Latest Updates
-
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
இந்த 5 ராசிக்காரர்களிடம் உங்க ரகசியங்களை சொல்வது சொந்த காசுல சூனியம் வைச்சுக்கிறது மாதிரியாம்...!
சுயக்கட்டுப்பாடு இல்லாததால், தங்களுக்குள் ரகசியங்களைவைத்துக் கொள்வதில் சிரமம் அல்லது மற்றவர்களைப் பற்றி கிசுகிசுப்பதில் இருக்கும் ஆர்வம் போன்ற காரணங்களால் சிலர் ரகசியங்களை வைத்திருக்க போராடலாம்.
நாம் வாழ்க்கையில் சந்திக்கும் அனைவருமே நமக்கு உண்மையானவர்களாக இருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பது முட்டாள்த்தனம். நம் வாழ்க்கையில் நமக்கு நம்பகமானவர்கள் பலர் இருந்தாலும், உங்கள் ரகசியங்களைரகசியமாகவே வைத்திருப்பார்கள் என்று அனைவரையும் நம்ப முடியாது, உங்களுக்கு உன்மையாக இருப்பவர்கள் யார் என்பதை அடையாளம் காண வேண்டியது அவசியம்.
சுயக்கட்டுப்பாடு இல்லாததால், தங்களுக்குள் ரகசியங்களை வைத்துக் கொள்வதில் சிரமம் அல்லது மற்றவர்களைப் பற்றி கிசுகிசுப்பதில் இருக்கும் ஆர்வம் போன்ற காரணங்களால் சிலர் ரகசியங்களை காப்பாற்ற போராடலாம்.

உங்கள் ரகசியங்களைப் பகிர நீங்கள் நம்புபவர்களுக்கு அவர்கள் மீது அவர்களுக்கே முதலில் நம்பிக்கை இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்வது அவசியம், இதனால் அவர்கள் உங்கள் தகவலை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வர்களா? மாட்டார்களா? என்பதை தெரிந்து கொள்ளலாம். ஜோதிடத்தின் படி சில ராசிக்காரர்கள் இந்த சுயக்கட்டுப்பாடு இல்லாதவர்களாக இருப்பார்கள், அவர்களிடம் நீங்கள் சொல்லும் ரகசியம், உங்களுக்கு நீங்களே சூனியம் வைத்துக்கொள்வது போன்றது.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் ரகசியங்களைப் பற்றி கவலைப்படாததால், அவர்கள் ஒருபோதும் ரகசியங்களை காப்பாற்றுவதில் அக்கறை செலுத்த மாட்டார்கள். அவர்கள் தங்கள் செயல்களில் எப்போதும் தன்னிச்சையானவராக இருப்பார்கள் மற்றும் உரையாடலின் தலைப்பு அவர்களின் ஆர்வத்தைத் தூண்டினால், மற்றவர்களுக்கு முன்னால் தங்களுக்குத் தெரிந்த ரகசியங்களை பகிர்ந்து கொள்ள தயங்க மாட்டார்கள். பெரும்பாலும் இரகசியம் மற்றும் போன்ற விஷயங்கள் அவர்களுக்கு அர்த்தமற்றதாகத் தெரிகிறது.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் கதையாசிரியர்கள் என்று பெயர் பெற்றவர்கள். மற்றவர்களுடன் பழகுவதையும், அரட்டை அடிப்பதையும் அவர்கள் அதிகம் விரும்புவதால் அவர்களால் ரகசியங்களை காக்க முடியாமல் போவதில் ஆச்சரியமில்லை. அவர்கள் அடிக்கடி உண்மைகளை மிகைப்படுத்தி, ரகசியங்களை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை, ரகசியத்தைப் பாதுகாப்பது என்பது முடியாத காரியமாகும்.

கன்னி
கன்னி மிகவும் வெளிப்படையான மற்றும் யதார்த்தமான அடையாளம், தெளிவான நோக்கங்கள் மற்றும் யாரிடமிருந்தும் எதையும் மறைத்து வைக்கும் மனச்சுமையை விரும்புவதில்லை. இதன் விளைவாக, ஒரு தகவலை ரகசியமாக வைத்திருப்பதால் வரும் மனச் சுமையை இவர்கள் விரும்பாததால், அவர்கள் இறுதியில் உங்கள் ரகசியத்தை வேறொருவருடன் பகிர்ந்து கொள்வார்கள். அவர்கள் உங்கள் ரகசியங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும்போது அவர்கள் மனதில் எந்த குற்ற உணர்ச்சியும் இருக்காது.

தனுசு
தனுசு ராசிக்காரர்களின் அதீத வெளிப்படையானத் தன்மை அடிக்கடி உங்கள் இரகசியங்களைப் பற்றி மற்றவர்களிடம் கூற வைக்கிறது. அவர்கள் உண்மையைப் பேசுகிறார்கள், ஏனென்றால் ஒரு ரகசியத்தை வைத்திருப்பது பெரும்பாலும் அவர்களின் மூளைக்கு சுமையாக இருக்கிறது, ஏனெனில் ரகசியங்களை பாதுகாக்க அவர்கள் சிரமப்பட வேண்டியிருக்கும். ஆனால் உங்கள் ரகசியங்களை வெளியிட்ட பிறகு நிச்சயம் அதற்காக வருத்தப்படுவார்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் மிகவும் ரகசியமானவர்கள், மேலும் அவர்களுக்கு ரகசியங்களின் மதிப்பு என்னவென்று நன்றாக தெரியும். ஆனாலும் அவர்கள் உங்கள் ரகசியங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள தயங்க மாட்டார்கள். அவர்களுக்கு வசதியாகவோ அல்லது இலாபகரமானதாகவோ இருந்தால் மற்றவர்களின் ரகசியங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்வார்கள். எனவே ஒருபோதும் ரகசியங்களை அவர்களிடம் பகிர்ந்து கொள்ளக்கூடாது.



Click it and Unblock the Notifications