Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
10 ஆண்டுகளுக்கு பின் மீனத்தில் நிகழும் சூரிய சுக்கிர சேர்க்கை: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது..
Sun Venus Conjunction In Pisces After 10 Years: வேத ஜோதிடத்தில் அசுரர்களின் தலைவனாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். இந்த சுக்கிரன் தற்போது கும்ப ராசியில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் மார்ச் 31 ஆம் தேதி சுக்கிரன் மீன ராசிக்கு செல்லவுள்ளார். இந்த மீன ராசியில் ஏற்கனவே சூரியன் பயணித்து வருகிறார். இதனால் மார்ச் 31 ஆம் தேதி மீன ராசியில் சூரியன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை நிகழவுள்ளது. இந்த சேர்க்கையானது சுமார் 10 ஆண்டுகளுக்கு பின் நிகழவுள்ளது.

இந்த சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்களுக்கு செல்வம் பெருகும், அதிர்ஷ்டத்தின் ஆதரவால் ஒவ்வொரு செயலிலும் வெற்றி கிடைக்கும். இப்போது சூரிய சுக்கிர சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கும்பம்
கும்ப ராசியின் 2 ஆவது வீட்டில் சூரிய சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத பணத்தைப் பெறக்கூடும். பொருள் மகிழ்ச்சி கிடைக்கும். புத்திசாலித்தனத்தால் நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும். திருமண வாழ்க்கையில் இதுவரை பிரச்சனை இருந்தால், அது இக்காலத்தில் சரியாகும். தம்பதிகளுக்கு இடையே பிணைப்பு அதிகரிக்கும். பேச்சால் பல காரியங்களை சாதிப்பீர்கள்.
கடகம்
கடக ராசியின் 9 ஆவது வீட்டில் சூரிய சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுவார்கள். பங்குச் சந்தையில் முதலீடு செய்தால், அதில் நல்ல லாபம் கிடைக்கும். மேலும் வருமானத்தை அதிகரிப்பதற்கான பல வழிகள் கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புக்கள் தேடி வரும். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பீர்கள். மாணவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் சூரிய சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணிபுரிபவர்கள் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு போன்றவற்றைப் பெறலாம். சமூகத்தில் செல்வாக்கு மிக்கவர்களின் நட்பு கிடைக்கும் வாய்ப்புள்ளது. இந்த நட்பு எதிர்காலத்தில் நல்ல பலன்களை அளிக்கும். வணிகர்கள் நல்ல நிதி நன்மைகளைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications