Latest Updates
-
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்..
சனி பகவானின் அருளால் 2024-ல் இந்த 3 ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கப் போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
Saturn Nakshatra Transit 2024: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றுவதைத் தவிர நட்சத்திரங்களையும் மாற்றுகின்றன. அப்படி கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படும் போது, அது மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் நவகிரகங்களில் நீதிமான் என்று அழைக்கப்படுபவர் தான் சனி பகவான். இந்த சனி பகவான் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் வரை இருப்பார். சனி பகவான் ஒரு ராசியில் நீண்ட காலம் பயணிப்பதால், இவரது நிலைகளில் ஏற்படும் சிறு மாற்றமும் ஒரு வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

சனி பகவான் தற்போது தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். நட்சத்திரத்தை எடுத்துக் கொண்டால், ராகுவின் நட்சத்திரமான சதய நட்சத்திரத்தில் பயணித்து வருகிறார். இப்படிப்பட்ட சனி பகவான் 2024 ஆம் ஆண்டில் சதய நட்சத்திரத்தில் இருந்து பூரட்டாதி நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார்.
பூரட்டாதி நட்சத்திரத்திற்கு சனி பகவான் செல்வதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். குறிப்பாக 3 ராசிக்காரர்கள் சனி பகவானின் அருளால் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுவார்கள். அதோடு 2024 ஆம் ஆண்டில் நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தையும் காண்பார்கள். இப்போது சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் 2024 ஆம் ஆண்டில் நல்ல நிதி நன்மைகளைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
பூரட்டாதி நட்சத்திரத்திற்கு சனி பகவான் செல்வதால், மேஷ ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். முக்கியமாக 2024 ஆம் ஆண்டில் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். ஒவ்வொரு துறையிலும் எதிர்பார்த்த முடிவுகளைப் பெறக்கூடும். செய்யும் வேலைகளில் நல்ல வெற்றி கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். பழைய முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றில் முதலீடு செய்தால், நல்ல லாபத்தைப் பெறக்கூடும். மொத்தத்தில் வங்கி இருப்பு அதிகரிக்கும்.
ரிஷபம்
பூரட்டாதி நட்சத்திரத்திற்கு செல்லும் சனி பகவானால் ரிஷப ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டு சிறப்பாக இருக்கும். முக்கியமாக வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக நற்பலன்களைப் பெறக்கூடும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். பணிபுரிபவர்கள் சம்பள உயர்வைப் பெறலாம். தந்தையின் முழு ஆதரவு கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
சிம்மம்
பூரட்டாதி நட்சத்திரம் செல்லும் சனி பகவானால் 2024 ஆம் ஆண்டு சிம்ம ராசிக்காரர்களுக்கு அருமையாக இருக்கும். மேலும் சனி பகவான் 7 வீட்டில் இருந்து சச ராஜயோகத்தை உருவாக்கியுள்ளார். இதனால் திருமணமானவர்கள் திருமண வாழ்க்கையானது இனிமையாக இருக்கும். நிதி நிலையில் எதிர்பாராத முன்னேற்றம் ஏற்படும். வங்கி இருப்பு அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், செழிப்பாகவும் இருக்கும். சிலர் புதிய வாகனம் மற்றும் சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புக்களைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications