Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?
மீன ராசியில் நிகழும் சனி-ராகு சேர்க்கை: மார்ச் 14 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது...
Sun Rahu Conjunction In Pisces On 14 March 2024: நவகிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றுவார் சூரியனின் ராசி மாற்றத்தின் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. அந்த வகையில் தற்போது சூரியன் கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் மார்ச் 14 ஆம் தேதி சூரியன் மீன ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த மீன ராசியில் ஏற்கனவே ராகு பயணித்து வருகிறார்.
ராகுவும், சூரியனும் எதிரி கிரகங்களாகும். இவ்விரு கிரகங்களும் குரு பகவானின் ராசியான மீன ராசியில் ஒன்றிணைவதால் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கப் போகிறது. இந்த சேர்க்கையானது ஏப்ரல் 12 ஆம் தேதி வரை இருக்கும். அதன் பின் சூரியன் மேஷ ராசிக்குள் நுழைவார். இப்போது மீன ராசியில் சூரியன் ராகு சேர்க்கை நிகழ்வதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் சூரியன் ராகு சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆசைகள் நிறைவேறும். லட்சியங்கள் நிறைவேறும். ஒவ்வொரு துறையிலும் வெற்றியுடன், நல்ல நிதி ஆதாயங்களும் கிடைக்கும். ஒவ்வொரு வேலையிலும் மிகவும் சிறப்பாக செயல்படுவீர்கள். இதனால் உங்கள் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். இதன் விளைவாக வாழ்வில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
கன்னி
கன்னி ராசியின் 7 ஆவது வீட்டில் சூரியன் ராகு சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்வில் சாதமான தாக்கத்தை ஏற்படுத்தும். சிலருக்கு புதிய வருமான ஆதாரங்கள் கிடைக்கும். சேமிப்பு அதிகரிக்கும். பணம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவீர்கள். குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் பாராட்டப்பம். வியாபாரிகள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் வெற்றி பெறுவார்கள்.
மகரம்
மகர ராசியின் 3 ஆவது வீட்டில் சூரியன் ராகு சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் கடின உழைப்புக்கான பலன் இந்த சேர்க்கை காலத்தில் கிடைக்கும். நிதி ரீதியாக, புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படலாம். சூரியனின் அருளால் சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் நல்ல தரமான நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். வியாபாரிகள் ரிஸ்க் எடுத்தால் நல்ல வெற்றியைப் பெறலாம். பணியிடத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications