Latest Updates
-
புதன் கன்னி ராசியில் உதயமாவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பூரி பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ரோட்டுக்கடை முட்டை சேர்வா ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
இந்திய ராணுவத்தில் எவ்வளவு பெண்கள் உள்ளார்கள்? எந்த நாட்டு இராணுவத்தில் அதிக பெண்கள் இருக்கிறார்கள் தெரியுமா? -
காலிஃபிளவரை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இந்தியாவின் பிரதமருக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இட்லிக்கு இப்படி தக்காளி குழம்பு செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 02 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் பொன்னாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது! -
லன்ச்பாக்ஸ்-க்கு ஏற்ற மிளகு சாதமும், உருளைக்கிழங்கு ப்ரையும் - எப்படி செய்யணும் தெரியுமா?
சனி வக்ர நிவர்த்தி: செப்டம்பர் முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகுது...
Shani Margi In Aquarius 2023: வேத ஜோதிடத்தில் சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலனை அளிக்கும் நீதியின் கடவுளாக கருதப்படுகிறார். நவகிரகங்களில் சனி பகவான் மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியாவார்.
சனி பகவான் ராசியை மாற்ற குமார் 2 1/2 ஆண்டுகள் ஆகும். கிரகங்களிலேயே ஒரு ராசியில் நீண்ட காலம் இருக்கும் கிரகம் என்றால், அது சனி. இதனால் சனி பகவானின் தாக்கமானது மனித வாழ்க்கையில் சற்று அதிகமாக இருக்கும்.

மேலும் சனி பகவானின் இயக்கத்தில் சிறு மாற்றம் ஏற்பட்டாலும், அது அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் தற்போது சனி பகவான் தனது அசல் முக்கோண ராசியான கும்ப ராசியில் 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பயணித்து வருகிறார். அதுவும் வக்ர நிலையில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் சனி பகவான் கும்ப ராசியில் செப்டம்பர் மாதத்தில் வக்ர நிவர்த்தி அடைய போகிறார். இதன் தாக்கமானது அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் சன வக்ர நிவர்த்தி அடைவதால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும், முன்னேற்றத்தையும் காணப் போகிறார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 9 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பல அற்புதமான பலன்களைப் பெறுவார்கள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். குறுகிய பயணத்தை மேற்கொள்ள வாய்ப்புள்ளது. அந்த பயணங்களால் நல்ல பண ஆதாயமும் கிடைக்கலாம். சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். ஆன்மீக காரியங்களுக்கு நிறைய பணத்தை செலவிடலாம். போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் நல்ல வெற்றியைக் காணக்கூடும்.
துலாம்
துலாம் ராசியின் 5 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் குழந்தைகள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். அனைத்துவிதமான இன்பங்களையும் பெறக்கூடும். வாகனம் மற்றும் சொத்து வாங்கும் எண்ணம் இருந்தால், அது இக்காலத்தில் நிறைவேறும். பரம்பரை சொத்துக்களைப் பெற வாய்ப்புள்ளது.
கன்னி
கன்னி ராசியின் 6 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும். தைரியம் அதிகரிக்கும். குடும்ப சூழல் மகிழ்ச்சியாகவும், இனிமையாகவும் இருக்கும். காதலிப்பவர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு வருமானத்தில் உயர்வு ஏற்படும். நீண்ட காலமாக சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications