Latest Updates
-
வாழைத்தண்டு பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிகள் அனைவரின் முகத்திலும் சிரிப்பை கொண்டுவரும் தூய ஆன்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ச்சலின் போது எந்த உணவுகளை சாப்பிடலாம்? எதை சாப்பிடக்கூடாது? - விளக்கும் டாக்டர்! -
ஐயங்கார் ஸ்டைல் சுட்ட கத்திரிக்காய் மசியல் ரெசிபி - செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
பாபா வாங்கா கணிப்புப்படி செப்டம்பர் மாத முதல் வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
உலகின் முதல் ஏவுகணையை உருவாக்கிய நாடு எது தெரியுமா? அமெரிக்காவும் இல்ல, ரஷ்யாவும் இல்ல -
1/2 கப் ஜவ்வரிசி இருந்தா.. இப்படி தோசை சுட்டு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 31 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு இழப்புகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க - செப்டம்பர் மாதம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுதுனு நாங்க சொல்றோம் -
ராஜஸ்தானி பஞ்சரத்ன பருப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும்
ரவி புஷ்ய யோகத்தால் செப்டம்பர் 10 ஆம் தேதி இந்த 3 ராசிகளுக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது...
Ravi Pushya Yoga: ஜோதிடத்தில் 12 ராசிகளைப் போன்று, 27 நட்சத்திரங்கள் உள்ளன. ஒவ்வொரு நட்சத்திரமும் மங்களகரமானவையாக கருதப்படுகின்றன. கிரகங்களானது நட்சத்திரங்களின் உதவியுடன் தான் நகர்கின்றன.
அந்த வகையில் செப்டம்பர் 10 ஆம் தேதி புஷ்ய என்னும் பூச நட்சத்திரம் வருகிறது. ஞாயிற்றுக்கிழமை பூச நட்சத்திரம் வருவதால், இது ரவி புஷ்ய யோகத்தை உருவாக்குகிறது. அதுவே பூச நட்சத்திரமானது வியாழக்கிழமைகளில் வந்தால், அது குரு புஷ்ய யோகத்தை உருவாக்கும்.

செப்டம்பர் 10 ஆம் தேதி உருவாகும் ரவி புஷ்ய யோகமானது மிகவும் சிறப்பு வாய்ந்தது என்றே கூறலாம். ஏனெனில் இந்நாளில் ஏகாதசியும் வருகிறது. இந்நாளில் விஷ்ணு பகவான் மற்றும் லட்சுமி தேவியை வழிபட்டால், அவர்களின் ஆசியுடன் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ரவி புஷ்ய யோகத்தால் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கப் போகிறது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு ரவி புஷ்ய யோகமானது மிகவும் அற்புதமாக இருக்க போகிறது. இந்த யோக காலத்தில் இந்த ராசிக்காரர்கள் விஷ்ணு பகவான் மற்றும் லட்சுமி தேவியின் அருளால் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.
நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும். முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு ரவி புஷ்ய யோகமானது அதிர்ஷ்டத்தின் ஆதரவால் எதிர்பாராத நிதி நன்மைகளைப் பெறுவார்கள். ஏற்கனவே பண பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தால், அதிலிருந்து விடுதலை கிடைக்கும்.
அனைத்து வேலைகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். இந்த யோக காலத்தில் சில நற்செய்திகளைப் பெறலாம். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். முக்கியமாக கடன் தொல்லைகளில் இருந்து விடுதலை கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு ரவி புஷ்ய யோகத்தால் பெரிய ஜாக்பாட் அடிக்கப் போகிறது. வியாபாரம் செய்பவர்கள் ஒரு பெரிய ஆர்டரைப் பெற வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களின் வருமானத்தில் உயர்வு ஏற்படலாம். எதிர்பாராத இடத்தில் இருந்து பணத்தைப் பெற வாய்ப்புள்ளது.
இந்த யோக காலத்தில் மேற்கொள்ளும் எந்த வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை தேடி வரும். இக்காலத்தில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்து இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications