Latest Updates
-
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பூரி பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ரோட்டுக்கடை முட்டை சேர்வா ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
இந்திய ராணுவத்தில் எவ்வளவு பெண்கள் உள்ளார்கள்? எந்த நாட்டு இராணுவத்தில் அதிக பெண்கள் இருக்கிறார்கள் தெரியுமா? -
காலிஃபிளவரை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இந்தியாவின் பிரதமருக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இட்லிக்கு இப்படி தக்காளி குழம்பு செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 02 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் பொன்னாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது! -
லன்ச்பாக்ஸ்-க்கு ஏற்ற மிளகு சாதமும், உருளைக்கிழங்கு ப்ரையும் - எப்படி செய்யணும் தெரியுமா? -
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையம் எது? அது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா?
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு சுக்கிர திசை வரப்போகுதாம்... பணமழையில் நனைய தயாராகுங்க!
ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரக நிலைகள் மாறும்போது அது தனிமனிதர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். கிரகங்கள் மற்றும் 12 இராசி அறிகுறிகளின் இயக்கங்கள், பெயர்ச்சி மற்றும் அமைவு மற்றும் எழுச்சி ஆகியவற்றுக்கு இடையே நேரடி தொடர்பு உள்ளது. எனவே கிரகங்களின் இயக்கத்தைக் கண்காணிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
ஆகஸ்ட் மாதத்தில் பல முக்கியமான கிரகப் பெயர்ச்சிகள் நடக்கவுள்ளன, அது பலரின் வாழ்க்கையிலும் நிறைய மாற்றங்களைக் கொண்டுவரும். சுக்கிரன் தற்போது சிம்மத்தில் இருக்கிறார் 2023, ஆகஸ்ட் 4 ஆம் தேதி சிம்ம ராசியில் அஸ்தமனம் செய்கிறார்.

சுக்கிரனின் அஸ்தமன பலன் சில ராசிக்காரர்களுக்கு பலன்களைத் தரப்போகிறது. சுக்கிரனின் சஞ்சாரத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன்கள் கிடைக்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
இந்த ராசியை ஆளும் கிரகம் சுக்கிரன் என்பதால் இந்த ராசிக்கு சுக்கிரன் வருவதால் நல்ல பலன்கள் கிடைக்கும். இந்த காலகட்டத்தில், அவர்கள் விலையுயர்ந்த மற்றும் ஆடம்பர பொருட்களை வாங்க முடியும், நீங்கள் வாகனங்கள் அல்லது தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை வாங்கலாம்.
இது மட்டுமின்றி நீங்கள் சிறந்த பொருளாதார நன்மைகளைப் பெறுவார்கள், உங்களின் நிதி நிலை பலப்படுத்தப்படும். உங்கள் வாழ்க்கையில் சிறப்பான ஒருவர் உள்ள நுழைவதற்கு வாய்ப்புள்ளது, மகிழ்ச்சியாக இருப்பதற்கு புதிய காரணங்களைக் காண்பீர்கள்.
சிம்மம்
இந்த காலகட்டத்தில் புதன் சிம்ம ராசிக்குள் நுழைவதால், இந்த ராசிகளில் பிறந்தவர்கள் அந்தஸ்தும் மரியாதையும் அதிகரிப்பதைக் காண்பார்கள். மேலும், பெயரும் புகழும் பெறுவார்கள். நீண்ட நாட்கள் வராமல் இருந்த கடன்கள் வந்துசேரும்.
உங்களின் தொழில் தொடர்பான திட்டங்கள் வெற்றியடையும், தடைபட்ட வேலைகள் முடிவடையும். இந்த காலகட்டத்தில், செலவுகள் குறையும், சேமிப்பு அதிகரிக்கும். இதனுடன், உங்கள் திருமண வாழ்க்கையும் மகிழ்ச்சியுடன் நிறைந்திருக்கும்.
கடகம்
இந்த சுக்கிர பெயர்ச்சி உங்களுக்கு சாதகமான பலன்களை அளிக்கும். இந்த காலகட்டத்தில், மக்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும் மற்றும் அவர்களின் ஆளுமையும் சிறப்பாக மேம்படும். முதலீடு செய்த பணத்தில் லாபம் இருக்கும் அதே சமயம் பார்ட்னர்ஷிப்பில் செய்யும் தொழில் லாபத்தையும் தரும்.
நீங்கள் என்ன திட்டங்களைத் தொடங்கினாலும், அது வெற்றிகரமாக முடியும், அதேசமயம் சிங்கிளாக இருப்பவர்கள் அவர்களுக்கு ஏற்ற துணையைக் கண்டறிவார்கள்.
மகரம்
சுக்கிரன் உங்கள் ராசியின் 3 ஆம் வீட்டிற்கு வருகிறார். அதனால் நீங்கள் பல அனுகூலமான பலன்களைப் பெறலாம். உங்கள் திருமண வாழ்க்கைக்கு நேரம் மிகவும் சாதகமானது. உங்கள் துணையுடன் தரமான நேரத்தை செலவிட உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
மாணவர்கள் கல்வி மற்றும் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தலாம். வேலையில் முன்னேற்றத்திற்கான பல்வேறு வாய்ப்புகள் அமையும். தொழிலில் முன்னேற்றம் காண பல வாய்ப்புகளையும் பெறுவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இது நல்ல காலமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
