For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சுக்ரன் மேஷ ராசிக்கு செல்வதால் இந்த 5 ராசிக்காரங்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் அடிக்கப்போகுதாம்...!

மே 23 ஆம் தேதி, சுக்கிரன் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு மாறி செவ்வாய் கிரகத்தில் நுழைகிறார். இந்த நாளில் சுக்கிரன் சஞ்சாரத்தின் நிலை மாறப்போகிறது

|

மே 23 ஆம் தேதி, சுக்கிரன் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு மாறி செவ்வாய் கிரகத்தில் நுழைகிறார். இந்த நாளில் சுக்கிரன் சஞ்சாரத்தின் நிலை மாறப்போகிறது மற்றும் ஜோதிடத்தின் படி, இந்த காலம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அவர்கள் தங்கள் வாழ்க்கையில் நேர்மறையான அதிர்வுகளை அனுபவிப்பார்கள்.

Zodiac Signs Who Will Benefit From Venus Transit In Aries On 23 May in Tamil

இந்த மாற்றத்தால் சில ராசிக்காரர்கள் செல்வத்தையும் செழிப்பையும் பெறுவார்கள் மற்றும் வெற்றியின் ஏணியில் ஏறுவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள். அவர்கள் வாழ்க்கையில் புதிய விஷயங்களை அனுபவிக்க முடியும், அது அவர்களுக்கு வாய்ப்புகளின் உலகத்தைத் திறக்கும். மேஷ ராசியில் சுக்கிரன் சஞ்சாரம் யாருக்கு நல்ல பலனைத் தரும் என்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Zodiac Signs Who Will Benefit From Venus Transit In Aries On 23 May in Tamil

Read to know which zodiac signs will get benefit from Venus transit in Aries on 23 May.
Story first published: Monday, May 23, 2022, 16:16 [IST]
Desktop Bottom Promotion