Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
12 மாதங்களுக்கு பின் மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 14 முதல் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது..
Sun Transit In Pisces On March 2024: ஜோதிட சாஸ்திரத்தின் படி, நவகிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் மாதம் ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்வார். இவர் சிம்ம ராசியின் அதிபதி. இந்த சூரியன் தற்போது சனி பகவானின் கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் இந்த சூரியன் மார்ச் 14 ஆம் தேதி குரு பகவானின் ராசியான மீன ராசிக்குள் நுழையவுள்ளார்.
ஜோதிடத்தின் படி சூரியனும், குரு பகவானும் நண்பர்கள். நண்பனின் ராசிக்கு சூரியன் செல்வதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த சூரிய பெயர்ச்சியால் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளார்கள். குறிப்பாக அதிர்ஷ்டத்தின் ஆதரவால் வெற்றிகள் குவியும் மற்றும் செல்வத்தில் முன்னேற்றம் ஏற்படும். இப்போது மீனம் செல்லும் சூரியனால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மீனம்
மீன ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் முன்னேற்றம் ஏற்படும். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவடையும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைக்கூடும். இக்காலத்தில் புதிய உறவுகள் கிடைக்கும். இந்த உறவால் நல்ல பலன் கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல பொருள் இன்பங்களைப் பெறுவார்கள். புதிய வாகனம் மற்றும் சொத்துக்களை வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். சமூகத்தில் மரியாதையும், கௌரவமும் அதிகரிக்கும். சூரியனின் அருளால் மன அமைதியும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.
கடகம்
கடக ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் இப்பெயர்ச்சிக்கு பின் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நிறைய பணத்தை சம்பாதிப்பதற்கான வழிகள் கிடைக்கும். மேலும் வேலை தொடர்பான பயணத்தை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணங்களால் நல்ல நிதி பலன்கள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்கக்கூடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications