துக்கள் மற்றும் வாகனம் வாங்கும் எண்ணம் இருந்தால், அது இக்காலத்தில் நிறைவேறும். வேலை அல்லது வணிகம் தொடர்பாக வெளிநாடு செல்லவும் வாய்ப்புள்ளது.
மிதுனம்
மிதுன ராசியின் 9 ஆவது வீட்டில் மகாலட்சுமி யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த காலத்தில் இந்த ராசிக்காரர்கள் வணிகத்தில் நல்ல லாபத்தைப் பெறுகூர்கள். வியாபாரிகள் நல்ல லாபத்தைத் தரக்கூடிய புதிய ஒப்பந்தத்தைப் பெறுவார்கள். நிதி நிலை வலுவாக இருக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். சிலர் புதிய வேலையைத் தொடங்கலாம். அதிர்ஷ்டத்தின் ஆதரவு இக்காலத்தில் இருப்பதால், அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும். குறிப்பாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications