Latest Updates
-
சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும் கோலாப்பூரி பச்சை பயறு குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் சுக்கிரன்: சகல நன்மைகளையும் பெறப்போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
பூமியில் மனிதர்கள் நுழைய தடை செய்யப்பட்டுள்ள இடங்கள் - இங்க போனா உயிரோட திரும்பி வரவே முடியாதாம் -
நீர் தோசையும், தண்ணி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 25 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கவலைகளும், தோல்வியும் நிறைந்த நாளாக இருக்குமாம் -
ஆகஸ்ட் 25-ல் சுக்கிரன் சித்திரை நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கேது-சூரிய சேர்க்கையால் அடுத்த 24 நாட்கள் இந்த 3 ராசிக்கு வாழ்க்கை நரகமா இருக்கும்.. -
மணத்தக்காளி கீரை கடையல் ரெசிபி - கீரையை இப்படி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இதுல உங்களுக்கு பிடிச்ச பழம் என்னன்னு சொல்லுங்க.. உங்களோட பலம் என்னன்னு சொல்றோம்.. -
ஒரு மணி நேரம் ஏன் 60 நிமிடங்களாக பிரிக்கப்பட்டுள்ளது? 100 நிமிடமாக என் பிரிக்கப்படவில்லை தெரியுமா?
சூரியனின் அருளால் டிசம்பர் 16 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் கையில் பணம் அதிகம் சேரப் போகுது...
Sun Transit In Sagittarius On 16 December 2023: நவகிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றக்கூடியவர். சூரியனின் ராசி மாற்றம் நிகழும் போது தமிழ் மாதங்கள் பிறக்கும். ஜோதிடத்தில் சூரியன் சிம்ம ராசியின் அதிபதியாவார். அந்த வகையில் டிசம்பர் 16 ஆம் தேதி சூரியன் குரு பகவானின் ராசியான தனுசு ராசிக்குள் நுழைகிறார்.
சக்தி, நம்பிக்கை, தலைமைத்துவம், அரசியல்வாதி, புத்திசாலித்தனம், அதிர்ஷ்டத்தின் காரணியாக கருதப்படுபவர் சூரியன். இப்படிப்பட்ட சூரியன் தனுசு ராசிக்குள் ஒரு வருடம் கழித்து நுழைகிறார். மங்களகரமான குரு பகவானின் ராசிக்குள் சூரியன் நுழையும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். குறிப்பாக இந்த சூரிய பெயர்ச்சிக்கு பின் சில ராசிக்காரர்கள் சூரியனின் அருளால் நல்ல பண வரவைப் பெறவுள்ளார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சூரயனின் அருளால் நல்ல நிதி நன்மைகளைப் பெறவுள்ளார்கள். சிலருக்கு ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பு தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும்.
மேலும் பெற்றோருடனான உறவு நன்றாக இருக்கும். குழந்தைகளிடம் இருந்து சில நல்ல செய்திகளைப் பெறக்கூடும். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வணிகர்கள் புதிய ஒப்பந்தத்தைப் பெறுவார்கள்.
சிம்மம்
சிம்ம ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் டிசம்பர் 16 முதல் வெற்றி மேல் வெற்றி காண்பார்கள். பெற்றோருடனான உறவு நன்றாக இருக்கும். எதிர்பாராத சில நல்ல செய்திகளைப் பெற வாய்ப்புள்ளது.
குழந்தைகளுடன் நல்ல தரமான நேரத்தை செலவிடுவீர்கள். மேலும் இக்காலத்தில் ஆசைகள் அதிகரிக்கும் மற்றும் நிறைய செல்வத்தை சம்பாதிக்க வேண்டுமென்ற உணர்வுகளும் அதிகரிக்கும். இதன் விளைவாக நீங்கள் நிதி நெருக்கடியில் இருந்து விடுபடுவீர்கள்.
துலாம்
துலாம் ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு டிசம்பர் 16 முதல் அற்புதமாக இருக்கும். பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் நல்ல லாபத்தைப் பெறக்கூடும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும். சிலர் சம்பள உயர்வைப் பெறலாம்.
சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்தைக் காண வாய்ப்புள்ளது. சிலர் வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ளலாம். இந்த பயணங்களும் நல்ல நிதி நன்மைகளைத் தரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications