Latest Updates
-
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா?
சனி பகவானின் அருளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றியும், லாபமும் கிடைக்கப் போகுது...
Saturn Vargottam: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட இடைவெளியில் வர்கோத்தமம் ஆகும். அப்படி கிரகங்கள் வர்கோத்தமம் ஆகும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
வர்கோத்தமம் என்பது ராசி, அம்சம் இரண்டிலும் ஒரு கிரகம் ஒரே ராசியில் இருப்பது. இது உச்ச பலனைத் தரும் அமைப்பாகும். அந்த வகையில் சனி பகவான் வேத ஜோதிடத்தின் படி தனது அசல் முக்கோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருவதோடு, வக் நிலையிலும் உள்ளார்.

அதே சமயம் நவாம்ச ஜாதகத்தில் சனி பகவான் மகர ராசியில் பயணித்து வருகிறார். இதனால் சனி பகவான் மிகவும் வலுவாக உள்ளார். சனி பகவானின் இந்த வர்கோத்தமத்தால் 4 ராசிக்காரர்களின் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபத்தையும், வெற்றியையும் காண்பார்கள். திருமணமானவர்களின் திருமண வாழ்க்கை மிகவும் இனிமையாக இருக்கும். இக்காலத்தில் சேமிப்பு அதிகரிக்கும். இதனால் நிதி நிலை சிறப்பாக இருக்கும். புதிய வருமான ஆதாரங்களைப் பெற வாய்ப்புள்ளது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு அல்லது வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெற்றிருப்பார்கள். பணிபுரிபவர்களுக்கு நல்ல சம்பள உயர்வும், பதவி உயர்வும் கிடைக்கும் வாய்ப்புள்ளது. இரும்பு, அலுமினியம், பங்கு சந்தையில் வேலை செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். நிதி நிலை வலுவாகும்.
துலாம்
நவாம்ச ஜாதகத்தில் துலாம் ராசியின் 4 ஆவது வீட்டில் சனி உள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் வேலையில் சிறப்பாக செயல்படுவார்கள். நடத்தையில் நல்ல மாற்றத்துடன் முன்னேற்றமும் ஏற்படும். சமூகத்தில் உங்கள் மதிப்பு அதிகரிக்கும். நீதிபதி, வழக்கறிஞராக இருப்பவர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு சனி பகவான் அட்டகாசமான பலன்களை வாரி வழங்குவார். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக நிறைவேறும். திடீர் பண வரவும் கிடைக்கக்கூடும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு போன்றவை கிடைக்க வாய்ப்புள்ளது. இக்காலகட்டத்தில் சமூகத்தில் உங்கள் மீதான மரியாதை அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications