Latest Updates
-
சவூதி அரேபியாவில் இந்திய ஓட்டுநர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
ஐயங்கார் ஸ்டைல் அஞ்சறைப் பெட்டி குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஆகஸ்ட் 28-ல் நடக்கும் சந்திர கிரகணத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துன்பங்கள் துரத்தப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
முட்டைக்கோஸும், உருளைக்கிழங்கும் வெச்சு இப்படி கிரேவி செய்யுங்க.. பூரி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கஷ்டங்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
அஸ்தமன நிலையில் புதன்! அடுத்த 3 வாரங்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
ராகு-கேது பெயர்ச்சியால் டிசம்பர் மாதம் வரை நரகத்தை அனுபவிக்கப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வரகரிசியும், வாழைப்பழமும் இருந்தா இந்த ஆரோக்கியமான பணியாரத்தை செய்யுங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும் -
பார்லர் போகாமலேயே முகத்தில் வளரும் முடியை நீக்கணுமா? இந்த 5 ஃபேஸ் பேக்கை போடுங்க போதும்.. -
ஆகஸ்ட் கடைசியில் நடக்கும் சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களின் வேலையில் உள்ள பிரச்சனைகள் முடிவுக்கு வரும்!
50 ஆண்டுகளுக்கு பின் சூரியனின் கேந்திர தாக்கத்தால் இந்த 3 ராசிக்காரங்க நிறைய பணத்தை சம்பாதிப்பாங்க...
Sun Transit 2024 Made Kendra Effect: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொரு வீட்டில் நுழையும் போதும், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அந்த வகையில் நவகிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் மாதம் ஒரு முறை ராசியை மாற்றக்கூடியவர்.
இந்த சூரியன் ஜனவரி 14 ஆம் தேதி மகர ராசிக்குள் நுழைந்தார். சூரியன் மகர ராசியில் நுழைவதால், சூரியனின் கேந்திர தாக்கம் ஏற்பட்டுள்ளது. அதோடு மகர ராசியில் சுக்கிரன், செவ்வாய், புதன் ஆகிய கிரகங்களின் சேர்க்கையும் நிகழவுள்ளது.

இப்போது சூரியனின் கேந்திர தாக்கத்தால் எந்த ராசிக்காரர்கள் நல்ல நிதி நன்மைகளையும், அதிர்ஷ்டத்தையும் பெறவுள்ளார்கள் என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் இதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
மேஷம்
சூரியனின் கேந்திர தாக்கமானது மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். இப்போது குரு பகவான் மேஷ ராசியிலும், லக்னாதிபதி அதிர்ஷ்ட ஸ்தானத்திலும் உள்ளனர். இதனால் மேஷ ராசிக்காரர்களின் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். திட்டமிட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். மேலும் சமூகத்தில் மரியாதையும், கௌரவமும் அதிகரிக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு சூரியனின் கேந்திர தாக்கமானது சிறப்பான பலன்களை அளிக்கும். முக்கியமாக இந்த ராசிக்காரர்களின் தைரியம் அதிகரிக்கும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலதிபராக இருந்தால் நல்ல லாபம் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். சிலருக்கு திடீர் லாபம் கிடைக்கும். ஆனால் தாம்பத்ய வாழ்க்கை சற்று மன அழுத்தம் நிறைந்ததாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு சூரியனின் கேந்திர தாக்கத்தால் அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். சிலர் புதிய வாகனம் அல்லது சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புக்களைப் பெறுகூர்கள். பணியிடத்தில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். பரம்பரை சொத்துக்களால் சில நன்மைகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வெளிநாட்டுடன் தொடர்பான வேலையை செய்பவர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். சிலர் வேலை மற்றும் வியாபாரம் தொடர்பாக வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications