Latest Updates
-
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க..
Today Rasi Palan 08 April 2023: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல லாபத்தை தரும் நாளாக இருக்கப் போகுது...
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்றைய நாள் மீன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஏப்ரல் 08 ஆம் தேதி சனிக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இன்று குடும்ப சூழல் சற்று டென்சன் நிறைந்திருக்கும். பேச்சில் இனிமையை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால் குடும்பத்தில் விரிசல் ஏற்படக்கூடும். நிதி ரீதியாக இன்று சிறப்பாக இருக்கும். உங்களைத் தேடி பணம் வரலாம். பணிபுரிபவர்களுக்கு சற்று பிஸியான நாளாக இருக்கும். உங்களின் வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சுமாராக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 31
அதிர்ஷ்ட நேரம்: காலை 10:30 முதல் மாலை 4:50 மணி வரை
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு குடும்பத்துடன் நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். ஆடம்பரமான பொருட்களை வாங்க வாய்ப்புள்ளது. பணிபரிபவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரிகள் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெற வாய்ப்புள்ளது.
அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:30 முதல் இரவு 9:05 மணி வரை
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இன்று அரசு வேலை செய்பவர்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறக்கூடும். வாழ்கைத் துணையுடனான ஒருங்கிணைப்பு சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மொத்தத்தில் இந்த நாள் நல்ல நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 21
அதிர்ஷ்ட நேரம்: காலை 8:30 மணி முதல் மாலை 3 மணி வரை
கடகம்
கடக ராசிக்காரர்களே! இன்று நீங்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். உங்களின் ரகசியங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும். நிதி நிலையில் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. பண இழப்பிற்கான வாய்ப்புள்ளது. பணம் தொடர்பான வேலையை செய்ய இன்று நல்ல நாள் அல்ல. பண பரிவர்த்தனைகளை தவிர்க்க வேண்டும். வியாபாரிகளுக்கு சுமாரான நாளாக இருக்கும். குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நேரம்: காலை 10 முதல் மதியம் 1:30 வரை
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இன்று குழந்தைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். பண விஷயத்தில் அவசரப்படுவதைத் தவிர்க்க வேண்டும். வரவிற்கும் செலவிற்கும் இடையே சமநிலையைப் பராமரிக்க வேண்டும். அலுவலகத்தில் உயர் அதிகாரியுடன் விவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வியாபாரிகள் லாபத்தைப் பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: காலை 8 முதல் மதியம் 12:55 வரை
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இன்று பணிபுரிபவர்களுக்கு முக்கியமான நாளாக இருக்கும். புதிய தொழிலை தொடங்கியிருந்தால், இன்று நல்ல பலன்கள் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். எந்த ஒரு முடிவையும் நன்கு யோசித்து எடுத்தால், அனைத்து பிரச்சனைகளும் தீரும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
அதிர்ஷ்ட நிறம்: குங்குமப்பூ
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நேரம்: காலை 9:20 முதல் மாலை 3 மணி வரை
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இன்று ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். ஒரே நேரத்தில் பல விஷயங்களைக் கையாளுவதைத் தவிர்க்க வேண்டும். வணிகர்கள் சிறு நன்மைகளையும் புறக்கணிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. குடும்ப உறுப்பினருடன் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். பேசும் போது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 22
அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் மதியம் 1:30 மணி வரை
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இன்று வியாபாரிகளுக்கு நல்ல நாளாக இருக்கும். கடந்த கால முதலீட்டின் பலனை இன்று பெறக்கூடும். பணிபுரிபவர்கள் விரும்பிய இடமாற்றம் அல்லது பதவி உயர்வைப் பெறலாம். பண விஷயத்தில் இன்று கலவையான நாளாக இருக்கும். வரவை விட அதிக செலவு செய்வதைத் தவிர்க்க வேண்டும். இன்று ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: காலை 9:55 முதல் மதியம் 2:45 வரை
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இன்று குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்கள் சக ஊழியருடன் அதிகமாக பேசுவதைத் தவிர்த்திடுங்கள். இல்லாவிட்டால் பிரச்சனையை சந்திக்க நேரிடும். தொழிலதிபர்கள் இன்று அவசரப்படுவதைத் தவிர்க்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சற்று சோர்வாக உணர்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2 மணி முதல் மாலை 4:30 மணி வரை
மகரம்
மகர ராசிக்காரர்களே! இன்று குடும்பத்தில் பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளதால், கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. அலுவலகத்தில் பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. உயர் அதிகாரிகளின் நடத்தை நன்றாக இருக்காது. வியாபாரிகளுக்கு இன்று சிறப்பான நாளாக இருக்கும். தடைபட்ட பணிகள் இன்று வெற்றிகரமாக முடிக்கப்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க, தேவையற்ற கவலைகளில் இருந்து விலகி இருக்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 24
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் மாலை 6:20 மணி வரை
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இன்று வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபத்தைத் தரும் நாளாக இருக்கும். உங்கள் வாழ்க்கை துணையின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள். இன்று உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபட வாய்ப்புள்ளது.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:30 முதல் மாலை 6 மணி வரை
மீனம்
மீன ராசிக்காரர்களே! சில நாட்களாக உங்கள் ஆரோக்கியம் நன்றாக இல்லாமல் இருந்தால், இன்று சிறப்பாக இருக்கும். உங்களின் வேலைகளில் முழு கவனத்தை செலுத்த முடியும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். வேலை தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். நிதி ரீதியாக, இன்று திடீரென்று பெரிய செலவுகள் ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை



Click it and Unblock the Notifications